Home
Mobile

இன்றே வாங்குங்கள், விற்பனையில் சக்கைப்போடு போடும் சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்...!

ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா, வார இறுதியில் நிறைய சலுகைகள் இருக்கும் என்று சரியாக தான் கனித்திருக்கீங்க. இருந்தாலும் எந்த போனை வாங்க போறோம்னு முடிவு பன்னிட்டீங்களா. அதுவும் நிறைய பேரை தொந்தரவு பன்னி சின்னதாக ஒரு ஆராய்ச்சியே செய்து ஓரளவு இந்த போனை வாங்கலாம்னு யோசித்திருப்பீங்க. ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

நீங்க சாம்சங் ஸ்மார்ட்போனை வாங்கனும்னு முடிவு பன்னியிருந்தால் அப்ப இதை தொடர்ந்து படிங்க. இங்க இம்மாதம் வாங்குவதற்கு சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களின் சிறப்பு பட்டியலை தொகுத்திருக்கோம். இதை பார்த்து உங்க பட்ஜெட்டுக்கு ஏற்ற சிறந்த ஸ்மார்ட்போனை ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்....

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி கோர் 2 டூயோஸ்

சாம்சங் கேலக்ஸி கோர் 2 டூயோஸ்

4.5 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
768 எம்பி ராம்
2000 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 4

சாம்சங் கேலக்ஸி நோட் 4

5.7 இன்ச், 1440*2560 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 2700 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 3.7 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, டிஎல்என்ஏ, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3220 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் 2

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் 2

5.25 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 1.9 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1.5 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான் ப்ரைம்

சாம்சங் கேலக்ஸி கிரான் ப்ரைம்

5.0 இன்ச், 540*960 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2600 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ்

சாம்சங் கேலக்ஸி ஸ்டார் அட்வான்ஸ்

4.3 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, எல்சிடி
ஆன்டிராய்டு வி4.4 கிட்காட்
டூயல்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
3 எம்பி ப்ரைமரி கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
512 எம்பி ராம்
1800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் நியோ

சாம்சங் கேலக்ஸி கிரான்ட் நியோ

5.0 இன்ச், 480*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை, டிஎல்என்ஏ
8 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
1 ஜிபி ராம்
2100 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் 5

சாம்சங் கேலக்ஸி எஸ் 5

5.1 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.2 கிட்காட்
குவாட்கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
16 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
16 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
2 ஜிபி ராம்
2800 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி நோட் 3

சாம்சங் கேலக்ஸி நோட் 3

5.7 இன்ச், 1080*1920 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.3 ஜெல்லி பீன்
குவாட்கோர் 1900 எம்எஹ்இசட் பிராசஸர்
13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை
32 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
3 ஜிபி ராம்
3200 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 2

சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ் 2

4.0 இன்ச், 400*800 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, டிஎப்டி
ஆன்டிராய்டு வி4.2 ஜெல்லி பீன்
டூயல்கோர் 1200 எம்எஹ்இசட் பிராசஸர்
5 எம்பி ப்ரைமரி கேமரா, 0.3 எம்பி முன்பக்க கேமரா
டூயல் சிம், 3ஜி, வைபை
4 ஜிபி இன்டெர்னல் மெமரி, கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி
768 எம்பி ராம்
1500 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஆல்பா

சாம்சங் கேலக்ஸி ஆல்பா

4.7 இன்ச், 720*1280 பிஎக்ஸ் டிஸ்ப்ளே, சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி
ஆன்டிராய்டு வி4.4.4 கிட்காட்
குவாட்கோர் 1800 எம்எஹ்இசட் பிராசஸர்
12 எம்பி ப்ரைமரி கேமரா, 2.1 எம்பி முன்பக்க கேமரா
3ஜி, வைபை, என்எப்சி
32 ஜிபி இன்டெர்னல் மெமரி
2 ஜிபி ராம்
1860 எம்ஏஎஹ், லி-அயன் பேட்டரி

Best Mobiles in India

English summary
Best selling Samsung Smartphones to Buy Now. Find the list of Best selling Samsung Smartphones to Buy right Now.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X