ஆப்பிள் ஐபோன்5C இன்டர்நெட் படங்கள்!!!

Posted By:

வரும் செப்டம்பர் மாதம் ஸ்மார்ட்போன் விரும்பிகளுக்கு சிறந்த மாதமாக இருக்கம் எனலாம். ஏனென்றால் முன்னனி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சாமசங், சோனி, எல்ஜி மற்றும் இன்னும் பல நிறுவனங்கள் பெர்லினில் நடக்கும் IFA விழாவில் தங்கள் புதிய படைப்புகளை வெளியிட உள்ளனர்.

ஆப்பிள் நிறுவனமும் தனது அடுத்த படைப்பான ஐபோன் 5S மற்றும் குறைந்த விலை ஐபோனான ஐபோன்5C ஆகியவற்றை செப்டம்பர் மாதத்தில் வெளியிடும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஐபோன் 5S, ஐபோன்5C பற்றி படங்கள் மற்றும் தகவல்கள் இன்டர்நெட்டில் வெளியாகிய வண்ணம் உள்ளன.

ஐபோன்5C, 4 இன்ஞ் ரெடினா டிஸ்பிளே, 8மெகாபிக்சல் கேமரா, ஐஓஎஸ், 3ஜி, wi-fi கொண்டிருக்கும் என சில வதந்திகள் வந்துள்ளன. அதே போல் ஐபோன் 5S, 1ஜிபி ராம், 128ஜிபி இன்டர்னல் மெமரி, 12மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கும் என சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் வெளியான ஐபோன்5Cயின் படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

ஆன்டிராய்ட் ஸ்மார்ட்போனை இலவசமாக பெற இங்கே கிளிக் செய்யும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
 ஐபோன்5C

ஆப்பிள்

கிரீன் ஆப்பிள் ஐபோன்5C

ஐபோன்5C

ஆப்பிள்

ஆப்பிள் ஐபோன்5C கலர்புல்

ஐபோன்5C

ஆப்பிள்

ஆப்பிள் ஐபோன்5C பட்டன்கள்

ஐபோன்5C

ஆப்பிள்

ஆப்பிள் ஐபோன்5C கிரிஸ்டல் கேஸ்

ஐபோன்5C

ஆப்பிள்

ஆப்பிள் ஐபோன்5C கிரிஸ்டல் கேஸ்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

புதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்Please Wait while comments are loading...

சமூக வலைதளம்