Home
Mobile

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான 13எம்பி கேம் போன்கள்.!

ரூ.10000 விலையில் 13MP கேமிராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதில் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு வருகின்றன.

By Siva

கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் பழைய மாடல் கேமிராக்கள் நீக்கப்பட்டு புதிய அதிநவீன டிஜிட்டல் கேமிராக்களின் தரத்தில் வெளிவந்து கொண்டு வருகின்றன. கேமிரா டெக்னாலஜி ஸ்மார்ட்போனில் வருடத்திற்கு வருடம் மேம்பட்டு கொண்டே வருகிறது. அதிக பிக்சல், சக்தி மிகுந்த சென்சார்கள், அதிநவீன் ஆட்டோபோகஸ் மெக்கானிசம் உள்பட இன்னும் பல புதிய வசதிகள் ஸ்மார்ட்போன் கேமிராவில் உள்ளது

ரூ.10,000 பட்ஜெட்டில் கிடைக்கும் சூப்பரான 13எம்பி கேம் போன்கள்.!

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியாகும் சிறந்த கேமிராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். ஒவ்வொரு மாடலும் கேமிரா வகையில் ஒவ்வொரு சிறந்த வசதிகளை கொண்டு வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிறந்த படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று வருகின்றனர்.

ஹானர் 8 புரோ மாடலுடன் போட்டியிடும் சிறந்த 6GB ஸ்மார்ட்போன் மாடல்கள்

எனவே எந்த ஸ்மார்ட்போன் புதிய வசதியுடன் கூடிய கேமிராக்களை கொண்டது என்பது குறித்து ஒரு பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு சிறப்பான கேமிரா மொபைல்களை கொடுத்து வருகின்றன. அந்த வகையில் ரூ.10000 விலையில் 13MP கேமிராக்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போமா!

சியாமி ரெட்மி 4A:

சியாமி ரெட்மி 4A:

விலை ரூ.5,999

  • 5.5 இன்ச் FHD IPS டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
  • 2GHz ஸ்னப்டிராகன் 625 ஆக்டோகோர் பிராஸசர்
  • 2GB ரேம் உடன் 32GB ROM
  • ஹைப்ரிட் சிம்
  • 13MP கேமிரா உடன் டூயல் டோன் LED பிளாஷ்
  • 5MP செல்பி கேமிரா
  • 4G VoLTE
  • வைபை
  • பிங்கர்பிரிண்ட்
  • புளூடூத் 4.2
  • 4100 MAh பேட்டரி
  • சியாமி ரெட்மி 4A புகைப்படங்கள்

    லெனோவா வைப் K5 பிளஸ்:

    லெனோவா வைப் K5 பிளஸ்:

    விலை ரூ.8,499

    • 5. இன்ஸ் டிஸ்ப்ளே
    • 1.5 GHz ஸ்னாப்டிராகன் 616 ஆக்டோகோர் பிராஸசர்
    • 2 ஜிபி ரேம்
    • 16 ஜிபி ஸ்டோரேஜ்
    • ஆண்ட்ராய்ட் 5.1
    • டூயல் சிம்
    • 13 எம்பி பின்கேமிரா
    • 5 எம்பி செல்பி கேமிராவுடன்
    • டூயல் பின்பக்க ஸ்பீக்கர்
    • 4G / வைபை / புளூடூத்
    • 2750mAh திறனில் பேட்டரி
    • Lyf F1:

      Lyf F1:

      விலை ரூ.7,289

      • 5.5 இன்ச் ஃபுல் HD (1080x1920) டிஸ்ப்ளே
      • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 பிராஸசர்
      • 3 GB ரேம்
      • 32 GB இண்டர்னல் மெமரி
      • 128 GB வரை எஸ்டி கார்ட்
      • 16 MP பின் கேமிரா
      • 8 MP செல்பி கேமிரா
      • ஆண்ட்ராய்டு 6.0
      • டூயல் சிம்
      • 4G VoLTE
      • 3200 mAh பேட்டரி
      • Lyf F1 புகைப்படங்கள்

        சாம்சங் கேலக்ஸி On7 புரோ:

        சாம்சங் கேலக்ஸி On7 புரோ:

        விலை ரூ.8,290

        • 5.5 இன்ச் ஃபுல் HD (1280x720) டிஸ்ப்ளே
        • 1.2 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
        • 2 GB ரேம்
        • 16 GB இண்டர்னல் மெமரி
        • 128 GB வரை எஸ்டி கார்ட்
        • 13 MP பின் கேமிரா
        • 5 MP செல்பி கேமிரா
        • ஆண்ட்ராய்டு 6.0
        • டூயல் சிம்
        • 4G LTE/ 3G
        • 3000 mAh பேட்டரி
        • Lyf F1s:

          Lyf F1s:

          விலை ரூ.7,289

          • 5.2 இன்ச் (1920 x 1080pixels) IPS டிஸ்ப்ளே
          • ஆக்டோகோர் 1.8GHz x 1.4GHz ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
          • 3 GB ரேம்
          • 32 GB இண்டர்னல் மெமரி
          • 128 GB வரை மெமரி கார்ட்
          • ஆண்ட்ராய்டு 6.0
          • டூயல் சிம்
          • 16 MP ஆட்டோபோகஸ் கேமிரா
          • 5 MP செல்பி கேமிரா
          • 4G VoLTE
          • 3000 mAh பேட்டரி
          • Lyf F1s புகைப்படங்கள்

            லெனோவா ஃபேப் 2:

            லெனோவா ஃபேப் 2:

            விலை ரூ.9,999

            • 6.4 இன்ச் டிஸ்ப்ளே
            • 1.3 GHz aaக்டோகோர் மெடியாடெக்MT8783 சிப்செட்
            • 3GB ரேம்,
            • 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
            • 128 GB மைக்ரோ எஸ்டி கார்டு.
            • ஆண்ட்ராய்டு 6.0
            • டூயல் சிம்
            • 13MP பின் கேமிரா
            • 8 MP செல்பி கேமிரா
            • டாப்பி அட்மாஸ்
            • புளூடூத்
            • பிங்கர் பிரிண்ட் சென்சார்
            • 4G, வைபை,
            • 4050 mAh பேட்டரி
            • லெனோவா ஃபேப் 2 புகைப்படங்கள்

              பேனாசோனிக் எலுகா பல்ஸ்:

              பேனாசோனிக் எலுகா பல்ஸ்:

              விலைரூ.9,650

              • 5 இன்ச்(1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
              • 1.25GHz குவாட்கோர் பிராஸசர்
              • 2GB ரேம்
              • 16GB இண்டர்னல் மெமரி
              • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
              • டூயல் சிம்
              • ஆண்ட்ராய்டு 6.0
              • 13MP பின் கேமிரா
              • 5MP செல்பி கேமிரா
              • பிங்கர் பிரிண்ட் வசதி
              • 4G VoLTE
              • 2200mAh பேட்டரி
              • பேனாசோனிக் எலுகா பல்ஸ் புகைப்படங்கள்

                பேனாசோனிக் எலுகா பல்ஸ் x

                பேனாசோனிக் எலுகா பல்ஸ் x

                விலை ரூ.9,675

                • 5.5 இன்ச்( 1280 x 720 pixels) HD டிஸ்ப்ளே
                • 1.25GHz குவாட்கோர் பிராஸசர்
                • 3GB ரேம்
                • 16GB இண்டர்னல் மெமரி
                • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
                • டூயல் சிம்
                • ஆண்ட்ராய்டு 6.0
                • 13MP பின் கேமிரா
                • 5MP செல்பி கேமிரா
                • பிங்கர் பிரிண்ட் வசதி
                • 4G VoLTE
                • 3000 mAh பேட்டரி
                • பேனாசோனிக் எலுகா பல்ஸ் xபுகைப்படங்கள்

                  Lyf வாட்டர் 7S:

                  Lyf வாட்டர் 7S:

                  விலை ரூ.7,550

                  • 5.5 இன்ச் FHD ஸ்க்ரீன்
                  • 1.3GHz மெடியாடெக்MT6753 ஆக்டோகோர்
                  • ஆண்ட்ராய்டு 6.0
                  • 13MP பின் கேமிரா
                  • 5MP செல்பி கேமிரா
                  • 3000mAh பேட்டரி
                  • Lyf வாட்டர் 7S புகைப்படங்கள்

                    கூல்பேட் நோட் 3S:

                    கூல்பேட் நோட் 3S:

                    விலை ரூ.9,989

                    • 5.5 இன்ச்(1280 x 720 pixels) HD IPS 2.5D டிஸ்ப்ளே
                    • 1.36GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிரெஆகன் 415 பிராஸசர்
                    • 3GB ரேம்
                    • 32GB இண்டர்னல் மெமரி
                    • 32GB இண்டர்னல் மெமரி
                    • டூயல் சிம்
                    • ஆண்ட்ராய்டு 6.0
                    • 13MP பின் கேமிரா
                    • 5 MP செல்பி கேமிரா
                    • பிங்கர் பிரிண்ட்
                    • 4G VoLTE
                    • 2500mAh

Best Mobiles in India

English summary
However, the question that arises is, which is the best camera phone to buy? While there are many smartphones available in the market it becomes important that we invest in a good camera phone. Thus, to answer that question we have curated a list of some of the best 13MP camera phones that you can buy under Rs. 10,000.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X