இந்தியாவில் விலை குறைக்கப்பட்ட உயர்விலை ஸ்மார்ட்போன்கள்.!
எந்தெந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் எந்த விலையில் இருந்து எந்த விலைக்கு இறங்கியுள்ளது என்பதை பார்ப்போம்
ஸ்மார்ட்போன் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத ஒரு பொருளாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. செல்போன் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டிருந்தாலும் விலை உயர்ந்த போனை உபயோகிப்பதில் உள்ள உணர்வே தனிதான்.
ஆனால் அதே நேரத்தில் விலை உயர்ந்த போன்களை வாங்க அனைவருக்கும் பொருளாதார வசதி இருப்பதில்லை. தற்போது அந்த கவலை உங்களுக்கு தேவை இல்லை. ஆம், அறிமுகமானபோது விலை உயர்ந்த போனாக அறிமுகமான ஒருசில தரம் மிகுந்த ஸ்மார்ட்போன்கள் தற்போது நடுத்தர வர்க்கத்தினர்களும் வாங்கும் வகையில் விலையை குறித்துள்ளது.
இதனால் அனைவரும் உயர்ந்த விலை ஸ்மார்ட்போன்களை வாங்கி வித்தியாசமான அனுபவத்தை உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.
அசத்தல் அம்சங்களுடன் மோட்டோ இசட்(2017).!
இந்நிலையில் எந்தெந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் எந்த விலையில் இருந்து எந்த விலைக்கு இறங்கியுள்ளது என்பது குறித்து தற்போது பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி A9 புரோ
இந்தியாவில் அறிமுகமான போது இதன் விலை ரூ.32,490, தற்போது இந்த போனின் விலை ரூ.29,900
- 6 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 16 எம்பி பின்கேமிரா
- 8 எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE, வைபை, , புளூடூத்,
- 5000 mAh பேட்டரி
- 5-இன்ச் (1920 x 1080 pixels) டிஸ்ப்ளே
- 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
- 3GB DDR4 ரேம் மற்றும் 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்ட் 6.0
- 13MP பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- 4G VoLTE, வைபை,
- 3500mAh பேட்டரி
- 5-இன்ச் (1920 x 1080 pixels) டிரைலூமினஸ் டிஸ்ப்ளே
- ஹெக்சாகோர் ஸ்னாப்டிராகன் 650 பிராஸசர்
- 3GB ரேம்
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 200 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- 23 MP பின்கேமிரா
- 13 MP செல்பி கேமிரா
- டூயல் நானோ சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE,
- 2630 mAh பேட்டரி
- 5 இன்ச் குவாட் HD டிஸ்ப்ளே
- 2.15 GHz ஸ்னாப்டிராகன் 821 குவாட்கோர் பிராஸசர்
- 4GB ரேம் மற்றும் 32/128 ரோம்
- 12 MP பின்கேமிரா LED பிளாஷ் உடன்
- 8 MP செல்பி கேமிரா
- USB டைப் C
- 4G VoLTE, புளூடூத்
- 2770 mAh பேட்டரி
- 5.2-இன்ச் கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே
- குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 820 பிராஸசர்
- 4GB ரேம்,
- 32/64 GB ரோம்
- ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
- 12MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G LTE
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 3000mAh பேட்டரி
- 5.5 -இன்ச் (1920×1080 pixels) HD அமோLED டிஸ்ப்ளே
- 1.5GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஹெலியோபிராஸசர்
- ஆண்ட்ராய்ட் 5.1
- 3GB LPDDR4 ரேம்
- 32GB இண்டர்னல் மெமரி
- 128GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் நானோ சிம்
- ஆண்ட்ராய்ட் 5.1
- 13 MP பின் கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G
- 3075 mAh பேட்டரி
- 5 இன்ச் 1280x720 பிக்சல் HD ஸ்க்ரீன்
- 1.3 Ghz குவாட்கோர் எக்ஸினோஸ் 3475 பிராஸசர்
- 2 GB ரேம்,
- 16 GB இண்டர்னல் மெமரி
- டூயல் சிம்
- 128 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0
- 4G VoLTE, வைபை, புளூடூத்
- 8 MP கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 2600 mAh பேட்டரி
- 5.5 இன்ச் 1280x720 பிக்சல் HD ஸ்க்ரீன்
- 1.2 Ghz குவாட்கோர் எக்ஸினோஸ் 3475 பிராஸசர்
- 2 GB ரேம்,
- 16 GB இண்டர்னல் மெமரி
- டூயல் சிம்
- 128 GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0 வைபை, புளூடூத்
- 13 MP கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 3000 mAh பேட்டரி
- 5.5 -இன்ச் (1920×1080 pixels) HD அமோLED டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மெடியாடெக் ஹெலியோபிராஸசர்
- ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
- 4GB LPDDR4 ரேம்
- 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் நானோ சிம்
- ஆண்ட்ராய்ட் 5.1
- 13 எம்பி பின் கேமிரா
- 16MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE,
- 2850 mAh பேட்டரி

லெனோவா Z2 ப்ளஸ்:
இந்தியாவில் இந்த போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.17,999. தற்போது இந்த போனின் விலை ரு.14,999

சோனி எக்ஸ்பீரியா X
இந்தியாவில் இந்த போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.48,999, தற்போது இந்த போனின் விலை ரூ.24,9990. கிட்டத்தட்ட பாதி விலையாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கூகுள் பிக்சல்
இந்தியாவில் இந்த போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.57000, தற்போது இந்த போனின் விலை ரூ.49000

HTC 10
இந்தியாவில் இந்த போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.52,990, தற்போது இந்த போனின் விலை ரூ.43000

ஒப்போ F1s
இந்தியாவில் இந்த போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.17,990, தற்போது இந்த போனின் விஐ ரூ.16,990

சாம்சங் கேலக்ஸி ஆன் 5 புரோ
இந்தியாவில் இந்த போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.9190 தற்போது இந்த போனின் விலை ரூ.7,990

சாம்சங் கேலக்ஸி ஆன் 7 புரோ
இந்தியாவில் இந்த போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.11,190 தற்போது இந்த போனின் விலை ரூ.8990

ஒப்போ F1 ப்ளஸ்
(இந்தியாவில் இந்த போன் அறிமுகமானபோது இதன் விலை ரூ.26,990 தற்போது இந்த போனின் விலை ரூ.23,999


Click it and Unblock the Notifications
