ரிலையன்ஸ் ஜியோ சிம்-க்கு சப்போர்ட் செய்யும் 10 சைனா போன்கள்

By Siva
|

இந்தியாவின் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஒரு புதிய புரட்சியை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை. ஆனால் இந்த சிம் ஒருசில போன்களில் சப்போர்ட் ஆகாது.

ரிலையன்ஸ் ஜியோ சிம்-க்கு சப்போர்ட் செய்யும் 10 சைனா போன்கள்

600 ஜிபி டேட்டா ரூ.500 மட்டுமே ஜியோவின் அடுத்த அதிரடி.!!

குறிப்பாக சைனா மாடல்களில் பெரும்பாலும் சப்போர்ட் ஆகாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜியோ சிம் சப்போர்ட் ஆகும் பத்து சைனா போன்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சியாமி ரெட்மி நோட் 3

சியாமி ரெட்மி நோட் 3

வாங்க இங்கே கிளிக் செய்யவும்

முக்கிய அம்சங்கள்

  • 5,5 இன்ச் டிஸ்பெளே குவால்கோம் ஸ்டாப்டிராகன்
  • 650 சிப்செட் மற்றும்
  • 2 ஜிபி ரேம் உடன்
  • 16ஜிபி ஸ்டோரேஜ் டூயல் சிம்,
  • 16எம்பி பின்கேமரா
  • 5 எம்பி செல்பி கேமிரா ஆகியவற்றுடன்
  • 450mAh திறனில் பேட்டரி
  • லெனோவா வைப் K5

    லெனோவா வைப் K5

    வாங்க இங்கே கிளிக் செய்யவும்

    முக்கிய அம்சங்கள்

    • 5.5 இன்ஸ் டிஸ்ப்ளே
    • 1.8GHz ஆக்டோகோர் பிராஸசர்
    • 2ஜிபி ரேம்
    • 16ஜிபி ஸ்டோரேஜ் டூயல் சிம்
    • 13 எம்பி பின்கேமிரா 8எம்பி செல்பி கேமிராவுடன் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும்
    • 3500mAh திறனில் பேட்டரி
    • ஒன்ப்ளஸ் 3

      ஒன்ப்ளஸ் 3

      வாங்க இங்கே கிளிக் செய்யவும்

      முக்கிய அம்சங்கள்

        • 5.5 -இன்ச் (1920×1080 pixels) எச்.டி ஆப்டிக் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு
        • 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820
        • 64-bit பிராஸசர் மற்றும் அட்ரெனோ
        • 530 GPU 6GB LPDDR4 ரேம் மற்றும்
        • 64GB (UFS 2.0) ஸ்டோரேஜ் ஆண்ட்ராய்டு
        • 6.0.1 டூயல் நானோ சிம்
        • 16 எம்பி பின் கேமிரா LED பிளாஷ் வசதியுடன்
        • 8MP செல்பி கேமரா பிங்கர் பிரிண்ட் சென்சார் 4G LTE, வைஃபை புளூடூத் மற்றும்
        • 3000mAh பேட்டரி
                          • ஒப்போ F1s

                            ஒப்போ F1s

                            வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                            முக்கிய அம்சங்கள்

                            • 5 இன்ச் டிஸ்ப்ளே
                            • 1.5 GHz பிராஸசர், 3ஜிபி ரேம்
                            • 32ஜிபி |ஸ்டோரேஜ், டூயல் சிம்
                            • 13எம்பி பின்கேமிரா
                            • 16எம்பி செல்பி கேமிரா மற்றும்
                            • 3075mAh திறனில் பேட்டரி
                            • சியாமி ரெட்மி 3s பிரைம்

                              சியாமி ரெட்மி 3s பிரைம்

                              வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                              முக்கிய அம்சங்கள்

                              • 5 இன்ச் டிஸ்ப்ளே ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 430 பிராஸசர் 2ஜிபி ரேம்,
                              • 16ஜிபி |ஸ்டோரேஜ் டூயல் சிம்
                              • 13 ஜிபி பின்கேமிரா
                              • 5ஜிபி செல்பி கேமிரா மற்றும்
                              • 4000mAh திறனில் பேட்டரி மற்றும் பிங்கர்பிரிண்ட் சென்சார்
                              • சியாமி மி 5

                                சியாமி மி 5

                                வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                                முக்கிய அம்சங்கள்

                                • 5, 5.15 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது.
                                • மேலும் FHD 1080p IPS LCD பேனலும் அடங்கியது.
                                • அதேபோல் கேலக்ஸி எஸ்7 5.1இன்ச் QHD 1440p சூப்பர் அமொல்ட் டிஸ்ப்ளேவை கொண்டது.
                                • 3ஜிபி ரேம், 32ஜிபி |ஸ்டோரேஜ், டூயல் சிம்
                                • 16எம்பி பின்கேமிரா, 4எம்பி செல்பி கேமிரா மற்றும்
                                • 3000mAh திறனில் பேட்டரி மற்றும் பிங்கர்பிரிண்ட் சென்சார்
                                • ஓப்போ R7 ப்ளஸ்

                                  ஓப்போ R7 ப்ளஸ்

                                  வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                                  முக்கிய அம்சங்கள்

                                  • 5 இன்ச் டிஸ்ப்ளேவுடன்,
                                  • 1.3GHz ஆக்டோகோர் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 615 பிராஸசர் அமைந்துள்ள இந்த மாடலில் 2GB RAM,
                                  • 16GB இண்டர்னல் மெமரி உள்ளது.
                                  • மேலும் ஆண்ட்ராய்டு 5.1 அமைந்துள்ள இந்த போனில்
                                  • 13MP பின்கேமிராவும்,
                                  • 8MP செல்பி கேமிராவும் உள்ள்து.
                                  • வைபை, புளூடூத் ஆகிய வசதிகள் உள்ள போனில்
                                  • 2320mAh பேட்டரி உள்ளது.
                                  • ஜியோனி மாரத்தான் M5 ப்ளஸ்

                                    ஜியோனி மாரத்தான் M5 ப்ளஸ்

                                    வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                                    முக்கிய அம்சங்கள்

                                    • இந்த மாடலில்1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் 64-பிட் பிராசஸர்
                                    • 2ஜிபி ரேம்
                                    • 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக
                                    • 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதி உள்ளது.
                                    • மேலும் 4ஜி சப்போர்ட் மற்றும் ஓடிஜி சேவை உள்ள இந்த போனில் 5 இன்ச் எச்டி ஏஎம்ஓஎல்ஈடி ஸ்கிரீன் மற்றும் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் அமிகோ 3.0 யூஸர் இன்டர்ஃபேஸ் 8 எம்பி ப்ரைமரி கேமரா
                                    • எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி ஆகிய அம்சங்கள் உள்ளன.
                                    • லியோகோ லீ மேக்ஸ் 2

                                      லியோகோ லீ மேக்ஸ் 2

                                      வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                                      முக்கிய அம்சங்கள்

                                      • 5.7-iஇன்ச் ( 2560 x1440 pixels) குவாட் எச்.டி டிஸ்ப்ளே 2.15GHz குவாட்கோர் ஸ்னாப்டிராகன் 820 64-bit பிராஸசர் மற்றும் அட்ரெனோ 530 GPU ஆண்ட்ராய்ட் 6.0
                                      • 4GB DDR4 ரேம் மற்றும்
                                      • 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ்
                                      • 4GB / 6GB DDR4 RAM, 64GB (UFS 2.0) இண்டர்னல் ஸ்டோரெஜ் டூயல் சிம் 21MP பின்கேமிரா மற்றும் LED பிளாஷ்
                                      • 8MP செல்பி கேமரா CDLA ஆடியோ டால்பி,பிங்கர் பிரிண்ட் சென்சார் 4G LTE
                                      • வைபை 802.11ac/a/b/g/n புளூடூத் 4.2, GPS
                                      • 3100mAh பேட்டரி
                                      •  லியோகோ லீ 2

                                        லியோகோ லீ 2

                                        வாங்க இங்கே கிளிக் செய்யவும்

                                        முக்கிய அம்சங்கள்

                                        • 5.5 இன்ச் HD டிஸ்ப்ளேவுடன்
                                        • 2.3GHz மெடியாடெக் ஹெலிஒ
                                        • X20 டெகாகோ பிராஸசர் மற்றும்
                                        • 3GB LPDDR3 ரேம்
                                        • 32GB (eMMC5.1) இண்டர்னல் ஸ்டோரேஜ்
                                        • ஆண்ட்ராய்டு ஆகிய வசதிகள் உள்ளது.
                                        • மேலும் 5.8 டூயல் சிம் 16MP பின்கேமிராவுடன் 8MP செல்பி கேமிராவும் உள்ளது.
                                        • பிங்கர் பிரிண்ட் சென்சார்
                                        • புளூடூத், 4ஜி, ஆகியவை உள்ள இந்த போனில்
                                        • 3,000mAh பேட்டரியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
As there are many Chinese smartphones in India and makers such as Xiaomi, Oppo, Gionee and others are successful in the country, we have listed 10 such smartphones that are compatible with the Reliance Jio 4G SIM card. Take a look at the same from here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X