ரூ.5999, ரூ.10999 போதும்.. தள்ளுபடி விலையில் 4G, 5G போன்களை அள்ளும் Flipkart கஸ்டமர்கள்..பிப்.14 வரை!
அமேசான் இந்தியாவின் வேலடைன்ஸ் டே சேலுக்கு (Amazon Valentines Day Sale) போட்டியாக பிளிப்கார்ட் வலைத்தளமும் தனது வேலடைன்ஸ் டே சேல்-ஐ (Flipkart Valentines Day Sale) அறிவித்துள்ளது. அமேசானை போல பிப்.14 ரை நடக்கும் என்று அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, பெரும்பாலும் இதுவும் பிப்.14 வரை மட்டுமே நடக்கலாம். என்னென்ன போன்கள் எவ்வளவு தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது? இதோ விவரங்கள்:
ஆப்பிள் ஐபோன் 16 (Apple iPhone 16): ரூ.67,900 க்கு வாங்க கிடைக்கிறது
மோட்டோ ஜி35 5ஜி (Moto G35 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது
விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G): ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது

விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G): ரூ.21,499 க்கு வாங்க கிடைக்கிறது
இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ (Infixnix GT 20 Pro): ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது
கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a): ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது
ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது
மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் (Motorola Edge 50 Fusion): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது
விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது
மோட்டோ ஜி85 5ஜி (Moto G85 5G): ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது
ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கிறது
மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G): ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G): ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது
நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus): ரூ.23,499 க்கு வாங்க கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05): ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro): ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது
விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
விவோ வி30 ப்ரோ (Vivo V30 Pro): ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra): ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் (Realme 13 Pro Plus): ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது
மோட்டோ எட்ஜ் 50 (Moto Edge 50): ரூ. ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது
ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது
இன்பினிஸ் நோட் 40 (Infinix Note 40): ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது
போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (Poco M7 Pro 5G): ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது
ஒப்போ எப்27 5ஜி (Oppo F27 5G): ரூ.19,499 க்கு வாங்க கிடைக்கிறது
ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G): ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது
போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (Poco X6 Neo 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
சாம்சங் கேலக்ஸி ஏ06 (Samsung Galaxy A06): ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது
போக்கோ எம்6 5ஜி ஏர்டெல் (Poco M6 5G Airtel): ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD): ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது


Click it and Unblock the Notifications