ஆப்பிள் சாதனங்கள் பற்றிய 5 ஹாட் விஷியங்கள்!!!

Posted By:

ஆப்பிள் நிறுவனம் சமீபகாலங்களில் எந்த ஒரு புது சாதனங்களையும் வெளியிடவில்லை. அதனால் தான் அடுத்து வர போகும் ஆப்பிள் சாதனங்கள் பற்றிய எதிர்பார்பு மக்களிடத்தில் அதிகமாகி வருகிறது.

ஆப்பிள் ஐபோன் 6ல் இருந்து, ஐபோன் 5S, ஐபோன் லைட், ஐபேட் மினி , விலை கம்மியான ஐபோன் என ஆப்பிளின் சாதனங்கள் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இப்பொழுது டெக்னாலஜி உலகில் ஒரு சாதனம் வெளிவருவதற்க்கு முன் அதை பற்றிய தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவுவது ஒரு விளம்பர யுக்தியாக மாறி வருகிறது. ஐபோன் லைட் செப்டம்பர் மாதம் வெளிவரும் என்று அண்மையில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

அடுத்து வெளிவரபோகும் ஆப்பிளின் சாதனங்கள் பற்றி வெளியான 5 ஹாட் விஷியங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Her For New Apple Gadgets Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஐபோன் லைட்

ஆப்பிள்

விலை கம்மியான ஐபோன் லைட் 8 மெகாபிக்சல் கேமராவுடன் வெளிவரும் மற்றும் ஐபோன் 5ல் உள்ள சென்சாரே இதிலும் இருக்கும் என்று ஒரு தகவல் வந்துள்ளது.source

ஐபேட் மினி

ஆப்பிள்

ஆப்பிள் ஐபேட் மினி ரெட்டினா டிஸ்பிளே உடனும் மற்றும் ரெட்டினா டிஸ்பிளே இல்லாமலும் இரண்டு வெர்ஷனில் வரும் என்று தெரிகிறது.source

ஐபேட் மினி2

ஆப்பிள்

இந்த படத்தை பார்கும் பொழுது ஆப்பிள் ஐபேட் மினி2 அலுமினிய பாடியுடன் வரும் என தெரிகிறது.source

ஏ7 ஐபோன் சிப்

ஆப்பிள்


ஆப்பிள் ஐபோன் 5S ஏ7 பிராசஸர் மற்றும் ஐஓஎஸ் 7 உடன் வர வாய்ப்பு உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஏ7 பிராசஸரை உருவாக்கி வருகிறது.source

ஐவாட்ச்

ஆப்பிள்

குறைந்த அளவு பவரே தேவைபடக்கூடிய சிப் ஆப்பிள் ஐவாட்ச்சில் பயன்படுத்தப்படும்.source

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For List of New Smartphones And Tablets Price & SpecsPlease Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot