பர்ஸ்ல ஓட்டை விழாம ஒரு நல்ல 5G Phone வாங்கணுமா? 1 இல்ல மொத்தம் 5 ஆப்ஷன் இருக்கு!

|

ஜியோ, ஏர்டெல்,வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சமீபத்தில் தான் 5ஜி சேவையை அறிமுகம் செய்தன. குறிப்பாக இந்த 5ஜி சேவையைப் பயன்படுத்தக் கண்டிப்பாக 5ஜி போன் வேண்டும். எனவே இப்போது மக்கள் 5ஜி போன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

5ஜி ஸ்மார்ட்போன்

5ஜி ஸ்மார்ட்போன்

குறிப்பாக சிலர் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க ஆசைப்படுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். அப்படி குறைந்த விலையில் வாங்க ஆசைப்படும் மக்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும். ஆமாம் இப்போது இந்தியச் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் 5ஜி போன்களை பார்க்கப் போகிறோம்.

 மோட்டோ ஜி51 5ஜி

மோட்டோ ஜி51 5ஜி

மோட்டோ ஜி51 5ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.12,249-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.8-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்

மோட்டோ ஜி51 5ஜி அம்சங்கள்

மோட்டோ ஜி51 5ஜி அம்சங்கள்

அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 ப்ரோ பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்த
மிகவும் அருமையாக இருக்கும்.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

 சாம்சங் கேலக்ஸி எஃப்23

சாம்சங் கேலக்ஸி எஃப்23

சாம்சங் இணையதளத்தில் 4ஜிபி ரேம் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஃப்23 போனை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி எஃப்23 மாடலை ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக இந்த போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர், 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

ரெட்மி 11 பிரைம் 5ஜி

ரெட்மி 11 பிரைம் 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 11 பிரைம் 5ஜி போனின் விலை ரூ.12,999-ஆக உள்ளது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 11 பிரைம் 5ஜி போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.

குறிப்பாக இந்த போன் Dimensity 700 பிராசஸர், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி,6.58-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

போக்கோ எம்4 5ஜி

போக்கோ எம்4 5ஜி

பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ எம்4 5ஜி போனின விலை ரூ.13,139-ஆக உள்ளது. அதேபோல் இதன் 6ஜிபி ரேம் கொண்ட வேரியண்டை ரூ.15,139-விலையில் வாங்க முடியும்.

குறிப்பாக MediaTek Dimensity 700 பிராசஸர், 50எம்பி டூயல் ரியர் கேமரா வசதி, 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ ஸ்மார்ட்போன் மாடல்.

உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..உங்க போன் ரொம்ப ஹேங் ஆகிறதா? இல்ல மெதுவா இயங்குகிறதா? அப்போ உடனே 'இதை' செய்யணும்..

ஒப்போ ஏ74 5ஜி

ஒப்போ ஏ74 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.14,990-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் டிஸ்பிளே, 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஒப்போபோன்.

Best Mobiles in India

English summary
5 Smartphones you should not miss if you are looking for best 5G phone under Rs 15000 in India in 2022: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X