Home
Mobile

பிப்.14 குள்ள வாங்கினா.. ரூ.6199க்கு 4G போன், ரூ.8299க்கு 5G போன்.. Amazon Valentines Day Sale ஆர்டர் அள்ளுது!

2025 குடியரசு தின சிறப்பு விற்பனைக்கு பின்னர் அமேசான் இந்தியா வலைத்தளமானது (Amazon India Website) மிகவும் சைலன்ட் ஆக சின்னச்சின்ன ஸ்பெஷல் சேல்களை மட்டுமே நடத்தி வந்தது. தற்போது 2025 ஆம் ஆண்டிற்கான காதலர் தினத்தை (Amazon Valentines Day Sale 2025) சிறப்பிக்கும் விதமாக ஒரு பெரிய மற்றும் புதிய சிறப்பு விற்பனையை (New Amazon Sale Feb 2025) அறிவித்து உள்ளது.

நேற்று முதல் (அதாவது 2025 பிப்ரவரி 8 ஆம் தேதி முதல்) தொடங்கிய இந்த அமேசான் வேலடைன்ஸ் டே சேல் (Amazon Valentine's Day Sale) ஆனது 2025 பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிப்.14 குள்ள வாங்கினா.. ரூ.6199க்கு 4G போன், ரூ.8299க்கு 5G போன்!

இந்த சிறப்பு விற்பனையின் கீழ் பல்வேறு நிறுவங்களின் மொபைல் போன்கள் மீதான சிறப்பு சலுகைகள் மற்றும் மிகப்பெரிய அளவிலான நேரடி தள்ளுபடிகள் கிடைக்கிறது. குறிப்பாக இந்த விற்பனையின் போது நீங்கள் ரூ.6199 முதல் 4ஜி போனையும், ரூ.8299 முதல் 5ஜி போனையும் வாங்க முடியும். அப்படியாக எந்தெந்த ஸ்மார்ட்போன்கள் எவ்வளவு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன (Best Mobile Phone Deals on Amazon Valentine's Day Sale 2025) என்கிற பட்டியல் இதோ:

01. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra 5G): இது ரூ.1,49,999 க்கு பதிலாக ரூ.71,999 க்கு வாங்க கிடைக்கிறது.
02. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
03. ஐக்யூ இஸட்எஸ் 5ஜி (iQOO Z9s 5G): இது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.18,499 க்கு வாங்க கிடைக்கிறது.

04. ரியல்மி நார்சோ டர்போ (Realme Narzo Turbo): இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.
05. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): இது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கிறது.
06. ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R): இது ரூ.44,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.

07. சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.
08. 200ஹானர் 5ஜி (Honor 200 5G): இது ரூ.39,999 க்கு பதிலாக ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.
09. ஐக்யூ இஸட்9எஸ் ப்ரோ 5ஜி (iQOO Z9s Pro 5G): இது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.22,499 க்கு வாங்க கிடைக்கிறது.

10. ஒன்பிளஸ் 13 (OnePlus 13):இது ரூ.72,999 க்கு பதிலாக ரூ.64,999 க்கு வாங்க கிடைக்கிறது.
11. சாம்சங் கேலக்ஸி எம்15 ப்ரைம் எடிஷன் (Samsung Galaxy M15 Prime Edition): இது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
12. ரியல்மி நார்சோ என்65 5ஜி (Realme Narzo N65 5G): இது ரூ.13,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.

13. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G): இது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.
14. போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (Poco X6 Neo 5G): இது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.
Rs 19,999 Rs 10,999
15. லாவா ஓ3 (Lava O3): இது ரூ.7,199 க்கு பதிலாக ரூ.6,199 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Amazon Valentines Day Sale 2025 Buy 4G Mobile For Rs 6199 5G Phone For Rs 8299 Till February 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X