ரூ.15,000/- பட்ஜெட்டில் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த சியோமி 4ஜி போன்கள்.!
சியாமி நிறுவனத்தின் 4G ஸ்மார்ட்போன்களில் ரூ.15000க்கும் குறைவாக இந்தியாவில் கிடைக்கும் போன்கள்
ஆசியாவின் ஆப்பிள் என்று கூறப்படும் சியாமி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் இந்நிறுவனம் இந்திய தலைநகர் புதுடெல்லியில் சியாமி ரெட்மி நோட் 4ஐ, ரூ.9999க்கு அறிமுகம் செய்துள்ளது. 2 GB ரேம் மற்றும் 16 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போன் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் சியாமி நிறுவனம் வெளியிட்டுள்ள அனைத்து போன்களுமே 4G சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நோக்கியாவின் "பிப்ரவரி பிளான்ஸ்" : செம்ம அதிரடி காத்திருக்கு.!
அதனால்தானோ என்னவோ இந்தியாவில் தற்போது 4G போன்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் சியாமி நிறுவனத்தின் 4G ஸ்மார்ட்போன்களில் ரூ.15000க்கும் குறைவாக இந்தியாவில் கிடைக்கும் போன்கள் குறித்த ஒருசில போன்களை தற்போது பார்ப்போம்

சியாமி ரெட்மி நோட் 4 விலை Rs 9,999/Rs 10,999/ Rs 12,999
- 5.5-உப்ச் (1920 x 1080 pixels) HD 2.5D டிஸ்ப்ளே
- ஸ்னாப்டிராகன் 625
- 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
- 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ்
- 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்,
- 13MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 4100mAh பேட்டரி
- 6.44 இன்ஸ் டிஸ்ப்ளே
- ஹெக்சோகோர் ஸ்னாப்டிராகன் 650 பிராஸசர்
- 3GB ரேம் மற்றும் 32/64 ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 16 எம்பி பின்கேமிரா
- 5எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் 4850mAh பேட்டரி
- 5 இன்ச் டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர்
- 2ஜிபி ரேம், 16ஜிபி |ஸ்டோரேஜ்
- டூயல் சிம்
- 13 ஜிபி பின்கேமிரா
- 5ஜிபி செல்பி கேமிரா
- 4000mAh திறனில் பேட்டரி
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 5,0 இன்ச் டிஸ்பெளே
- ஆக்டோகோர் குவால்கோம் ஸ்டாப்டிராகன் 430 சிப்செட்
- 2 ஜிபி ரேம் உடன் 16ஜிபி ஸ்டோரேஜ்
- 3 ஜிபி ரேம் உடன் 32ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்,
- 13 எம்பி பின்கேமரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- பிங்கர்பிரிண்ட் சென்சார்
- 4000mAh திறனில் பேட்டரி
- 5-இன்ச் (1280 x 720 pixels) எச்.டி டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 616
- 2GB LPDDR3 ரேம்
- 16GB இண்டர்னல் ஸ்டோரேஜ்.
- 128GB வரை மெமரி கார்டு வசதி
- MIUI 7 ஆண்ட்ராய்டு
- ஹைப்ரேட் டூயல் சிம்
- 13MP பின்கேமிர
- 5MP செல்பி கேமிரா
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 4000mAh பேட்டரி
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சியாமி மி மேக்ஸ் விலை ரூ.14999
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சியாமி ரெட்மி 3எஸ் ப்ரைம் விலை ரூ.8999
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சியாமி ரெட்மி நோட் 3:
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சியாமி ரெட்மி 3 எஸ்
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்


Click it and Unblock the Notifications