2016-ல் சந்தையை கலக்கிய லெனோவா ஸ்மார்ட்போன்கள்.!

லெனோவா நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.!

By Siva
|

லெனோவா நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பில் இறங்கி நான்கே வருடங்களில் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டது.

ப்ளிப்கார்ட் அதிரடி : ஐபோன் 7, 6எஸ், 5எஸ் கருவிகளுக்கு சிறப்பு தள்ளுபடி.!

கடந்த 2016ஆம் ஆண்டு இந்த நிறுவனம் 24 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் ஒருசில மாடல்கள் பேசிக் மாடல்கள் ஆகும். அவற்றை தவிர்த்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

லெனோவா A7700 டர்போ:

லெனோவா A7700 டர்போ:

கடந்த ஆண்டு ஜனவரியில் வெளியான இந்த ஸ்மார்ட்போன் K3 நோட் போலவே இருந்தது. 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.7 GHz ஆக்டோகோர் மெடியாடெக் 6752 சிப்செட், 2GB ரேம் மற்றும் 16 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டது

மேலும் விவரங்களுக்கு

லெனோவா லெமன் 3:

லெனோவா லெமன் 3:

இந்த மாடல் 5 இன்ச் டிஸ்Pலே, 13MP பின்கேமிரா, 5MP செல்பி கேமிரா, குவால்கோம் ஸ்னாப்டிராகன் 616 SoC சிப்செட் மற்றும் 2GB ரேம், 16 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டது

மேலும் விவரங்களுக்கு

லெனோவா வைப் S1 லைட்:

லெனோவா வைப் S1 லைட்:

இந்த மாடல் போனில் 5 இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் மெடியா டெக் MT6753 பிராசசர், 1.3GHz ஆகியவை அடங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு

லெனோவா வைப் A:

லெனோவா வைப் A:

இந்த மாடல் ஸ்மார்ட்போனில் 4 இன்ச் டிஸ்ப்ளே, 1.3GHz குவாட்கோர் மற்றும் 512 MP ரேம் உள்ளது. மேலும் 4GB இண்டர்னல் ஸ்டோரேஜ், 32 GB வரை மைக்ரோ எஸ்டி கார்டு உள்ள இந்த போன் ஆண்ட்ராய்டு 5.1 கொண்டது. இதன் பேட்டரி 1700mAH ஆகும்

மேலும் விவரங்களுக்கு

லெனோவா C2

லெனோவா C2

இந்த மாடலில் 5இன்ச் டிஸ்ப்ளே, குவாட்கோர் T720 ஜிபியூ, 1GB ரேம், 8GB ரோம், 32 GB வரை எஸ்டி கார்டு வசதி உண்டு

மேலும் விவரங்களுக்கு

லெனோவா C2 பவர்

லெனோவா C2 பவர்

5 இன்ச் டிஸ்ப்ளே, 1.0GHz குவாட்கோர் மெடியாடெக் MT6735 பிராஸசர், 2GB ரேம், 16 GB இண்டர்னல் ஸ்டோரேஜ், 32 GB மைக்ரோ எஸ்டி கார்டு வசதியுடன் 8MP பின் கேமிரா, 5MP செல்பி கேமிரா உள்ளது.

மேலும் விவரங்களுக்கு

லெனோவா A பிளஸ்:

லெனோவா A பிளஸ்:

4.5 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு V5.1, மெடியா டெக்MT6580 சிப்செட், குவாட்கோர் 1.3GHz ஆகிய அம்சங்கள் இதில் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு

லெனோவா A6600/A6600 Plus/A7700

லெனோவா A6600/A6600 Plus/A7700

A6600 மாடலில் 5 இன்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 6.0, 64 பிட் மெடியாடெக் 6735 குவாட்கோர் 1.2GHz பிராசசர், 1GB ரேம், ஆகிய அம்சங்கள் உள்ளது.

A6600 பிளஸ் மாடலில் மேற்கண்ட மாடலில் இருந்து 2GB ரேம் என்பது மட்டுமே வேறுபாடு ஆனது.

A7700 மடல்ல் 5.5 இன்ச் டிஸ்ப்ளே, 64 பிட் மெடியாடெக் 6735 குவாட்கோர் குவாட்கோர் 1.0GHz பிராசசர், 2GB ரேம் ஆகியவை உள்ளது.

லெனோவா ZUK Z2 புரோ

லெனோவா ZUK Z2 புரோ

5.2 இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்ப்ளே, குவாட்கோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 820 சிப்செட், 6 GB ரேம், 128 GB இண்டர்னல் ஸ்டோரேஜ், பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகிய அம்சங்கள் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு

லெனோவா ZUK Z2

லெனோவா ZUK Z2

லெனோவா ZUK Z2 புரோ மாடலின் மினி வெர்ஷன் என்றே இந்த மாடலை கூறலாம். குவாட்கோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 820 சிப்செட்டை கொண்ட இந்த போனில் 3,500 mAhபேட்டரி உள்ளது என்பது கூடுதல் சிறப்பு

லெனோவா ஃபேப் 2

லெனோவா ஃபேப் 2

6.4 GB டிஸ்ப்ளே, குவட்கோர் மெடியாடெக்MT8735 சிப்செட், 3GB ரேம், 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 128 GB மைக்ரோ எஸ்டி கார்டு.

மேலும் விவரங்களுக்கு

லெனோவா ஃபேப் 2 ப்ளஸ்

லெனோவா ஃபேப் 2 ப்ளஸ்

6.4 GB டிஸ்ப்ளே, ஆக்டோகோர் மெடியாடெக்MT8783 சிப்செட், 3GB ரேம், 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 128 GB மைக்ரோ எஸ்டி கார்டு.

மேலும் விவரங்களுக்கு

லெனோவா ஃபேப் 2 புரோ

லெனோவா ஃபேப் 2 புரோ

6.4 GB டிஸ்ப்ளே, குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 652 சிப்செட், 4 GB ரேம் ஆகிய அம்சங்களை இந்த போன் பெற்றுள்ளது

மேலும் விவரங்களுக்கு

லெனோவா வைப் P1 டர்போ

லெனோவா வைப் P1 டர்போ

5.5 இன்ச் டிஸ்ப்ளே, கொரில்லா கிளாஸ் புரடொக்ஷன், 1.5 GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 615 (MSM8939) பிராஸசர் மற்றும் அட்ரெனா 405 GPU மற்றும் 2GB ரேம்

மேலும் விவரங்களுக்கு

லெனோவா வைப் C

லெனோவா வைப் C

5 இன்ச் டிஸ்ப்ளே, குவட்கோர் ஸ்னாப்டிராகன் 210 பிராசசர், 1 GB ரேம், 16 GB இண்ட்ர்னல் ஸ்டோரேஜ், 32 GB வரை எஸ்டி கார்ட் போடும் வசதி மற்றும் 4G சப்போர்ட் செய்யும் போன்..

மேலும் விவரங்களுக்கு

லெனோவா P2

லெனோவா P2

5.50-இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் குவாலோம் 625 பிராஸசர் மற்றும் 3GB ரேம்

மேலும் விவரங்களுக்கு

லெனோவா K6 மற்றும் K 6 பவர்

லெனோவா K6 மற்றும் K 6 பவர்

5.2 இன்ச் டிஸ்ப்ளே, 1.4GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர் மற்றும் 2GB ரேம், ஆகியவை உள்ளது.

அதேபோல் K 6 பவர் ஸ்மார்ட்போனில் 5 இன்ச் டிஸ்ப்ளே, குவால்கோம் பிராஸசர், 3 GB ரேம் ஆகியவை உள்ளது.

மேலும் விவரங்களுக்கு

லெனோவா K6 நோட்

லெனோவா K6 நோட்

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 3GB ரேம், 32 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் என்ற ஒருவகையும், 4GB ரேம், 64 GB இண்டர்னல் ஸ்டொரேஜ் கொண்ட இன்னொரு வகையும் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு

லெனோவா வைப் K5 பிளஸ்:

லெனோவா வைப் K5 பிளஸ்:

5இன்ச் டிஸ்ப்ளே, ஆக்டோகோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 616 பிராஸசர், அட்ரெனோ 405 ஜிபியூ

மேலும் விவரங்களுக்கு

லெனோவா வைப் K4 நோட்

லெனோவா வைப் K4 நோட்

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.3GHz ஆக்டோர்கோர் மெடியாடெக் MT6753 பிராசசர், மற்றும் 3GB ரேம்

மேலும் விவரங்களுக்கு

லெனோவா வைப் K நோட்

லெனோவா வைப் K நோட்

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.8GHz ஆக்டோகோர் மெடியாடெக் ஹெலியோ P10 பிராஸசர் மற்றும் 2GB ரேம்

மேலும் விவரங்களுக்கு

லெனோவா ZUK எட்ஜ்

லெனோவா ZUK எட்ஜ்

5.5 இன்ச் டிஸ்ப்ளே, டூயல் சிம், ஆண்ட்ராய்ட் 7.0 நெளக்ட், 2.35GHz குவாட்கோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 821 SoC சிப்செட் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு

Best Mobiles in India

English summary
Check out the list of Lenovo's smartphones launched in 2016.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X