சுலப தவணையில் கிடைக்கும் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்
இப்போது சுலபமாக சாம்சங் ஸ்மார்ட்போன்களை வாங்கலாம். எப்படி தெரியுமா?
ஸ்மார்ட்போன் என்பது தற்போது ஒவ்வொரு மனிதனின் அத்தியாவசிய பொருள் ஆகிவிட்டது என்றாலும் அதில் விலையுயர்ந்த நவீன டெக்னாலஜி கொண்ட ஸ்மார்ட்போன்களின் தேவையும் தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் விலை மிகுந்த போன்களை வாங்கும் திறன் குறைவாகவே உள்ளது.
ஆப்பிள் ஐபோன் மற்றும் சாம்சங் நிறுவனத்த்ன் விலை உயர்ந்த போன்களை வாங்க வேண்டும் என்று பெரும்பாலான இந்தியர்களின் விருப்பமாக இருந்தாலும் பட்ஜெட் காரணமாக பலர் அவைகளை வாங்க முடியாமல் உள்ளனர்.
2017 ரேஸில் முந்துவது எது? ஐபோன் 8 vs கேலக்ஸி S8 vs ஒன்ப்ளஸ் 5.
இந்நிலையில் இந்தியர்களின் இந்த விருப்பத்தை புரிந்து கொண்ட ஒருசில நிறுவனங்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை தற்போது சுலபத் தவணையில் விற்பனை செய்து வருகின்றன. அந்த வகையில் தற்போது சாம்சங் நிறுவனமும் ஒருசில விலை உயர்ந்த போன்களுக்கு தவணை வசதி அளித்துள்ளது. இந்த மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

சாம்சங் கேலக்ஸி A9 புரோ
விலை ரூ.29,900, மாத தவணை ரூ.2,492 முதல்..
- 6 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
- 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 16 எம்பி பின்கேமிரா
- 8 எம்பி செல்பி கேமிரா
- 4G LTE
- 5000 mAh திறனில் பேட்டரி
- 5.1-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 577 சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
- 4GB LPDDR4 ரேம்
- 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 200GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
- டூயல் சிம்
- 12MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- ஹார்ட்ரேட் சென்சார், பிங்கர் பிரிண்ட் சென்சார், பாரோமீட்டர்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 4G LTE , வைபை
- 3000mAh பேட்டரி
- 5.5-இன்ச் குவாட் HD (2560×1440 pixels) 534 PPI சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் எக்சினோஸ் 8 ஆக்டா 8890 பிராஸசர்
- 4GB LPDDR4 ரேம்
- 32/64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 200GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0 விரைவில் v7.0 நெளகட்
- டூயல் சிம்
- 12MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- ஹார்ட்ரேட் சென்சார், பிங்கர் பிரிண்ட் சென்சார், பாரோமீட்டர்
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 4G LTE
- 3600mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3ஜிபி ரேம்
- 16ஜிபி ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 8எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE , வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3300mAh திறனில் பேட்டரி
- 6 இன்ச் 1080x1920 ஃபுல் HD அமோ எல்.இடி ஸ்க்ரீன்
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653 பிராஸசர்
- ஆண்ட்ராய்டு V6.0
- 6 GB ரேம்,
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- டூயல் சிம்
- 16 MP கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- 4G LTE
- பிங்கர் பிரிண்ட்
- 4000 mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6 GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3ஜிபி ரேம்
- 32 ஜிபி ஸ்டோரேஜ்
- 256 ஜிபி வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமிரா
- 8 எம்பி செல்பி கேமிரா
- 4G LTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5 -இன்ச் (1920×1080 pixels) சூப்பர் அமோLED டிஸ்ப்ளே
- 1.6 GHz ஆக்டோகோர் எக்ஸினோஸ் 7580 பிராஸசர்
- 3GB LPDDR4 ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 5.1
- டூயல் நானோ சிம்
- 13 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE,
- 3300 mAh பேட்டரி
- 5 இன்ச் (960 x 540 Pixels) டிஸ்ப்ளே
- 1.4 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6737T பிராஸசர்
- 1.5GB ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- 256GB வரை மைக்ரோ கார்ட் வசதி
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 8MP ஆட்டோ போகஸ் பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 2600mAh பேட்டரி
- 4.5 இன்ச் ( 800 x 480Pixels) டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் ஸ்பெக்ட்ரம் SC7727E பிராஸசர்
- 1 GB ரேம்
- 8 GB இண்டர்னல் மெமரி
- மைக்ரோ கார்ட் வசதி
- ஆண்ட்ராய்டு 5.1
- டூயல் சிம்
- 5 MP ஆட்டோ போகஸ் பின் கேமிரா
- 2 MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 2050mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 2GB ரேம்
- 16GB ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் சிம்,
- ஆண்ட்ராய்டு 6.0
- 13 எம்பி பின்கேமிரா
- 5எம்பி செல்பி கேமிரா
- 4GLTE
- 3300mAh திறனில் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி S7
விலை ரூ.41,500, மாத தவணை ரூ.2,105 முதல்

சாம்சங் கேலக்ஸி S7 எட்ஜ்:
விலை ரூ.43,299 மாத தவனாஈ றூஊ.3,867

சாம்சங் கேலக்ஸி J7 பிரைம்
விலை ரூ.16,900, மாத தவணை ரூ.1,420 முதல்

சாம்சங் கேலக்ஸி C9 புரோ:
விலை ரூ.36,900 மாத தவணை ரூ.3,075 முதல்

சாம்சங் கேலக்ஸி ஆன் Nxt:
விலை ரூ.15,900, மாத தவணை ரூ.1,767 முதல்

சாம்சங் கேலக்ஸி A7
விலை ரூ.25,700, மாத தவணை ரூ.1,256 முதல்

சாம்சங் கேலக்ஸி J2 Ace:
விலை ரூ.8,900, மாத தவணை ரூ.794.92 முதல்

சாம்சங் கேலக்ஸி J1 2016:
விலை ரூ.7,200, மாத தவணை ரூ.350 முதல்



Click it and Unblock the Notifications
