ஐபோன்களுக்கு ரூ.20,000/- வரை விலைக்குறைப்பு - ப்ளிப்கார்ட் ஆப்பிள் டேஸ்.!

By Prakash
|

தற்போது ஆப்பிள் ஐபோன் நிறுவனம் அதிகப்படியான சலுகைகளை அறவித்துள்ளது. மேலும் பிளிப்கார்ட் ஆப்பிள் நாட்கள் விற்பனை என்ற தலைப்பில் பல்வேறு பொருட்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

உலக அளவில் பல்வேறு மொபைல் மாடல்கள் தற்போது வந்தாலும் அதை பெரும்பாலும் அதிகஅளவு விமர்சிப்பதில்லை. புது ஐபோன் ஒன்று சந்தைக்கு வரும் நிலமையில் பல எதிர்பார்ப்புகள் உன்டாகின்றன மேலும் பல விமர்சனங்கள் அதைப் பற்றி பேசப்படுகின்றன.

தள்ளுபடி:

தள்ளுபடி:

ஐபோன், மேக்புக் ப்ரோ, ஆப்பிள் வாட்ச் மற்றும் பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகளை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 24 திங்கள் கிழமை முதல் ஏப்ரல் 26 புதன்வரை மட்டுமே பிளிப்கார்ட் ஆப்பிள் நாட்கள் ஆபர் இருக்கும்.

ஐபோன் 7:

ஐபோன் 7:

ஐபோன் 7 பொருத்தமாட்டில் 20,000 ருபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இக்கருவி 256ஜிபி மெமரி வரை இதனுள் அடக்கம். மேலும் நிறங்கள் பொருத்தவரை வெள்ளிநிறம், கருப்பு, தங்கநிறம் போன்றவைகளில் ஐபோன் 7 வெளிவருகிறது. அத்துடன் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளில் கூடுதல் 5 சதவிகிதமும் உள்ளது.

ஐபோன் சாப்ட்வேர்:

ஐபோன் சாப்ட்வேர்:

ஐபோன் சாப்ட்வேர் பொருத்தமாட்டில் ஒரு தனிக்குழுமம் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. க்ய்ரோஸ்கோப், பாரோமீட்டர், சுற்றுச்சுழுல் ஒளி உணரி,காந்தமீன் போன்றவற்றை இதில் இடம்பெரும். மேலும் மற்ற மொபைல் போன்களைவிட இயக்கும் வேகம் இதில் மிகஅதிகம். மேலும் இதன்செயல்பாடு வேகத்தை துள்ளியமாக கணக்கிட முடியும்.

ஐபோன் மாடல்கள்:

ஐபோன் மாடல்கள்:

ஐபோன் 6 பொருத்தவரை 16ஜிபி வரை மெமரி 26,000 ருபாய் அளவிற்க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆக்சிஸ் வங்கி சலுகைகளும் இதில் பொருந்தும். ஐபோன் எஸ்இ, ஐபோன்5எஸ், ஐபோன்7, ஐபோன்7 பிளஸ் போன்ற மாடல்களுக்கும் இந்த சிறப்பு தள்ளுபடிகள் பொருந்தும்.

ஆப்பிள் மேக்புக்:

ஆப்பிள் மேக்புக்:

தற்போது அதிகப்படியான மாணவர்கள் விரும்புவது ஆப்பிள் மேக்புக். இதில் 10 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது ஆப்பிள் நிறுவனம். இதன் விலை 54,990 ருபாய் ஆக உள்ளது. மேலும் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்க்கு 35 சதவீதம் சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது அந்நிறுவனம்.

 ஐபோன் சாதனங்கள்:

ஐபோன் சாதனங்கள்:

பீட் ஹெட்ஃபோன், ஐhபாட், மற்றும் புதிய ஆப்பிள் மேக்புக் ப்ரோ போன்ற பொருட்களுக்கும் சிறப்பு தள்ளுபடி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் பிளிப்கார்ட் ஆப்பிள் நாட்கள் ஆபர் என்ற பெயரில் தற்போது வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க;அனுப்பிய மின்னஞ்சல்லை திரும்பப் பெறுவது எப்படி?

மேலும் படிக்க;அனுப்பிய மின்னஞ்சல்லை திரும்பப் பெறுவது எப்படி?

அனுப்பிய மின்னஞ்சல்லை திரும்பப் பெறுவது எப்படி?

Best Mobiles in India

Read more about:
English summary
Flipkart Apple Days Sale Offers iPhone 7 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X