சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

By Jeevan
|

டிம் கூக் அவர்கள் சிஇஓவாக இருந்து செய்த தவறுகளைத் தான் இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம். இந்த டிம் கூக் யார் யாரென்கிகிறீர்களா? இவர்தான் ஆப்பிள் நிறுவனத்தின் CEO பொறுப்பைவகிப்பவர். இவர் பொறுப்பேற்று 2 வருடங்களாகிவிட்டது. 1998 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்தார். ஸ்டீவ் ஜாப்ஸின் இறப்பிற்கு முன்னரே இவரை ஆகஸ்ட் 2011ல் CEOவாக நியமித்தார்கள்.

அன்று முதல் பல்வேறு இலக்குகளை எட்டியிருந்தாலும் பல தவறுகளையும் செய்துள்ளார். அவை என்னென்ன என்பதைத்தான் இங்கே விவரித்துள்ளோம்.

ஆப்பிள் ரசிகர்கள் இப்படித்தான் செய்கிறார்களாம்...

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

ஆப்பிள் மேப்ஸ் வடிவமைப்பு...சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று.

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

ஜான் ப்ரொவெட் என்பவரை வேலைக்கு சேர்த்து உடனே வெளியேற்றியது. சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று.

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

ஆப்பிள் பொருள்களை சரியாக கட்டுப்படுத்தாதது. சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று.

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

முதலில் ஆப்பிள் சாதனங்களுக்கான விளம்பரங்கள் சுவாரஸ்யத்துடன் இருக்கும். இப்பொழுது அப்படி இருப்பதில்லை. சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று.

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

கனமான ஐமேக் கணினியை வடிவமைத்தது. சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று.

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

ஐகிளவுட் வெளியிட்டது. இது சரியாக வேலைசெய்யவில்லை என்பதை உலகறியும். சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று.

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகள்...

ஐபோனை சிறிய திரையுடன் வடிவமைத்தது. மற்ற நிறுவனங்கள் பெரிய திரையுடனே வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. சிஇஓவாக இருந்து டிம் கூக் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X