சாம்சங் கேலக்ஸி S4ன் விலை...ரூ.59,990 மட்டுமே!

Written By:

சாம்சங் நிறுவனம் சில தினங்களுக்கு முன், கேலக்ஸி S4 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த புதிய போனானது வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் தான் விற்பனைக்கு வரும் எனவும் தகவல்கள் வெளியாயின.

சாம்சங் கேலக்ஸி S4ன் விலை...ரூ.59,990 மட்டுமே!

எதையெல்லாம் ஃபேஸ்புக்கில் போடக்கூடாது?

இங்கே நற்செய்தி என்னவெனில், ரெடிஃப் இணையதளம் இந்த புதிய கேலக்ஸி S4 ஸ்மார்ட்போனை விற்பனை செய்வதற்கான முன்பதிவினை ஆரம்பித்துள்ளது. அதன்படி, கேலக்ஸி S4 போனின் விலை ரூ.59,990 என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் 45 நாட்களில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் நுட்பககூறுகள் பின்வருமாறு...

5 அங்குல முழு HD தொடுதிரை,
சூப்பர் AMOLED திரை,
1.9 GHz குவாட்-கோர் ப்ராசெசர்,
2 ஜிபி ரேம்,
13 எம்பி கேமரா,
ஆன்ட்ராய்டு 4.2.2 இயங்குதளம்,
ப்ளுடூத், வைபை வசதி,

சாம்சங்கின் அடுத்த படைப்பு : சாம்சங் கேலக்ஸி எஸ் 4Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot