இலவசமாக 1ஜிபி ஏர்டெல் 4ஜி டேட்டா பெறுவது எப்படி.?
புதிய வரவான ரிலையன்ஸ் ஜியோவுடன் நிகழும் வியாபார போட்டியில் ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள மேலுமொரு இலவச தரவு சலுகையை வழங்குகிறது.
சமீப காலமாக தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் இலவசமாக அல்லது ஒரு மலிவான விலையில் தரவு மற்றும் அழைப்புகளை கொடுக்கிறார்கள். முக்கியமாக புதிய வரவான ரிலையன்ஸ் ஜியோவுடன் நிகழும் வியாபார போட்டியில் பல புதிய திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் கொண்டு வந்த வண்ணம் உள்ளது.
உங்கள் டேட்டா மிகவும் குறைவான அளவில் உள்ளதென்றால் உங்களுக்கு உதவ ஏர்டெல் இங்கே உள்ளது. எனினும், ஏர்டெல் வழங்கும் இந்த இலவச தரவை அனுபவிக்க நீங்கள் ஒரு ஏர்டெல் ப்ரீபெய்ட் சந்தாதாரராக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படியாக இலவசமாக 1ஜிபி ஏர்டெல் 4ஜி டேட்டா பெறுவது எப்படி என்பதை பற்றிய வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது.
இந்த சலுகையை பெற நீங்கள் உங்கள் மொபைல் ப்ரவுஸரை பயன்படுத்து கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த சலுகையை டெஸ்க்டாப் ப்ரவுஸர் மூலமாக பெற இயலாது. புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள் மேலே குறிப்பிட்டுள்ளது போல இலவச 4ஜி தரவை பெற நீங்கள் செயலில் உள்ள ஒரு ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் கார்டுதனை கொண்டிருக்க வேண்டும். இது இல்லாமல், நீங்கள் ஏர்டெல் வழங்கும் 1 ஜிபி அளவிலான இலவச தரவை பெற முடியாது. நீங்கள் இதை மொபைல் தரவு பயன்படுத்த மட்டுமே நிகழ்த்த வேண்டும் வைஃபை பயன்படுத்தி நிகழ்த்தக்கூடாது இலவச தரவு பெற தேவையான டேட்டா இல்லையெனில் ஒரு சிறிய அளவிலான 3ஜி ரீசார்ஜ் நிகழ்த்தி இணைய அணுகலை பெற்றுக் கொள்ளவும். புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள் இப்போது, நீங்கள் உங்கள் மொபைல் ப்ரவுஸரை திறந்து offers.airtel.in என்ற வலைத்தளத்திற்குள் நுழையவும். உல் நுழைந்ததும் 'ஆக்டிவேட் நௌவ்' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். ஒரு சில நிமிடங்களில் இலவச 4ஜி தரவு உறுதிப்படுத்தல் பற்றிய ஒரு செய்தி உங்களுக்கு கிடைக்கும். முன்னதாக, ஏர்டெல் 4 குறிப்பிட்ட ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்யவதின் மூலம் பயனர்களுக்கு 1.2 ஜிபி அளவிலான இலவச 4ஜியைவழங்கும் ஒரு வாய்ப்பை கொண்டு வந்தது என்பதும், இதுவும் அதுபோன்ற சமீபத்திய ஏர்டெல் இலவச தரவு சலுகை என்பதும் குறிப்பிடத்தக்கது புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள் 3ஜி போன்களிலும் ரிலையன்ஸ் ஜியோ பார்கோடு பெறுவது எப்படி??
மொபைல் ப்ரவுஸர் :

ஏர்டெல் ப்ரீபெய்ட் சிம் கார்டு :

தேவையான டேட்டா :

ஆக்டிவேட் நௌவ் :

ஏர்டெல் இலவச தரவு சலுகை :

மேலும் படிக்க :


Click it and Unblock the Notifications