Home
Mobile

ரூ.15000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்

ரூ.15000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்

By Siva

லெனோவா நிறுவனத்திற்கு சொந்தமான மோடோரோலா நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை கவர்ந்த நிறுவனங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.

ரூ.15000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்

வாடிக்கையாளர்களின் பர்ஸை பதம் பார்க்காமல் பட்ஜெட் விலையில் அதே நேரத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து வரும் இந்நிறுவனத்திற்கு நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதை பார்க்க முடிகிறது.

பிளிப்கார்ட் ஆப்பிள் நாட்கள் விற்பனை..! அதிரடி தள்ளுபடி..!

அந்த வகையில் சமீபத்தில் மோட்டோரோலா நிறுவனம் அறிமுகம் செய்த மோட்டோ G5 மற்றும் G5 பிளஸ் மாடல்கள் தற்போது பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இந்தியா இணையதளங்களில் கிடைக்கின்றது. இந்நிலையில் நல்ல பட்ஜெட் போன் வாங்க வேண்டுமென்றால் எந்த மாடல் மோட்டோரோலா போனை வாங்க வேண்டும் என்ற குழப்பத்தை தீர்க்க இங்கு சிலவகை மாடல்கள் குறித்து பதிவு செய்துள்ளோம்

மோட்டோ G5:

மோட்டோ G5:

விலை ரூ.11,999

  • 5.2 இன்ச் டிஸ்ப்ளே
  • 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
  • 3GB ரேம் 16 GB ஸ்டோரேஜ்
  • 4GB ரேம் 32GB ஸ்டோரேஜ்
  • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
  • ஆண்ட்ராய்டு 7.0 நெளகட்
  • டூயல் சிம்
  • 12 MP பின்கேமிரா
  • 5 MP செல்பி கேமிரா
  • பிங்கர்பிரிண்ட் சென்சார்
  • 4G VoLTE
  • 3000 mAh திறனில் பேட்டரி
  • மோட்டோ G5 பிளஸ்

    மோட்டோ G5 பிளஸ்

    விலை ரூ.14,999

    • 5.0 இன்ச் டிஸ்ப்ளே
    • 1.4 GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
    • 3GB ரேம்
    • 16 GB ஸ்டோரேஜ்
    • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
    • ஆண்ட்ராய்டு 7.0
    • டூயல் சிம்
    • 13 MP பின்கேமிரா
    • 5 MP செல்பி கேமிரா
    • நானோ கோட்டிங்
    • முன்பக்க ஸ்பீக்கர்
    • பிங்கர்பிரிண்ட் சென்சார்
    • 4G VoLTE
    • 2800mAh திறனில் பேட்டரி
    • மோட்டோ E3 பவர்:

      மோட்டோ E3 பவர்:

      விலை ரூ.7,499

      • 5 இன்ச் (1280 x 720 pixels) HD IPS டிஸ்ப்ளே
      • 1GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735P பிராஸசர்
      • 2GB ரேம்
      • 16GB இண்டர்னல் மெமரி
      • எஸ்டி கார்ட் வசதி
      • ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow) OS
      • டூயல் சிம்
      • 8MP பின் கேமிரா மறும் LED பிளாஷ்
      • 5MP செல்பி கேமிரா
      • 4G VoLTE
      • 3500mAh பேட்டரி
      • மோட்டொ G4:

        மோட்டொ G4:

        விலை ரூ.10,499

        • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) FHD டிஸ்ப்ளே
        • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 (4 x 1.5GHz + 4 x 1.2GHz) பிராஸசர்
        • 2GB ரேம்
        • 16GB இண்டர்னல் மெமரி
        • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி9
        • டூயல் சிம்
        • ஆண்டாய்டு6.0.1
        • 13MP பின் கேமிரா
        • 5MP செல்பி கேமிரா
        • நானோ கோட்டிங் வசதி
        • 4G LTE மற்றும் VoLTE
        • 3000mAh பேட்டரி
        • மோட்டோ G4 பிளே:

          மோட்டோ G4 பிளே:

          விலை ரூ.7,999

          • 5 இன்ச் (1280x 720pixels) HD டிஸ்ப்ளே
          • 1.2 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
          • 2GB ரேம்
          • 16GB இண்டர்னல் மெமரி
          • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி9
          • டூயல் சிம்
          • ஆண்டாய்டு6.0.1
          • 8MP பின் கேமிரா
          • 5MP செல்பி கேமிரா
          • 4G VoLTE
          • 2800 mAh பேட்டரி
          • மோட்டோ G4 பிளஸ்:

            மோட்டோ G4 பிளஸ்:

            விலை ரூ.12,499

            • 5.5 இன்ச் (1920 x 1080 pixels) FHD டிஸ்ப்ளே
            • ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 617 (4 x 1.5GHz + 4 x 1.2GHz) பிராஸசர்
            • 3 GB ரேம், 32GB இண்டர்னல் மெமரி
            • 2GB ரேம், 16GB இண்டர்னல் மெமரி
            • 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி9
            • டூயல் சிம்
            • ஆண்டாய்டு6.0.1
            • 16 MP பின் கேமிரா
            • 5 MP செல்பி கேமிரா
            • பிங்கர் பிரிண்ட்மற்றும் நானோ கோட்டிங் வசதி
            • 4G LTE மற்றும் VoLTE
            • 3000 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
If you like any of the midrange and budget price range Motorola smartphones available in India, you will definitely like one of the phones listed below.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X