Home
Mobile

Flipkart-ல் கிடைக்குற இந்த iPhone OFFER-ஐ மிஸ் பண்ணிடாதீங்க.. ரொம்ப வருத்த படுவீங்க!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தின் பிக் இயர் எண்ட் சேல் 2023 (Big Year End Sale 2023) கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. பிளிப்கார்ட்டின் இந்த புத்தாண்டு சிறப்பு விற்பனையின் கீழ் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் பெரிய அளவிலான தள்ளுபடி விலைகளின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன.

ஒருவேளை உங்களுடைய கவனம் எல்லாமே ஆப்பிள் ஐபோன்கள் மீதான ஆஃபர்கள் (Apple iPhone Offers) மீது மட்டுமே இருக்கிறதென்றால், பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையில் நீங்கள் மிஸ் பண்ணவே கூடாத ஒரு ஐபோன் ஆஃபர் உள்ளது. அது ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மீதான ஆஃபராகும். அப்படி என்ன ஆஃபர்? இதோ விவரங்கள்:

Flipkart-ல் கிடைக்குற இந்த iPhone OFFER-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!

ஒவ்வொரு ஆண்டும் புதிய அம்சங்கள் (New Features) மற்றும் மேம்படுத்தப்பட்ட பெர்ஃபார்மென்ஸை (Upgraded Performance) வழங்கும் ஆப்பிள் ஐபோன்கள் மீது உங்களுக்கு ஒரு கண் இருந்தால், ஆண்ட்ராய்டில் இருந்து ஐஓஎஸ்-க்கு ஜம்ப் அடிப்பதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கலாம். ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 Series) அறிமுகத்திற்கு பின்னர் பழைய ஐபோன் மாடல்கள் ஏற்கனவே விலை குறைப்புகளை (Price Cut) கண்டுள்ளன.

இந்நிலைப்பாட்டில் பிளிப்கார்ட் வலைத்தளமானது ஐபோன் 14 பிளஸ் மீது எக்கச்சக்கமான ஆஃபர்களை அறிவித்துள்ளது. பிளிப்கார்ட்டின் அனைத்து சலுகைகளையும் சரியாக பயன்படுத்தினால்.. ஆரம்பத்தில் ரூ.89,900 க்கு அறிமுகமான ஐபோன் 14 பிளஸ் மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் (128GB Storage) விலையை ரூ.40,000 பட்ஜெட்டிற்கு கொண்டுவர முடியும்.

Flipkart-ல் கிடைக்குற இந்த iPhone OFFER-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!

அதாவது வெளியீட்டு விலையுடன் (Launch Price) ஒப்பிடும் போது பாதிக்கு பாதி விலையில் ஐபோன் 14 பிளஸ் மாடலை வாங்க முடியும். ஆரம்ப வெளியீட்டு விலையில் இருந்து ரூ.23,901 குறைக்கப்பட்டு, பிளிப்கார்ட்டில் இப்போது ரூ.65,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக, வங்கி சலுகை (Bank Offer) மற்றும் எக்ஸ்சேன்ஜ் ஆஃபரும் (Exchange Offer) கூட அணுக கிடைக்கிறது.

ஐபோன் 14 பிளஸை வாங்க நீங்கள் எச்டிஎப்சி பேங்க் கார்ட்டை (HDFC Bank Card) பயன்படுத்தினால் உங்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும். மேலும் ஐபோன் 13 (iPhone 13) போன்ற பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரூ.22,350 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் (Exchange Bonus) கிடைக்கும். இப்படியாக ஐபோன் 14 பிளஸின் இறுதி விலையை ரூ.42,649 ஆக குறைக்க முடியும்.

Flipkart-ல் கிடைக்குற இந்த iPhone OFFER-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!

ஐபோன் 14 (iPhone 14) மீதான சலுகை: ஒருவேளை நீங்கள் பிளிப்கார்ட் வழியாக ஐபோன் 14 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்க விரும்பினால், அது ரூ.57,999 என்கிற சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. கூடுதலாக எச்டிஎப்சி பேங்க் கார்ட்டை பயன்படுத்தி ஐபோன் 14 மாடலை வாங்கினால் 10 சதவிகிதம் தள்ளுபடியும் கிடைக்கும்.

ஐபோன் 13 (iPhone 13) மீதான சலுகை: இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான பழைய மாடலான ஐபோன் 13-ஐ வாங்காமல் தவிர்ப்பதே நல்லது. ஏனென்றால் பிளிப்கார்ட்டில் இது ஐபோன் 13 மாடலின் பேஸிக் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.58,900 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ஓராண்டு பழைய மாடலான ஐபோன் 14-ஐ விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆக ரூ.60,000 பட்ஜெட்டில் ஒரு ஆப்பிள் ஐபோனை நீங்கள் வாங்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால்.. முடிந்தவரை ஐபோன் 14 பிளஸ் மாடலை வாங்கி விடுங்கள் அல்லது குறைந்தபட்சம் ஐபோன் 14 மாடலை தேர்வு செய்யவும். அதுவே புத்திசாலித்தனம். ஐபோன் 13-ஐ தவிர்ப்பதே நல்லது.

வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன ஆஃபர் கிடைக்கிறது? பிளிப்கார்ட் பிக் இயர் எண்ட் சேல் 2023-ன் கீழ் ஐபோன்கள் மீது மட்டுமல்ல, சாம்சங், ரெட்மி, ரியல்மி, மோட்டோரோலா மற்றும் நத்திங் உட்பட பல பிராண்டுகளின் மாடல்கள் மீது நேரடி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த கட்டுரைக்கு இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Year End Sale 2023 iPhone 14 Plus Available to Buy in Unbelievable Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X