அதிநவீன டெக்னாலஜி வசதிகள் கொண்ட 10 ஸ்மார்ட்போன்கள்
அதிநவீன டெக்னால்ஜி அம்சங்கள் உள்ள சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்
ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போது போட்டிகள் அதிகமாகிவிட்டதால், ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் புதுப்புது டெக்னாலஜிகளை வாடிக்கையாளர்களுக்காக அறிமுக்ம் செய்து வருகின்றனர்.

மணிநேர 3ஜி / 4ஜி தரவு பொதிகளை தேர்வு செய்யலாமா.?
அந்த வகையில் AR, AI டெக்னால்ஜிகள் போன்கள் தற்போது அதிகம் வெளிவர தொடங்கிவிட்டன. இத்தகைய டெக்னால்ஜி அம்சங்கள் உள்ள சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்

விவோ V5 ப்ளஸ் (டூயல் செல்பி கேமிரா)
- 5.5 அங்குல எச்டி டிஸ்ப்ளே
- 2GHz க்வாட்கோர் டெக் எம்டி750 செயலி
- 4ஜிபி ரேம்
- டூயல் சிம்
- பன்டச் ஓஎஸ் உடன் ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளம்
- 16MP பின் கேமிரா
- 20 MP செல்பி கேமிரா
- 8MP செகண்டரி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- 4G,
- 3160 mAh பேட்டரி
- 5.5-இன்ச் (1920×1080 pixels) HD டிஸ்ப்ளே
- 2.35GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 6GB ரேம்
- 64GB / 128GB ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- டூயல் சிம்
- 16 MP பின் கேமிரா
- 16 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சர்
- 4G
- 3400mAh பேட்டரி
- 6.4 GB டிஸ்ப்ளே,
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 652 பிராஸசர்
- 4GB ரேம்,
- 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 16 MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சர், 4G,
- 4050mAh பேட்டரி
- 4.7-இன்ச் (1334 x 750 pixels) IPS 326 ppi டிஸ்ப்ளே
- குவாட்கோர் A10 பியூஷன் 64-bit பிராஸசர்
- 2GB ரேம்
- 32GB,128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- iOS 10
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 12MP கேமிரா
- 7MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- 1960mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- குவாட்கோர் A10 பியூஷன் 64-bit பிராஸசர்
- 3GB ரேம்
- 32GB,128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- iOS 10
- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டெண்ட்
- 12MP கேமிரா
- 7MP செல்பி கேமிரா
- 4G VoLTE
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 2900mAh பேட்டரி
- 5.15 இன்ச் FHD டிஸ்ப்ளே
- 2.15 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 3/4GB ரேம் மற்றும் 64/128GB ரோம்
- டூயல் சிம்
- 12 MP பின் கேமிரா
- 4 MP செல்பி கேமிரா
- 4G,வைபை, புளூடூத்
- 3200 MAh பேட்டரி
- 5.09-இன்ச் (2560 x 1440 pixels) HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் கிரின் 950, 16nm பிராஸசர்
- 4GB ரேம்
- 64GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் சிம்
- 12MP பின் கேமிரா
- 8 MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G
- 2900mAh பேட்டரி
- 6.44-இன்ச் (1920 x 1080 pixels) HD டிஸ்ப்ளே
- ஹெக்சாகோர் ஸ்னாப்டிராகன் 650 பிராஸசர்
- 3GB ரேம்
- 32GB / 64GB ஸ்டோரேஜ்
- 4GB மற்றும் 128GB ஸ்டோரேஜ்
- ஆண்டாய்டு 6.0
- டூயல் சிம்
- 16MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ஃப்ராரெட் சென்சார்
- 4G,
- 4850mAh பேட்டரி
- 5.7-இன்ச் (2560 × 1440 pixels) HD டிஸ்ப்ளே
- 2.3 GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 6/8GB ரேம்
- 32GB / 64GB ஸ்டோரேஜ்
- ஆண்டாய்டு 7.0
- டூயல் சிம்
- 23MP பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ஃப்ராரெட் சென்சார்
- 4G,
- 3300mAh பேட்டரி
- 5.7-இன்ச் (2560 × 1440 pixels) HD டிஸ்ப்ளே
- ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 653பிராஸசர்
- 6GB ரேம்,
- 128/256 GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்டாய்டு 6.0
- டூயல் சிம்
- 12MP +13MP டூயல் பின் கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ஃப்ராரெட் சென்சார்
- 4G,
- 7000mAh பேட்டரி
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஒன் ப்ளஸ் 3T (டேஷ் சார்ஜ்)
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

லெனோவா ஃபேப் 2 புரோ: (AR)
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7ப்ளஸ் (லைட்னிங் ஹெட்போன் ஜேக்)
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

ஐபோன் 7 ப்ளஸ்
மேலும் விவரங்களுக்கு மற்றும் இக்கருவியை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

சியாமி மி 5S (அல்ட்ரா சானிக் பிங்கர் பிரிண்ட் டெக்னாலஜி)

ஹானர் மேஜிக் (AI)

மி மேக்ஸ் (Bezelers and Tango)

ஆசஸ் ஜென்போன் AR (Day Dream and Tango)



Click it and Unblock the Notifications