Home
Mobile

திடீரென விலை குறைந்த சில பகட்டான ஸ்மார்ட்போன்கள்.!

அதிரடியாக விலை இறங்கிய ஸ்மார்ட்போன்களின் மாடல்களை குறித்து தற்போது பார்ப்போமா

By Siva

மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பொருளாகிவிட்டது ஸ்மார்ட்போன்கள் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். இந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது நாள்தோறும் புதுப்புது மாடல்களுடன் வெளிவருகிறது.

திடீரென விலை குறைந்த சில பகட்டான ஸ்மார்ட்போன்கள்.!

வெற்றி பெற்ற மாடல்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் நீடித்து இருப்பதும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு பெறாத சில பகட்டான போன்கள் விலை குறைக்கப்படுவதும் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

4000 எம்ஏஎச், 4ஜிபி ரேம் கொண்ட லெனோவா கே6 பவர் (விலை, அம்சங்கள்).!

எடுத்துக்காட்டாக ரூ.52000க்கு விற்பனை ஆன எல்.ஜி G5 ஸ்மார்ட்போன் தற்போது வெறும் 38000க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சாம்சங் எஸ்7, எஸ் எட்ஜ், HTC 11ஆகிய மாடல்களின் விலை அதிரடியாக இறங்கியுள்ளது. இந்நிலையில் அதிரடியாக விலை இறங்கிய ஸ்மார்ட்போன்களின் மாடல்களை குறித்து தற்போது பார்ப்போமா?

லெனோவா Zப்ளஸ்: வெளியாகும்போது ரூ.17999, தற்போது ரூ.14999

லெனோவா Zப்ளஸ்: வெளியாகும்போது ரூ.17999, தற்போது ரூ.14999

  • 5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
  • 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
  • 3GB DDR4 ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • 4GB ரேம் மற்றும் 654GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
  • ஆண்ட்ராய்டு 6.0
  • 13MP பின் கேமிரா LED பிளாஷ் உடன்F
  • 8MP செல்பி கேமிரா
  • டூயல் சிம், பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், 3.5mm ஆடியோ ஜேக்
  • 4G VoLTE
  • 3500mAh பேட்டரி
  • இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

    மோட்டோரோலா மோட்டோ G4 : வெளியாகும்போது விலை ரூ.12499, தற்போது 10,499

    மோட்டோரோலா மோட்டோ G4 : வெளியாகும்போது விலை ரூ.12499, தற்போது 10,499

    • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
    • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
    • 2ஜிபி ரேம் 16ஜிபி |ஸ்டோரேஜ்
    • 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
    • டூயல் சிம்,
    • 16எம்பி பின்கேமிரா
    • 5எம்பி செல்பி கேமிரா
    • ஆண்ட்ராய்டு 6.0.1
    • 3000mAh திறனில் பேட்டரி
    • பிங்கர்பிரிண்ட் சென்சார்
    • 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
    • இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

      சாம்சங் கேலக்ஸி S7, வெளியாகும்போது ரூ.48900, தற்போது ரூ.43190

      சாம்சங் கேலக்ஸி S7, வெளியாகும்போது ரூ.48900, தற்போது ரூ.43190

      • 5.1 இன்ச் டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் எக்ஸினோஸ் 8 ஆக்டோ 8890 பிராஸசர்
      • 4 ஜிபி ரேம்
      • 32/64 ஜிபி ஸ்டோரேஜ்
      • 200 ஜிபி வரை எஸ்டி கார்டு
      • ஆண்ட்ராய்டு 6.0
      • டூயல் சிம்,
      • 12 எம்பி பின்கேமிரா
      • 5 எம்பி செல்பி கேமிரா
      • 4G, பிங்கர்பிரிண்ட் சென்சார்
      • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
      • 3000mAh திறனில் பேட்டரி
      • இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

        மோட்டோரோலோ மோட்டோ G4 ப்ளஸ் : வெளியாகும்போது விலை ரூ.14999, தற்போது ரூ.,13999

        மோட்டோரோலோ மோட்டோ G4 ப்ளஸ் : வெளியாகும்போது விலை ரூ.14999, தற்போது ரூ.,13999

        • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
        • 3ஜிபி ரேம்
        • 16ஜிபி |ஸ்டோரேஜ்
        • டூயல் சிம்,
        • 16எம்பி பின்கேமிரா
        • 5எம்பி செல்பி கேமிரா
        • 3000mAh திறனில் பேட்டரி
        • பிங்கர்பிரிண்ட் சென்சார் 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
        • 3000mAh திறனில் பேட்டரி
        • இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

          எல்.ஜி G5 : வெளியாகும்போது விலை ரூ.52990, தற்போது விலை ரூ.34997

          எல்.ஜி G5 : வெளியாகும்போது விலை ரூ.52990, தற்போது விலை ரூ.34997

          • 5.3 இன்ச் டிஸ்ப்ளே
          • குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820பிராஸசர்
          • 4ஜிபி ரேம்
          • ஆண்ட்ராய்டு 6.0
          • டூயல் சிம்,
          • 16எம்பி பின்கேமிரா
          • 8எம்பி செகண்டரி கேமிரா
          • 8எம்பி செல்பி கேமிரா
          • 3000mAh திறனில் பேட்டரி
          • பிங்கர்பிரிண்ட் சென்சார் 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
          • 2800 mAh திறனில் பேட்டரி
          • இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

            ஒப்போ F1S : வெளியாகும்போது விலை ரூ.18900, தற்போது ரூ.16990

            ஒப்போ F1S : வெளியாகும்போது விலை ரூ.18900, தற்போது ரூ.16990

            • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
            • 1.5 GHz ஆக்டோகோர் 64 பிட்பிராஸசர்
            • 2ஜிபி ரேம்
            • 32ஜிபி |ஸ்டோரேஜ்
            • 128 ஜிபி வரை எஸ்டி கார்ட்
            • ஆண்ட்ராய்டு 5.1
            • டூயல் சிம்
            • 13 MP பின்கேமிரா
            • 16 MP செல்பி கேமிரா 4
            • பிங்கர்பிரிண்ட் சென்சார்
            • G, வைபை, புளூடூத்
            • 3075mAh திறனில் பேட்டரி
            • இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

              சாம்சங் கேலக்ஸி ஒன்7 புரோ வெளியாகும்போது விலை ரூ.11190, தற்போது விலை ரூ.9900

              சாம்சங் கேலக்ஸி ஒன்7 புரோ வெளியாகும்போது விலை ரூ.11190, தற்போது விலை ரூ.9900

              • 5.5 இன்ச் டிஸ்ப்ளே
              • 1.2GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
              • 2ஜிபி ரேம்
              • 16ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ்
              • டூயல் சிம்,
              • 13 எம்பி பின்கேமிரா
              • 5எம்பி செல்பி கேமிரா
              • 4G
              • 3000mAh திறனில் பேட்டரி
              • இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                ஆப்பிள் ஐபோன் 7: வெளியாகும்போது ரூ.60000, தற்போது விலை ரூ.56000

                ஆப்பிள் ஐபோன் 7: வெளியாகும்போது ரூ.60000, தற்போது விலை ரூ.56000

                • 4.7 இன்ச் ஐபிஎஸ் 326 டிஸ்ப்ளே
                • குவாட்கோர் A10 பியூஷன் 64 பிட் பிராஸசர்
                • 2 GB ரேம்
                • 32 GB, 128 GB மற்றும் 256 GB ஸ்டோரேஜ்கள்
                • iOS 10
                • வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
                • 12 MP கேமிரா
                • 7 MP செல்பி கேமிரா
                • 4G
                • 1960 mAh திறனில் பேட்டரி
                • இதை வாங்க இங்கே கிளிக் செய்யவும்

Best Mobiles in India

English summary
Here are the smartphones that got a noticeable price drop in recent times. This list includes all the smartphones launched in the past one year or so, irrespective of the price point.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X