Home
Mobile

அனல் பறக்கும் ஆர்டர்! 20 போன்கள் மீது Year End Offer.. ரூ.51,000 வரை தள்ளுபடி.. Flipkart-ல் அலைமோதும் கூட்டம்!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது 2023 ஆம் ஆண்டிற்கான தனது பிக் இயர் எண்ட் சேலின் (Big Year End Sale 2023) கீழ்.. 20 பிரீமியம், மிட்-ரேன்ஜ் மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.51,000 வரையிலான நேரடி தள்ளுபடி வழங்குகிறது. அந்த 20 போன்களின் பட்டியலும், அவைகளின் ஆஃபர் விலைகளும் இதோ:

மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ (Motorola Edge 40 Neo) ரூ.6,000 தள்ளுபடியை பெற்று ரூ.27,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G) ரூ.6,500 தள்ளுபடியை பெற்று ரூ.16,999 க்கு பதிலாக ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது.

20 போன்கள் மீது பலே ஆஃபர்.. அலைமோதும் Flipkart Year End Sale!

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ (Samsung Galaxy S21 FE) ரூ.40,000 தள்ளுபடியை பெற்று ரூ.69,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 14 (iPhone 14) ரூ.10,901 தள்ளுபடியை பெற்று ரூ.69,900 க்கு பதிலாக ரூ.58,999 க்கு வாங்க கிடைக்கிறது.

விவோ டி2எக்ஸ் 5ஜி (Vivo T2x 5G) ரூ.6,000 தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரெட்மி 12 (Redmi 12) ஸ்மார்ட்போன் ரூ.6,000 தள்ளுபடியை பெற்று ரூ.14,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.

20 போன்கள் மீது பலே ஆஃபர்.. அலைமோதும் Flipkart Year End Sale!

சாம்சங் கேலக்ஸி எஸ்22 5ஜி (Samsung Galaxy S22 5G) ரூ.14,901 தள்ளுபடியை பெற்று ரூ.79,900 க்கு பதிலாக ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) ரூ.14,901 தள்ளுபடியை பெற்று ரூ.79,900 க்கு பதிலாக ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.

நத்திங் போன் 2 (Nothing Phone 2) ரூ.25,00 தள்ளுபடியை பெற்று ரூ.59,999 க்கு பதிலாக ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G) ரூ.5,000 தள்ளுபடியை பெற்று ரூ.25,999 க்கு பதிலாக ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது.

20 போன்கள் மீது பலே ஆஃபர்.. அலைமோதும் Flipkart Year End Sale!

கூகுள் பிக்சல் 7ஏ (Google Pixel 7a) ரூ.10,00 தள்ளுபடியை பெற்று ரூ.43,999 க்கு பதிலாக ரூ.33,999 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ டி2 ப்ரோ 5ஜி (Vivo T2 Pro 5G) ரூ.5,000 தள்ளுபடியை பெற்று ரூ.26,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஸீரோ 30 5ஜி (Infinix Zero 30 5G) ரூ.6,000 தள்ளுபடியை பெற்று ரூ.27,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ டி2 5ஜி (Vivo T2 5G) ரூ.8,000 தள்ளுபடியை பெற்று ரூ.23,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோ ஜி54 5ஜி (Moto G54 5G) ரூ.9,000 தள்ளுபடியை பெற்று ரூ.21,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி 11 5ஜி (Realme 11 5G) ரூ.3,000 தள்ளுபடியை பெற்று ரூ.20,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எப்13 (Samsung Galaxy F13) ரூ.6,800 தள்ளுபடியை பெற்று ரூ.14,999 க்கு பதிலாக ரூ.8,199 க்கு வாங்க கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி (Samsung Galaxy F14 5G) ரூ.7,500 தள்ளுபடியை பெற்று ரூ.17,490 க்கு பதிலாக ரூ.9,990 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோ ஜி14 (Moto G14) ரூ.5,500 தள்ளுபடியை பெற்று ரூ.12,999 க்கு பதிலாக ரூ.7,499 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக இன்பினிக்ஸ் ஹாட் 30ஐ (Infinix Hot 30i) ரூ.4,550 தள்ளுபடியை பெற்று ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7,449 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Smartphones From Premium Mid range Budget Get Big Discounts in Flipkart Big Year End Sale 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X