தீபாவளி வித் கேலக்ஸி, இது நோட் 7 ஸ்பெஷல்!
கேலக்ஸி நோட் 7 சாம்சங் நிறுவனத்திற்கு லாபம் ஈட்டவில்லை என்றாலும் இணையவாசிகளுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்து விட்டது.
சாம்சங் பிரியர்கள் காண்டாக வேண்டாம். இணையத்தில் அவ்வப்போது ட்ரெண்ட் ஆகும் தலைப்புகளில் கடந்த சில வாரங்களாக ட்ரெண்ட் ஆனதில் சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியும் ஒன்று.
இது எல்லோருக்கும் தெரியும். கேலக்ஸி நோட் 7 கருவி எப்படியெல்லாம் வெடித்தது என்பதைப் பற்றிய நகைச்சுவை தொகுப்பாக அமைந்துள்ளது.
பேட்டரி கோளாறு காரணமாக வெடித்துச் சிதறிய சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டு விட்டது. ஆனால் இணையத்தில் இருந்து இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. ஏன் என்பதை இங்குப் புரிந்து கொள்வீர்கள்..

சார்ஜர்
இது சாம்சங் கேலக்ஸி நோட் 7 சார்ஜர்

கூலண்ட்
சாம்சங் கேலக்ஸி நோட் 7 சார்ஜரில் இருக்கும் போது கிளிக்கியது.

கவர்
சாம்சங் கேலக்ஸி நோட் 7 கவரில் இருக்கும் போது கிளிக்கியது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பேட்டரி
பண்டைய காலசாம்சங் கேலக்ஸி நோட் 7 சார்ஜர்

காரணம்
சாம்சங் கேலக்ஸி நோட் 7 தான் காரணம்

படம்
சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியை தழவியது.

எக்ஸ்சேன்ஜ்
சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியை எக்ஸ்சேன்ஜ் செய்த போது கிளிக்கியது.

திரும்பப் பெறப்பட்ட போது
சாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவிகள் திரும்பப் பெறப்பட்ட போது கிளிக்கியது.

சார்ஜரில்
சாம்சங் கேலக்ஸி நோட் 7 சார்ஜரில் இருக்கும் போது கிளிக்கியது.

கேலக்ஸி நோட் 7
சாம்சங் கேலக்ஸி நோட் 7 மாஸ் எஃபெக்ட்
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications