10,000 ரூபாய்க்குள்ள 4G ஸ்மார்ட்போன் வேண்டுமா? அப்ப இதை படிங்க!
ரூ.10000க்குள் சந்தையில் கிடைக்கும் 4G ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் டெக்னாலஜி காரணமாக ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களும் லேட்டஸ்ட் டெக்னலஜியை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு தரமான புதிய வடிவிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இந்த வகையில் சமீபத்தில் அறிமுகமான 4G டெக்னாலஜியை தற்போது நடுத்தர விலை போன்களிலும் இடம்பெற செய்துள்ளனர்.
3G தொழில்நுட்பமே இந்தியாவின் பல பாகங்களில் சென்றடையாத நிலையில் இந்தியாவின் மூலை முடுக்கிற்கு 4Gயை கொண்டு சென்ற பெருமை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவுக்கே சென்றடையும்.
இந்திய தொலைத்தொடர்பு துறையில் 4G புரட்சியை ஜியோ ஏற்படுத்திவிட்டதால் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் தங்களது புதிய மாடல்களில் 4G தொழில்நுட்பத்தை கொண்டு வர வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது என்றே கூறலாம்.
வெறும் ரூ.1950/-க்கு 32 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட நோக்கியா 150.!
அதே நேரத்தில் வளர்ந்து வரும் போட்டியின் காரணமாக ரூ.10000க்குள் தற்போது 4G தொழில்நுட்ப ஸ்மார்ட்போன் வலம் வர தொடங்கிவிட்டது. சியாமி , சாம்சங், லெனோவா, மைக்ரோமேக்ஸ் மற்றும் மோட்டோரோலா நிறுவனங்கள் ரூ.10000க்கு 4G தொழில்நுட்ப ஸ்மார்ட்போன்களை இவ்வருடம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்நிலையில் ரூ.10000க்குள் சந்தையில் கிடைக்கும் 4G ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

லெனோவா K6 பவர்:
- 5-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- 1.5 GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430பிராஸசர்
- 3 GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்டி வசதி
- ஆண்ட்ராய்ட் 6.0.1
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 4000mAh பேட்டரி
- 5 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 2GB LPDDR3 ரேம், 16 GB ஸ்டோரேஜ்
- 3GB LPDDR3 ரேம், 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 6.0
- டூயல் சிம்
- 13 ஜிபி பின்கேமிரா
- 5ஜிபி செல்பி கேமிரா
- 4000mAh திறனில் பேட்டரி
- பிங்கர்பிரிண்ட் சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
- 5.5 இன்ச் ஃபுல் HD எல்.சி.டி டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 5.1
- ஆக்டோகோர் 64 பிட் குவாகோம் ஸ்னாப்டிராகன் 615 பிராஸசர்
- 2 GB ராம்
- 16 GB இண்டர்னல் மெமரி
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் சிம்
- 13 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE,
- 3000 mAh பேட்டரி
- 5இன்ச் (1280 x 720 pixels) HD IPS 2.5D டிஸ்ப்ளே
- 1.2 GHz குவாட்கோர் 64-பிட் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 410 (MSM8916) பிராஸசர்
- 2GB LPDDR3 ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 128GB வரை மைக்ரோ எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட் 5.1
- டூயல் சிம்
- 8MP பின் கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G LTE / 3G HSPA
- 2630mAh பேட்டரி
- 5.5இன்ச் full HD IPS LCD டிஸ்ப்ளே
- 3 GB ரேம்
- ஆக்டோகோர் 1.3 GHz CPU
- 13 MP பிரைமரி கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- 2800 mAh பேட்டரி

சியாமி ரெட்மி 3S பிரைம்:

Lyf வாட்டர் 7:

ஒப்போ A37:

Lyf வாட்டர் 7S: விலை ரூ.7,999


Click it and Unblock the Notifications
