'குறிப்பாக' ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்..??

By Staff
|

'இன்டர்நெட் பார்ன்' (Internet Porn) அதாவது இணையம் மூலம் ஆபாசப்படங்களை அணுகுவதில் இந்தியா ஒரு 'மகத்தான இழுவை'யில் இருக்கிறது என்பது தான் நிதர்சனம். கம்ப்யூட்டர் மற்றும் பிசிக்களை விட ஸ்மார்ட்போன்களில் தான் (ஆப்ஸ்கள் முதற்கொண்டு இருக்கிறது ) அதிக அளவிலான ஆபாசம் சார்ந்த அணுகல்கள் நடைபெறுவதே இன்டர்நெட் பார்ன் வளர்ச்சிக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்..!

<strong>எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு.!</strong>எவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு.!

 'குறிப்பாக' ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்..??

எது எப்படி இருப்பினும் ஆபாசப்படங்கள் பார்ப்பது என்பது முற்றிலும் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விடயம் ஆகும், உடன் அதற்கான எந்த விதமான சட்டப்பூர்வமான தடைகளும் இல்லாத தேசத்தில் தான் நாம் வாழ்கிறோம். இருப்பினும் ஆபாச படங்கள் சார்ந்த அணுகலில் ஈடுபடும்போது இதர சைபர் தந்திரங்களிலும் நாம் சிக்கும் வாய்ப்புண்டு, குறிப்பாக ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் படங்கள் அணுகும் போது..!

தீபாவளி வித் கேலக்ஸி, இது நோட் 7 ஸ்பெஷல்!

அப்படியாக, ஆண்ராய்டு போனில், ஏன் ஆபாச படம் பார்க்க கூடாது என்பதற்கான 4 காரணங்களை பற்றிய தொகுப்பே இது..!

காரணம் #1

காரணம் #1

சட்டவிரோத வாஸ் சந்தாக்களுக்கு வழிவகுக்கும் (illegal VAS subscriptions)

நடைமுறை

நடைமுறை

பெரும்பாலான ஆபாச வலைத்தளங்கள் இலவசமாகத் தான் பெறப்படுகின்றன. இதனை பயன்படுத்தி சில வலைத்தளங்கள் லாபம் பார்க்க சட்ட விரோதமான சட்டவிரோத வாஸ் சந்தாக்களை நடைமுறைப் படுத்தலாம்.

கிளிக்

கிளிக்

பின்பு நீங்கள் உங்கள் ஆண்ராய்டு போன் வழியாக குறிப்பிட்ட வலைதளத்தை கிளிக் செய்தாலே போதும் வாஸ் சந்தா ஆட்டோமட்டிக்காக செயல்படத் தொடங்கிவிடும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

காரணம் #2

காரணம் #2

மேலும் பல டிக்கர்ஸ்களை ஈர்க்கும் (Attracts more porn tickers)

டவுன்லோட்டிங்

டவுன்லோட்டிங்

பார்ன் டிக்கர்ஸ் அதாவது போலியான ஆண்ராய்டு ஆப்ஸ்கள், ஆபாசப் படங்கள் அனுகலாம் என்று உள்ளே நுழைந்தால் நீங்கள் கிளிக் செய்யும் அனைத்திற்கும் பின்னாலும் எதோ ஒரு கேம் எதோ ஒரு ஆப் டவுன்லோட்டிங் இருக்கும்.

காரணம் #3

காரணம் #3

பெரிய அளவிலான செக்யூரிட்டி ரிஸ்க் (Huge security risks)

வாய்ப்பு

வாய்ப்பு

உங்கள் வங்கி மற்றும் இதர பெர்சனல் விடயங்களுக்கான ஜிமெயில் ஐடி மூலம் ஆபாச வலைதளங்களை அணுகினால் நீங்கள் பெரிய அளவிலான சைபர் குற்ற சம்பவங்களில் சிக்க வாய்ப்புள்ளது.

காரணம் #4

காரணம் #4

ரான்சம்வேர்ஸ் (Ransomwares)

 தீம்பொருள் :

தீம்பொருள் :

ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் ஆன்லைனில் எதுவுமே இலவசம் இல்லை, எல்லாவற்றிக்கும் பின்னாலும் ஒரு வியாபாரம் இருக்கிறது. அப்படியான ஒன்று தான் ரான்சம்வேர்ஸ் எனப்படும் தீம்பொருள் (மால்வேர்)..!

தொகை

தொகை

இதுபோன்ற மால்வேர்கள் ஒரு சாதனத்தை முழுமையாக 'லாக்' செய்துவிடும், பின்பு அதை 'அன்லாக்' செய்ய பயனாளியை குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்தும்.

மிகவும் அதிகம்

மிகவும் அதிகம்

இது போன்ற முரட்டுத்தன்மான ரான்சம்வேர்ஸ் மால்வேர்கள் ஆபாச வாளைதலங்களில் மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :
முகநூலில் நீங்கள் செய்யக்கூடாத 'அநாகரீகமான' 14 விடயங்கள்..!

ஸ்மார்ட்போன வேகத்தை அதிகரிக்க 5 நிமிடம் போதும்.!!ஸ்மார்ட்போன வேகத்தை அதிகரிக்க 5 நிமிடம் போதும்.!!

 தமிழ் கிஸ்பாட்

தமிழ் கிஸ்பாட்

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
4 reasons why you should avoid watching obscene materials on Android smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X