Home
Mobile

சியாமி மி S 5 மாடல் குறித்து லீக் ஆன 10 தகவல்கள்

By Siva

ஆசிய நாடுகளின் ஆப்பிள் நிறுவனம் என்று கூறப்படும் சியாமி நிறுவனம் அவ்வப்போது தனது புதிய தயாரிப்பு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வரும் நிலையில் விரைவில் சியாமி மி S 5 மாடலை வெளியிடவுள்ளது.

சியாமி மி S 5 மாடல் குறித்து லீக் ஆன 10 தகவல்கள்

ரிலையன்ஸ் ஜியோ சிம்-க்கு சப்போர்ட் செய்யும் 10 சைனா போன்கள்

இந்த மாடல் குறித்து இணையதளத்தில் லீக் ஆன சில தகவல்களை தற்போது பார்ப்போம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டிஸ்ப்ளே எப்படி இருக்கும்

டிஸ்ப்ளே எப்படி இருக்கும்

சியாமி மி S 5 மாடலில் HD டிஸ்ப்ளே என்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் ஸ்க்ரீன் சைஸ் குறித்த தகவல் வெளிவரவில்லை. அனேகமாக 5.15 சைஸ் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3D டச் இருக்குமா?

3D டச் இருக்குமா?

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன் 7 மற்றும் 7ப்ளஸ் மாடல்களில் உள்ளது போன்று சென்சிட்டி 3D டச் இருக்கும் என்று கூறப்படுகிறது.

என்ன பிராஸசர் இருக்கும்?

என்ன பிராஸசர் இருக்கும்?

சியாமி மி S 5 மாடலில் குவாட்கோ 2.4GHz ஸ்னாடிராகன் 821 SoC. பிராஸசர் இருக்கும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன

எந்த வகை ஆண்ட்ராய்டு?

எந்த வகை ஆண்ட்ராய்டு?

சியாமி மி S 5 மாடலில் 6.0 Marshmallow ஆண்ட்ராய்டு வெர்ஷன் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷனான ஆண்ட்ராய்டு 7.0 Nougat இதில் இருக்கும் என்றும் ஒருசில செய்திகள் கூறுகின்றன

எவ்வளவு ரேம் இருக்கும் தெரியுமா?

எவ்வளவு ரேம் இருக்கும் தெரியுமா?

சியாமி மி S 5 மாடலில் 6GB of LPDDR4 RAM அமைக்கப்பட்டுள்ளதாக சீன இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்த மாடலில் இவ்வளவு ஸ்டோரேஜா?

இந்த மாடலில் இவ்வளவு ஸ்டோரேஜா?

சியாமி மி S 5 மாடலில் ஸ்டோரேஜ் எவ்வளவு இருக்கும் என பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில் இதன் இண்டர்னல் ஸ்டோரேஜ் 256GB (UFS 2.0) இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமிரா சூப்பரா இருக்குமா?

கேமிரா சூப்பரா இருக்குமா?

அனைவரும் மிகவும் எதிர்பார்க்கும் கேமிரா இந்த பாடலில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. 16 MP பின்கேமிராவில் f/1.8 aperture, 4-axis OIS, dual tone LED ஆகிய வசதிகளும் 8 MP செல்பி கேமிராவும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஐபோனுக்கு போட்டியாக டூயல் கேமிரா

ஐபோனுக்கு போட்டியாக டூயல் கேமிரா

ஆப்பிள் ஐபோன் 7பிளஸ் மாடலுக்கு போட்டியாக இந்த மாடலில் பின்பக்கம் டூயல் கேமிரா வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பேட்டரி கெப்பாசிட்டி எப்படி?

பேட்டரி கெப்பாசிட்டி எப்படி?

மிகவும் முக்கியமான அம்சமாக 3490mAh பேட்டரில் இதில் உள்ளது.

பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி

பிங்கர் பிரிண்ட் சென்சார் வசதி

ஸ்மார்ட்போனின் பாதுகாப்புக்கு பெரும் உதவியாக இருக்கும் பிங்கர் பிரிண்ட் சென்சார் இந்த மாடலில் அமைந்துள்ளது மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Lately, numerous leaks have been tipped about the Xiaomi's latest flagship, the Mi 5S. Here is a list of features you should expect to see on the Mi 5S.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X