கூகுள் கண்ணாடி பற்றிய விரிவான தகவல்கள்..
கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் கூகுள் கண்ணாடி பற்றிய தகவல்களை சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இதை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்கள்.
அணிந்துகொள்ளும் விதமான கணினி என்றெல்லாம் வர்ணிக்கப்படும் இந்த கூகுள் கண்ணாடி பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய கடந்த மாதம் கூகுள் நிறுவனம் 50 அமெரிக்கர்களை வைத்து ஒரு ஆய்வையும் நடத்தியுள்ளது. அதிலிருந்து கிடைத்த கூகுள் கண்ணாடி எதற்கு பயன்படுத்தலாம் என்பதுபோன்ற சில அறிய மற்றும் விளக்கமான தகவல்கள் உங்களுக்காக...
இம்மாதம் வெளியான செல்போன்கள் மற்றும் தகவல்கள்...

கூகுள் கண்ணாடி பற்றிய விரிவான தகவல்கள்..
கூகுள் கண்ணாடியானது நாம் சொல்வதை உணர்ந்து அதன்படியும் செயல்படக்கூடியது. அதாவது நீங்கள் இதை வாய்ஸ் கம்மண்ட்ஸ் என்ற முறையிலும் பயன்படுத்தலாம். இதன் தொடுதிரையை தொட்டு தொட்டு பயன்படுத்துவதற்கு பதிலாக குரலை உணர்ந்தும் செயல்படுகிறதாம்.

கூகுள் கண்ணாடி பற்றிய விரிவான தகவல்கள்..
இந்த கூகுள் கண்ணாடியானது ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியது.

கூகுள் கண்ணாடி பற்றிய விரிவான தகவல்கள்..
இந்த கூகுள் கண்ணாடியை பயன்படுத்தி போகிறபோக்கில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்களை எடுக்கமுடியும்.

கூகுள் கண்ணாடி பற்றிய விரிவான தகவல்கள்..
இந்த கூகுள் கண்ணாடியின் வாயிலாக இணையத்திலும் தேடலாம். மொபைல் போன்களில் உள்ளதைப்போன்ற இந்த வசதியை கூகுள் கண்ணாடியிலும் அனுபவிக்கலாம்.

கூகுள் கண்ணாடி பற்றிய விரிவான தகவல்கள்..
கூகுள் கண்ணாடியின் வாயிலாக இன்டர்நெட் உடன் இணைப்பை எளிதில் ஏற்படுத்தலாம்.

கூகுள் கண்ணாடி பற்றிய விரிவான தகவல்கள்..
இந்த கூகுள் கண்ணாடி சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும்பொழுது இதன் விலை $1,500க்கும் குறைவாகவே இருக்குமென தெரிகிறது.

கூகுள் கண்ணாடி பற்றிய விரிவான தகவல்கள்..
இந்த கூகுள் கண்ணாடியை உருவாக்குவதில் கூகுள் நிறுவனம் 2010ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இதற்காக 'கூகுள் எக்ஸ்' என்ற ஒரு குழுவையும் அமைத்துள்ளது.

கூகுள் கண்ணாடி பற்றிய விரிவான தகவல்கள்..
இந்த கூகுள் கண்ணாடி அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

Click it and Unblock the Notifications