ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு சவால் கொடுக்கும் மாடல்கள்
ஆசஸ் நிறுவனத்தின் புதிய மாடலான ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகவுள்ளது.
ஆசஸ் நிறுவனத்தின் புதிய மாடலான ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகவுள்ளது. இந்த போன் குறித்த சிறப்பு அம்சங்களாக 5000mAh பேட்டரி திறனை கூறலாம். மேலும் முழுக்க முழுக்க மெட்டல் பாடியால் ஆன இந்த போனில் பிசிக்கல் ஹோம் பட்டன், பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளது.

மேலும் 5.2 இன்ச் டிஸ்ப்ளேவுடன் HD 720P ரெசலூசஃனி 2.5D கிளாஸ் பாதுகாப்பும் இதில் உள்ளது. மேலும் மெடியாடெக் சிப்செட் உடன் 32 GB மெமரியுடன் 3GB ரேம் இதில் உள்ளது. மேலும் தேவைப்பட்டால் 2TB வரை எஸ்டி கார்ட் பயன்படுத்தி கொள்ளலம்
சியோமி ரெட்மீ நோட் 4எக்ஸ் (விலை & அம்சங்கள்) இன்று அறிமுகம்.?!
மேலும் ஆசஸ் ஜென்போன் 3s மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலில் 13 MP பின் கேமிரவும், 8 MP செல்பி கேமிராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 7.0 நெளகட், 4G, டூயல் சிம் ஆகியவை அம்சங்கள் இதில் இருந்தாலும் இந்த போனுக்கு சவால் தரும் வகையில் ஒருசில மாடல்கள் ஏற்கனவே இந்தியாவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

லெனோவா K6 நோட்: விலை ரூ.15999
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 3 GB/4GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்ட்6.0.1
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 4000mAh பேட்டரி
- 5.5-இன்ச் HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் மெடியாடெக் MT6750 பிராஸசர்
- 4GB ரேம்,
- 32 GB ஸ்டோரேஜ்
- 128 GB வரை எஸ்டி கார்ட்
- ஃபண்டச் ஓஎஸ் ஆண்ட்ராய்ட்6.0
- டூயல் சிம்
- 13MP பின் கேமிரா
- 20MP செல்பி கேமிரா
- ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE
- 3000mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6GHz ஆக்டோகோர் 7870 பிராஸசர்
- 3GB ரேம்
- 16GB ஸ்டோரேஜ்
- 256 GB வரை எஸ்டி கார்ட்
- டூயல் சிம்,
- ஆண்ட்ராய்டு 6.0
- 13 எம்பி பின்கேமிரா
- 8எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G
- 3300mAh திறனில் பேட்டரி
- 5.5-இன்ச் முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்ப்ளே
- 2.2GHz ஆக்டா-கோர் சிப் (2.0 ஜிகாஹெர்ட்ஸ்) கொண்ட ஒரு மீடியா டெக் ஹெலியோ பி10 எஸ்ஓசி ப்ராசஸர் :
- 3GB ரேம்/32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 4GB ரேம் / 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- 128GB வரை எஸ்டி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- 16MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G VoLTE
- 3050mAh திறனில் பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 2GHz ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர்
- 3GB/4GB ரேம்
- 32/64 GB வரை ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- ஆண்ட்ராய்டு 6.0
- 13 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G LTE, வைபை, புளூடூத்
- 5100mAh திறனில் பேட்டரி
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

விவோ V5: விலை ரூ.17400
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சாம்சங் கேலக்ஸி J7 பிரைம்: விலை ரூ.16900
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

மோட்டோரோலா மோட்டோ M: விலை ரூ.15999
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

லெனோவா P2: விலை ரூ.16999
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications