Home
Computer

ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படினு தெரியுமா, இங்க பாருங்க தெரியும்

By Meganathan

ஸ்கிரீன்ஷாட் பற்றி உங்களுக்கு தெரியுமா, உங்களுக்கு பிடித்த ஒரு படத்தை பதிவிறக்கம் செய்ய முடியாத பட்சத்தில் ஸ்கிரீன்ஷாட் செய்தால் அந்த படத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். காமெடி படங்கள்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

உங்க ஸ்மார்ட் போன், ஐபேட், ஐபாட், ஐபோன் மற்றும் விண்டோஸ் போன்களில் பவர் மற்றும் ஹோம் பட்டனை அழுத்தினால் ஸ்கிரீன்ஷாட் எடுத்திவிடும்.

2

2

பழைய மாடல் ஆன்டிராய்டு போன்களில் பவர் பட்டனை அழுத்தினால் மெசேஜ் ஒன்று தெரியும் அதில் போனை ஸ்விட்ச் ஆப், ரீஸ்டார்ட், ஸ்கிரீன்ஷாட் தெரியும். அதில் ஸ்கிரீன்ஷாட் தேர்வு செய்தால் வேலை முடிந்தது

3

3

பவர் பட்டன் மற்றும் வால்யூம் டவுன் பட்டனை அழுத்தினால் ஸ்கிரீன்ஷாட் ரெடி, இது சோனி எக்ஸ்பீரியா மற்றும் சாம்சங் கேலக்ஸி போன்களுக்கு பொருந்தும்

4

4

ப்ளாக்பெரி 10 ஸ்மார்ட்போன் பயனாளிகள் வால்யூம் பட்டன்களை மட்டும் அழுத்தினால் போதுமானது

5

5

சிம்பயான் போன் பயன்படுத்தினால் ஸ்கிரீன்ஷாட் ஃபார் சிம்பயான் ஓஎஸ் பயன்படுத்தலாம்

6

6

அனைத்து விண்டோஸ் கணினிகளிலும் PrntScn SysRq பட்டனை அழுத்தி அதன் பின் எம்எஸ் பெயின்ட் ஓபன் செய்து ctrl+V கொடுக்க வேண்டும்

7

7

சிறப்பான ஸ்கிரீன்ஷாட்களுக்கு IrfanView மென்பொருளை பதிவிறக்கம் செய்து அடுத்து வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்

8

8

c அழுத்தி தேவையானவற்றை தேர்வு செய்து மவுஸை க்ளிக் செய்தபடி தேவையானவற்றை செலக்ட் செய்து மீண்டும் க்ளிக் செய்தால் ஸ்கிரீன்ஷாட் பதிவாகிவிடும்

9

9

மேக் பயன்படுத்துபவர்கள் cmd+shift+3 கொடுத்தால் ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியும்

10

10

ஸ்கிரீனின் சிறிய பகுதியை மட்டும் ஸ்கிரீன்ஷாட் செய்ய cmd+shift+4 அழுத்தி மவுஸை க்ளிக் செய்தபடி தேவையான இடத்தை தேர்வு செய்து க்ளிக் செய்தால் வேலை முடிந்தது

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

கணினி பயன்படுத்தும் பலருக்கும் ஸ்கிரீன்ஷாட் எடுக்க தெரியும், இருந்தும் கணினியை தவிற மற்ற கருவிகளில் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எப்படினு தான் அடுத்து வரும் ஸ்லைடரில் நீங்க பார்க்க போறீங்க

Best Mobiles in India

English summary
How to Screenshot in any devices. Here are some easy steps to do screenshot in any devices.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X