ரூ.7000/- பட்ஜெட்டில் மைக்ரோமேக்ஸின் 4ஜி, வோல்ட் ஸ்மார்ட்போன்கள்.!
ரூ.7000 விலைக்குள் 4G மற்றும் VoLTE வசதியுடன் கூடிய மொபைல்கள் குறித்து பார்ப்போம்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை சாம்சங், சியாமி போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் ஆக்கிரமித்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டி போட்டு தங்களது தரமான தயாரிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று வருகிறது. மேலும் இந்தியாவை தாண்டி ரஷ்யாவிலும் தற்போது மைக்ரோமேக்ஸ் தனது வியாபாரத்தை விரிவுபடுத்தியுள்ளது.
தற்போது ஸ்மார்ட்பொன் சந்தையில் இந்தியாவை பொறுத்தவரையில் சாம்சங் நிறுவனம் அசைக்க முடியாத முதல் இடத்தில் உள்ளது. மேலும் லெனோவா நிறுவனமும் சாம்சங் நிறுவனத்திற்கு ஈடு கொடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6 புதிய வாட்ஸ்ஆப் அம்சங்கள் : உங்களுக்கு எதெல்லாம் தெரியும்.?
இன்று நாம் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் ரூ.7000 விலைக்குள் 4G மற்றும் VoLTE வசதியுடன் கூடிய மொபைல்கள் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்

மைக்ரோமேக்ஸ் Vdeo 3:
- 5 இன்ச் (1280×720) HD IPS டிஸ்ப்ளே
- குவால்கோம் ஸ்னாப்டிராகன் பிராஸசர்
- 1GB ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow)
- 5MP பின் கேமிரா
- 2MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 4G VoLTE
- 2000mAh பேட்டரி
- 4.5 இன்ச் (854×480) FWVGA IPS டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
- 1GB ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow)
- 5MP பின் கேமிரா
- 2MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 3.5மிமீ ஆடியோ ஜேக், எப்.எம் ரேடியோ
- 4G VoLTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 1800 mAh பேட்டரி
- 5 இன்ச் (1280×720) HD IPS டிஸ்ப்ளே
- 1.1 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 210 பிராஸசர்
- 1GB ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow)
- 8MP பின் கேமிரா
- 2MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 4G VoLTE
- 4000 mAh பேட்டரி
- 4 இன்ச் (800×480) WVGA IPS டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் பிராஸசர்
- 1GB ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- 32GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow)
- 5MP பின் கேமிரா
- 2MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 4G VoLTE
- 1600 mAh பேட்டரி
- 5 இன்ச் (1280×720) HD IPS டிஸ்ப்ளே
- 1 GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735P பிராஸசர்
- 1GB DDR3 ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- 64GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட் வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0 (Marshmallow)
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் சிம்
- 4G LTE
- 2500 mAh பேட்டரி
- 5.5 இன்ச் HD IPS டச் ஸ்க்ரீன் டிஸ்ப்ளே
- 1.3 GHz ஸ்பெக்ட்ரம் SC9832 குவாட்கோர் பிராஸசர்
- 1GB ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 4G VoLTE , வைபை
- புளூடூத்
- 3000 mAh பேட்டரி

மைக்ரோமேக்ஸ் Vdeo 2:

மைக்ரோமேக்ஸ் Vdeo 4:

மைக்ரோமேக்ஸ் Vdeo 1:

மைக்ரோமேக்ஸ் யூனிட் 4:

மைக்ரோமேக்ஸ் Vdeo 5:


Click it and Unblock the Notifications
