Home
Mobile

இந்தாண்டு இறுதியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

By Meganathan

2014 ஆம் ஆண்டின் இறுதிக்கே வந்துவிட்டோம், இந்தாண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் பல புதிய சாதனங்கள் வெளியானது அனைவரும் அறிந்ததே. மோட்டோரோலாவின் தொடர் வெற்றிகள், எஹ்டிசி எம்9 மற்றும் டிசையர் ஐ போன்களின் வரவுகளோடு சாம்சங் கேலக்ஸி எஸ்5, கேலக்ஸி ஆல்பா, நோட் 4 நோட் எட்ஜ் என வரிசை கட்டி வெளியானது, இதோடு ஆப்பிள் நிறுவனமும் தன் பங்கிற்கு ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6+ என ஸ்மார்ட்போன்கள் வெளியானது. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இவைகளை தொடர்ந்து கூகுளின் நெக்சஸ் 6 விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது, இதனுடன் ஓப்போ என்3 மற்றும் ஆர்5 போன்களும் வெளியாக காத்திருக்கின்றன. இதனுடன் வெளியாகயிருக்கும் பல புதிய ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் இங்க பார்க்க போறீங்க. புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

#1

#1

5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
விண்டோஸ்போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1905 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#2

#2

5.0 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2300 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#3

#3

4.5 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
1900 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#4

#4

5.96 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி5.0 லாலிபாப்
குவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
3 ஜிபி ராம்
3220 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#5

#5

4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஓஎல்ஈடி
விண்டோஸ்போன் வி8.1
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
6.7 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#6

#6

4.8 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி
2200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#7

#7

5.6 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, குவாட் எஹ்டி, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#8

#8

5.2 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 2300 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 13 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2400 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

#9

#9

5.5 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 2500 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
3000 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

#10

#10

5.36 இன்ச், 1152*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஐபிஎஸ் எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
ஆக்டாகோர் 2200 எம்எஹ்இசட் பிராசஸர்
20.7 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
16 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
3100 எம்ஏஎஹ், லி-பாலிமர் பேட்டரி

Best Mobiles in India

English summary
Best smartphones to look forward to in 2014 year End. Check out the list of Best smartphones to look forward to in 2014 year End.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X