2017 காலாண்டில் வெளியான விலைமதிப்புள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்

By Siva
|

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட் என்பது ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய சந்தையாக உள்ளது. குறிப்பாக சீன நிறுவனமான சியாமியின் ரெட்மி இந்தியர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2017 காலாண்டில் வெளியான விலைமதிப்புள்ள சிறந்த ஸ்மார்ட்போன்கள்

அதேபோல் மற்ற நிறுவனங்களின் மாடல்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

அட நம்புங்க.. வாட்ஸ்ஆப்பில் இல்லாத 6 அம்சங்கள் - அதென்னது.??

இந்த நிலையில் கடந்த மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் இந்தியாவில் வெளியான சிறந்த விலைமதிப்புள்ள மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சியாமி ரெட்மி நோட் 4:

சியாமி ரெட்மி நோட் 4:

விலை ரூ.10,999

 • 5.5 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
 • 2.0 GHz டெக்காகோர் மெடியாடெக் பிராஸசர்
 • 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
 • 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
 • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
 • ஆண்ட்ராய்ட் 6.0
 • 13 MP கேமிரா
 • 5 MP செல்பி கேமிரா
 • பிங்கர் பிரிண்ட், இன்ப்ராரெட் சென்சார்கள்
 • 4G VoLTE
 • 4000 mAh பேட்டரி
 • சாம்சங் கேலக்ஸி J2:

  சாம்சங் கேலக்ஸி J2:

  விலை ரூ.8,740

  • 5 இன்ச் (960 x 540 Pixels) டிஸ்ப்ளே
  • 1.5 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737T பிராஸசர்
  • 1.5GB ரேம்
  • 8GB இண்டர்னல் மெமரி
  • 256GB வரை மைக்ரோ கார்ட் வசதி
  • ஆண்ட்ராய்டு 6.0
  • டூயல் சிம்
  • 8MP ஆட்டோ போகஸ் பின் கேமிரா
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • 2600mAh பேட்டரி
  • ரெட்மி 4A:

   ரெட்மி 4A:

   விலை ரூ.5,999

   • 5 இன்ச்(1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
   • 1.4GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 425 பிராஸசர்
   • 2GB ரேம்
   • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
   • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
   • ஆண்ட்ராய்ட் 6.0
   • டூயல் சிம்
   • 13MP பின் கேம்ரிஆ
   • 4G VoLTE
   • 3030 mAh பேட்டரி
   • லெனோவா K6 நோட்:

    லெனோவா K6 நோட்:

    விலை ரூ.13,999

    • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
    • 3 GB/4GB ரேம்,
    • 32 GB ஸ்டோரேஜ்
    • 128 GB வரை எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்ட்6.0.1
    • டூயல் சிம்
    • 16MP பின் கேமிரா
    • 8MP செல்பி கேமிரா
    • ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
    • 4G VoLTE
    • 4000mAh பேட்டரி
    • மோட்டோ G5 பிளஸ்:

     மோட்டோ G5 பிளஸ்:

     விலை ரூ.14,999

     • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
     • 2.0 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
     • 2 GB/3GB ரேம் 32 GB ஸ்டோரேஜ்
     • 4 GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
     • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
     • ஆண்ட்ராய்டு 7.0
     • டூயல் சிம்
     • 12 MP பின்கேமிரா
     • 5 MP செல்பி கேமிரா
     • நானோ கோட்டிங்
     • பிங்கர்பிரிண்ட் சென்சார்
     • 4G VoLTE
     • 3000 mAh திறனில் பேட்டரி
     • விவோ V5 பிளஸ்:

      விவோ V5 பிளஸ்:

      விலை ரூ.25,990

      • 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
      • 2 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
      • 4GB ரேம்,
      • 64GB ஸ்டோரேஜ்
      • ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
      • டூயல் சிம்
      • 16MP பின் கேமிரா
      • 20MP செல்பி கேமிரா
      • 4G LTE
      • 3160 mAh பேட்டரி
      • சாம்சங் கேலக்ஸி C9 புரோ:

       சாம்சங் கேலக்ஸி C9 புரோ:

       விலை ரூ.34,500

       • 6 இன்ச் 1080x1920 பிக்சல் டச் ஸ்க்ரீன்
       • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்
       • ஆண்ட்ராய்டு V6.0
       • 6 GB ரேம்,
       • 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
       • டூயல் சிம்
       • 16 MP கேமிரா
       • 16 MP செல்பி கேமிரா
       • 4G LTE
       • பிங்கர் பிரிண்ட்
       • 4000 mAh பேட்டரி
       • சாம்சங் கேலக்ஸி A7 2017:

        சாம்சங் கேலக்ஸி A7 2017:

        விலை ரூ.33,490

        • 5.7 -இன்ச் (1920×1080 pixels) சூப்பர் அமோLED டிஸ்ப்ளே
        • 1.87 GHz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7580 பிராஸசர்
        • 3GB LPDDR4 ரேம்
        • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
        • 128GB வரை எஸ்டி கார்ட்
        • டூயல் நானோ சிம்
        • 16 MP பின் கேமிரா
        • 16 MP செல்பி கேமிரா
        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
        • 4G LTE,
        • 3300 mAh பேட்டரி
        • சாம்சங் கேலக்ஸி A5 2017:

         சாம்சங் கேலக்ஸி A5 2017:

         விலை ரூ.28,990

         • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
         • 1.9 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
         • 3 ஜிபி ரேம்
         • 32 ஜிபி ஸ்டோரேஜ்
         • 128 ஜிபி வரை எஸ்டி கார்டு
         • ஆண்ட்ராய்டு 5.1
         • டூயல் சிம்,
         • 16 எம்பி பின்கேமிரா
         • 16 எம்பி செல்பி கேமிரா
         • 4G LTE
         • பிங்கர்பிரிண்ட் சென்சார்
         • 3000 mAh திறனில் பேட்டரி
         • ஒப்போ F3 பிளஸ்:

          ஒப்போ F3 பிளஸ்:

          விலைரூ.28,494

          • 6 -இன்ச் FHD டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
          • ஆக்டோகோர் மெடியாடெக் ஹெலியோபிராஸசர்
          • ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
          • 6GB LPDDR4 ரேம்
          • 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
          • 128GB வரை எஸ்டி கார்ட்
          • டூயல் நானோ சிம்
          • ஆண்ட்ராய்ட் 5.1
          • 16 எம்பி பின் கேமிரா
          • 16+8MP செல்பி கேமிரா
          • பிங்கர் பிரிண்ட் சென்சார்
          • 4G LTE,
          • 4000 mAh பேட்டரி
          • சாம்சங் கேலக்ஸி A9 புரோ:

           சாம்சங் கேலக்ஸி A9 புரோ:

           விலை ரூ.26,900

           • 6 இன்ச் டிஸ்ப்ளே
           • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
           • 4 ஜிபி ரேம்
           • ஜிபி ஸ்டோரேஜ்
           • 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
           • ஆண்ட்ராய்டு 6.0
           • டூயல் சிம்,
           • 16 எம்பி பின்கேமிரா
           • 8 எம்பி செல்பி கேமிரா
           • 4G LTE
           • 5000 mAh திறனில் பேட்டரி
           • சாம்சங் கேலக்ஸி S8:

            சாம்சங் கேலக்ஸி S8:

            விலை ரூ.57,900

            • 5.8-இன்ச் மற்றும் 6.2 இன்ச் அமோLED டிஸ்ப்ளே
            • குவால்கோம் ஸ்னாப்டிராகன் 835
            • 4GB/6GB ரேம், 64/128GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • மைக்ரோ எஸ்டி கார்ட்
            • ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட்
            • 12MP பின்கேமிரா
            • 8MP செல்பி கேமிரா
            • பிங்கர் பிரிண்ட் சென்சார், ஐரிஸ் ஸ்கேனர்
            • 3000mAh பேட்டரி
            • ஆப்பிள் ஐபோன் 7:

             ஆப்பிள் ஐபோன் 7:

             விலை ரூ.46,499

             • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
             • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூஷன் பிராஸசர்
             • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
             • 2GB ரேம்
             • 32/128/256GB ரோம்
             • ஐஓஎஸ் 10
             • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
             • 4G VoLTE
             • 12MP ஐசைட் கேமிரா
             • 7MP செல்பி கேமிரா
             • டச் ஐடி
             • வைபை, புளூடூத், NFC/ ஜிபிஎஸ்
             • 1960 mAh பேட்டரி
             • ஐபோன் 7 ப்ளஸ்:

              ஐபோன் 7 ப்ளஸ்:

              விலை ரூ.46,499

              • 5.5 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே
              • குவாட்கோர் ஆப்பிள் A10 பியூசன் பிராஸசர்
              • 2GB ரேம் உடன் 32/128/256GB ரோம்
              • ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
              • டூயல் 12MP ஐசைட் கேமிரா
              • 7MP செல்பி கேமிரா
              • புளூடூத் 4.2
              • LTE சப்போர்
              • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டென்ஸ்
              • மோட்டோ G5:

               மோட்டோ G5:

               விலை ரூ.10,999

               • 5.0 இன்ச் டிஸ்ப்ளே
               • 1.4 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
               • 3GB ரேம்
               • 16 GB ஸ்டோரேஜ்
               • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
               • ஆண்ட்ராய்டு 7.0
               • டூயல் சிம்
               • 13 MP பின்கேமிரா
               • 5 MP செல்பி கேமிரா
               • நானோ கோட்டிங்
               • பிங்கர்பிரிண்ட் சென்சார்
               • முன்பக்க ஸ்பீக்கர்
               • 4G VoLTE
               • 2800 mAh திறனில் பேட்டரி

Best Mobiles in India

English summary
Today, we have listed some of the best selling smartphones in the country. These devices have topped the sales chart in the first quarter of this year that ended on March 31. Do take a look at these smartphones by scrolling the list given below.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X