Home
Mobile

தித்திக்கும் தீபாவளி சலுகை, தள்ளுபடி விலையில் கிட்காட் ஸ்மார்ட்போன் பட்டியல்

By Meganathan

தீபாவளிக்கு கிட்காட் ஸ்மார்ட் போன் வாங்க போறீங்களா, உங்களுக்கான சிறந்த சலுகைகளை தான் இங்க பார்க்க போறீங்க, சந்தையில் அளவுக்கு அதிகமான ஸ்மார்ட்போன்கள் வெளியாகியிருப்பதால் பல நிறுவனங்களும் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்துள்ள நிலையில் லாபம் என்னமோ உங்களுக்கு தான்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

ரூ. 40,999 விலைக்கு வாங்க க்ளிக் பன்னுங்க

4.6 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

2

2

ரூ. 37,010 விலைக்கு வாங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

3

3

ரூ. 47,999 விலைக்கு வாங்க க்ளிக் பன்னுங்க

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

4

4

ரூ. 37,549 விலைக்கு வாங்க க்ளிக் பன்னுங்க

5.1 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 2.0 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

5

5

ரூ. 26,548 விலைக்கு வாங்க க்ளிக் பன்னுங்க

4.95 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2260 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.3 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

6

6

ரூ. 37,989 விலைக்கு வாங்க க்ளிக் பன்னுங்க

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

7

7

ரூ. 48,490 விலைக்கு வாங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 3
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
4 யுபி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

8

8

ரூ. 12,490 விலைக்கு வாங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐப்எஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

9

9

ரூ. 15,899 விலைக்கு வாங்க க்ளிக் பன்னுங்க

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
ஆக்டாகோர் 1700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

10

10

ரூ. 23,029 விலைக்கு வாங்க க்ளிக் பன்னுங்க

5.5 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எஸ்-எல்சிடி 2
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1600 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

புதிய ஸ்மார்ட்போன் வாங்க உங்களுக்கு சரியான தருனம் இது தாங்க. இந்த சலுகைகளை விட்டுடாதீங்க, தீபாவளியை முன்னிட்டு சலுகை விலையில் கிடைக்கும் சிறந்த ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போன் பட்டியலை பார்த்து உங்களுக்கு பிடித்த மொபைலோட தீபாவளியை கொண்டாடுங்க.

Best Mobiles in India

English summary
Diwali Discounts Best KitKat Smartphones with High range camera. Here is a List of Best KitKat smartphones with high range camera in it.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X