2 ஜிபி ராம் கொண்ட செல்கான் கேம்பஸ் ஏ35 கே ஸ்மார்ட்போன் ரூ.3,099 க்கு வெளியானது

By Meganathan
|

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான செல்கான் விலை குறைந்த ஆன்டிராய்டு கிட்காட் ஸ்மார்ட்போனான கேம்பஸ் ஏ35கே மாடலை ரூ. 2,999 க்கு வெளியிட்டது.

செம காமெடி படங்கள்

விலை குறைந்த சந்தையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை வழங்க போராடும் செல்கான் நிறுவனம் பழைய கேம்பஸ் ஏ35கே மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலை வெளியிட்டுள்ளது. பழைய மாடலில் 512 எம்பி ராம் இருந்த நிலையில் புதிய கேம்பஸ் ஏ35கே மாடலில் 2 ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில் இதன் விலை தற்போது ரூ.3,099 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

1

1

செல்கான் கேம்பஸ் ஏ35கே போட்டோ கேலரி

2

2

செல்கான் கேம்பஸ் ஏ35கே போட்டோ கேலரி

3

3

செல்கான் கேம்பஸ் ஏ35கே போட்டோ கேலரி

4

4

செல்கான் கேம்பஸ் ஏ35கே போட்டோ கேலரி

5

5

செல்கான் கேம்பஸ் ஏ35கே போட்டோ கேலரி

6

6

செல்கான் கேம்பஸ் ஏ35கே போட்டோ கேலரி

7

7

செல்கான் கேம்பஸ் ஏ35கே போட்டோ கேலரி

செல்கான் கேம்பஸ் ஏ35கே முக்கிய அம்சங்கள்

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இந்த செல்கான் கேம்பஸ் ஏ35கே மாடலில் 3.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் 320*480 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் மற்றும் 256 எம்பி ராம் மற்றும் ஆந்டிராய்டு 4.4 ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 3.2 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் விஜிஏ முன்பக்க கேமராவும் இதில் உள்ளது. இதோடு 3ஜி, வைபை, ப்ளூடூத் மற்றும் டூயல் சிம் வசதியும் இதன் அம்சங்களில் இடம்பிடித்துள்ளது.

இந்த 3ஜி ஸ்மார்ட்போனில் 2 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் மெமரி கார்டு மூலம் நீட்டிக்கும் வசதியும் உள்ளது. பேட்டரியை பொருத்த வரை 1400 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் இயங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Celkon Campus A35K with 2 GB Ram Launched for Rs. 3,099. Here you can find the full specification of the New Celkon Campus A35K.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X