ஆப்பிள் ஐபோனை வாங்கியவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும்

By Siva
|

ஆப்பிள் ஐபோன் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருக்கும் நிலையில் ஐபோனை வாங்கிவிட்டால் அதை எப்படி உபயோகப்படுத்துவது என்பது குறித்து பலருக்கு புரியாமல் இருக்கும்.

ஆப்பிள் ஐபோனை வாங்கியவுடன் முதலில் என்ன செய்ய வேண்டும்

விமானங்களில் சாம்சங் கேலக்ஸி கருவிகளை பயன்படுத்தத் தடை!!

குறிப்பாக இதுவரை ஐபோனை உபயோகப்படுத்துபவர்கள் சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் 7ஐ வாங்கியிருந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முதலில் ஆப்பிள் ஐடி கிரியேட் செய்யுங்கள்:

முதலில் ஆப்பிள் ஐடி கிரியேட் செய்யுங்கள்:

நீங்கள் ஒரு ஆப்பிள் ஐடி வாங்கியவுடன் முதலில் செய்ய வேண்டியது ஒரு ஆப்பிள் ஐடியை கிரியேட் செய்வதுதான். அப்போதுதான் நீங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் பல சலுகைகளை பெற முடியும். மேலும் ஆப்பிள் ஐடி இருந்தால்தான் ஆப்ஸ், மியூசிக், திரைப்படங்கள் உள்பட பல முக்கியமானவற்றை டவுன்லோடு செய்ய முடியும்.

ஐடியூனை இன்ஸ்ட்டால் செய்யுங்கள்:

ஐடியூனை இன்ஸ்ட்டால் செய்யுங்கள்:

ஆப்பிள் ஐடி கிரியேட் செய்தவுடன் நீங்கள் செய்ய வேண்டிய அடுத்த வேலை ஐடியூனை இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஒரு பாடலை டவுன்லோடு செய்ய அல்லது டெலிட் செய்ய, போனை அப்டேட் செய்ய, பேக்கப் மற்றும் ரீஸ்டோர் செய்ய மறும் பலவித செய்கைகளுக்கு உங்களுக்கு ஐடியூன் தேவை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்டார்ட் அப் ரொம்ப முக்கியம்தானே:

ஸ்டார்ட் அப் ரொம்ப முக்கியம்தானே:

ஆப்பிள் ஐடியை நீங்கள் கிரியேட் செய்தவுடன் உங்கள் போன் ரன்னிங் ஆக தொடங்கிவிடும். முதலில் உங்களுக்கு ஒரு வெல்கம் மெசேஜ் வரும். அதை ஏற்றுக்கொண்டு பின்னர் அதையடுத்து போனில் வரும் விபரங்களை ஃபாலோ செய்து ஸ்டார்ட் அப்-ஐ முடியுங்கள்

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

உங்கள் போனின் ஹோம் பட்டனை செலக்ட் செய்யுங்கள்

உங்கள் போனின் ஹோம் பட்டனை செலக்ட் செய்யுங்கள்

போனை ஆன் செய்தவுடன் வரும் ஹோம் பட்டனை விதவிதமாக செலக்ட் செய்யலாம். நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது இதுதான். ஹோம் பட்டன் தான் நீங்கள் ஒவ்வொரு முறை ஐபோனை ஆன் செய்யும்போது உங்களை விதவிதமாக டிசைன்களுடன் உற்சாகப்படுத்தும். ஒரு வீட்டிற்கு வரவே"ற்புரை எப்படி அழகோ அதுபோன் ஒரு போனுக்கு ஹோம் மிகவும் முக்கியம்

டச் ஐடியை செட்டப் செய்ய வேண்டும்

டச் ஐடியை செட்டப் செய்ய வேண்டும்

உங்கள் ஆப்பிள் போனை லாக் செய்ய, அன்லாக் செய்ய அல்லது ஆப்ஸ் டவுன்லோடு செய்ய உங்களுக்கு மிக அவசியமாக தேவைப்படும் டச் அப் செட்டப்பை துவக்குங்கள். ஆண்ட்ராய்டு போனில் நாம் பாஸ்வேர்டு பயன்படுத்துவது போல் இதில் டச்சப் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இதுதான் உங்கள் போனின் பாதுக்காப்புக்கு முதல்படி

இதுதான் உங்கள் போனின் பாதுக்காப்புக்கு முதல்படி

நீங்கள் ஒரு ஆப்பிள் ஐபோன் வாங்கியவுடன் பாதுகாப்புக்கு செய்ய வேண்டிய முதல்படி 'Find my iphone' ஆப்சனை தொடங்க வேண்டும். பல ஐபோன் யூசர்கள் இந்த ஆப்சனை செயல்படுத்துவதில்லை. ஆனால் நீங்கள் அந்த தவறை செய்ய வேண்டாம். இதை நீங்கள் தொடங்கிவிட்டால் ஒருவேளை உங்கள் போன் தொலைந்துவிட்டால் மிக எளிதில் அது எங்கிருக்கின்றது என்பதை கண்டுபிடித்துவிடலாம்.

லைவ் போட்டோக்களை க்ளிக் செய்து மகிழுங்கள்

லைவ் போட்டோக்களை க்ளிக் செய்து மகிழுங்கள்

ஆப்பிள் ஐபோனில் உள்ள சிறப்பு அம்சமே கேமிராதான். 32ஜிபி இன்னர் ஸ்டோரேஜ் அளவுள்ள இந்த போனில் விதவிதமாக லைவ் போட்டோக்களை எடுத்து சேவ் செய்து மகிழுங்கள். செல்பி முதல் உங்கள் காதலி வரை விதவிதமாக புகைப்படங்கள் எடுங்கள்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வீடியோவையும் பதிவு செய்யுங்கள்:

வீடியோவையும் பதிவு செய்யுங்கள்:

சரி போட்டோவை ஆசை தீர எடுத்து முடித்தாகிவிட்டதா? அடுத்த கட்டம் வீடியோதான். இதில் உள்ள 12எம்பி கேமிராவில் 4K வீடியோவை எடுத்து உற்சாகத்தை அதிகப்படுத்துங்கள். இதில் நீங்கள் வீடியோவை எடுக்க ஆரம்பித்துவிட்டால் நிறுத்தவே உங்களுக்கு மனம் வராது.

ஆப்பிள் ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யுங்கள்:

ஆப்பிள் ஆப்ஸ்களை டவுன்லோடு செய்யுங்கள்:

மிக அதிகமாக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்ஸ்கள் உங்களுக்கு பயனுடையதாக இருக்கும். எனவே அவற்றில் உங்களுக்கு தேவையானவற்றை டவுன்லோடு செய்து உபயோகித்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த ஆப்ஸ்களை டவுன்லோடு செய்ய உங்களுக்கு ஆப்பிள் ஐடி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Switching to the new iPhone 7 or iPhone 7 Plus won't be a big deal if you are/ were an iPhone user.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X