Just In
- 17 min ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 1 hr ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- 1 hr ago
பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.! மிரளவைக்கும் விஞ்ஞானிகள்.!
- 2 hrs ago
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
Don't Miss
- Movies
காதலில் விழுந்த அஜித்தின் ரீல் மகள்.. ‘புட்ட பொம்மா‘ படத்தின் கலக்கலான டிரைலர்!
- News
செயற்கை கை, கால் பெற இனி கட்டணமில்லை.. மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள்
- Finance
எப்போ வேணாலும் அறிவிக்கலாம்.. பாகிஸ்தான் நிலை ரொம்ப மோசம்..!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 6,15 மற்றும் 24 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
இது இருக்குற வரைக்கும் மாருதியை அசைக்க முடியாது! காசை கொடுத்துவிட்டு காருக்காக தவம் கிடக்கும் 4.05 லட்சம் பேர்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
ஆப்பிள் ஐபோன் 5S விரைவில் வருகிறது!!!
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பு செப்டம்பரில் வெளிவரும் என்று சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தோம். சொன்னது போலவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5S வெளியீடு பற்றிய தேதியை இப்பொழுது அறிவித்துள்ளது.
செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆப்பிள் ஐபோன் 5Sயை வெளியிடபோவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 5S வெளிவருமா அல்லது ஐபோன் 5C வெளிவருமா என்ற சில சந்தேகங்கள் இருந்தன. இந்த அறிவிப்புக்கு பின்னர் ஐபோன் 5S தான் வெளிவரும் என்று உறுதி செய்யப்படுகிறது.
செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் சில போட்டிகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வெண்டும் ஏனென்றால் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 3 செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளிவர உள்ளது.
ஆப்பிள் ஐபோன் 5Sல் கான்வெக்ஸ் ஷாப்பையர் ஹோம் பட்டன் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்ஸார் இருக்கும் என சில தகவல்கள் உள்ளன. ஹோம் பட்டனில் கீரல்கள் விழுவதை ஷாப்பையர் தடுக்கும்.
ஆப்பிள் ஐபோன் 5S எந்த ஓஎஸ் உடன் வரும் என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால் இது ஆப்பிளின் புதிய ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே உள்ள சிலைட்சோவில் இதன் சில படங்களை பாருங்கள்.
ஆப்பிள் சாதனங்கள் பற்றிய 5 ஹாட் விஷியங்களை இங்கே பாருங்க.
Click Here For New Concept Apple iPhone 5S Smartphone Gallery

iphone 5s
ஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் சென்ஸார் டெக்னாலஜி.

iphone 5s
12 மெகாபிக்சல் கேமரா இதில் இருக்கலாம்.

iphone 5s
ஐபோன் 5S 4 இன்ஞ் டிஸ்பிளே உடன் வரும்.

iphone 5s
இது 2 ஜிபி ராம் கொண்டிருக்கும்.

iphone 5s
ஐபோன் 5S கருப்பு, கோல்டு, சில்வர் போன்ற நிறங்களிலும் வரும் என தெரிகிறது.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470