எக்ஸ்சேஞ்ச் சலுகையில் கிடைக்கும் மிகச் சிறந்த 10 ஸ்மார்ட்போன்கள்
இந்தியாவில் எளிதாக எக்ஸ்சேஞ்ச் மூலம் கிடைக்கும் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்
நீங்கள் உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள். இரண்டு வருடம் வரை உங்கள் ஸ்மார்ட்போனை மாற்றாமல் இருக்கின்றீகளா? பெரும்பாலானோர் இல்லை என்றுதான் கூறுவார்கள்.

ஏனெனில் நாள்தோறும் புதுப்புது மாடல் போன்கள் அறிமுகமாகி வரும் நிலையில் ஒரே போனை குறைந்தது இரண்டு வருடங்களுக்கு மேல் வைத்திருக்க முடிவதில்லை.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி நடந்தால் என்னென்ன லாபம்.?
ஆனால் அதே நேரத்தில் அடிக்கடி போனுக்காக பட்ஜெட் ஒதுக்குவதும் எளிய விஷயமில்லை. ஆனால் இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவ்வப்போது ஒருசில மாடல்கள் எக்ஸ்சேஞ்ச் விலையில் கிடைப்பதால் நாம் நம்முடைய பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்துவிட்டு புதிய மாடல் போன்களை வாங்கி கொள்ளலாம். இந்தியாவில் எளிதாக எக்ஸ்சேஞ்ச் மூலம் கிடைக்கும் மாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஆப்பிள் ஐபோன் 7 (ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் சலுகை)
- 4.7-இன்ச் (1334 x 750 pixels) IPS 326 ppi டிஸ்ப்ளே
- 3D டச் குவாட்கோர் A10 Fusion 64-bit பிராஸசர்
- 2GB ரேம் 32GB, 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜ்
- வாட்டர் ரெசிஸ்டெண்ட்
- 12 MP கேமிரா
- 7 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 1960mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 2GHz ஆக்டோகோர் அண்ட்ரெனோ 506 ஜிபியூ பிராஸசர்
- 3 GB ரேம்
- 32 GB இண்டர்னல் மெமரி
- 2 டிபி வரை மெமரி கார்ட்
- ஆண்ட்ராய்டு 6.0.1
- 16 MP பின் கேமிரா
- 5 MP செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 4G, வைபை, புளூடூத், ஜிபிஎஸ்
- 3510mAh பேட்டரி
- 5.2 இன்ச் HD IPS டிஸ்ப்ளே
- 1.3 GHz குவாட்கோர் MSM8916 ஸ்னாப்டிராகன் 410 பிராஸசர்
- 3GB LPDDR3 ரேம்
- ஆண்ட்ராய்டு
- டூயல் மைக்ரோ சிம்
- 13MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- 4G/வைபை
- பிங்கர் பிரிண்ட் சென்சர்
- 4100mAh பேட்டரி
- 5 இன்ச் டிஸ்ப்ளே
- 2.1 GHz ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 4GB ரேம்
- ஆண்ட்ராய்டு
- டூயல் மைக்ரோ சிம்
- 12MP பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- சிங்கிள் சிம்
- 4G/வைபை
- பிங்கர் பிரிண்ட் சென்சர்
- 2770mAh பேட்டரி
- 5 இன்ச் டிஸ்ப்ளே
- 1 GHz ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 1GB ரேம்
- 8GB இண்டர்னல் மெமரி
- 32 GB வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 5.1
- டூயல் மைக்ரோ சிம்
- 8MP பின்கேமிரா
- 2MP செல்பி கேமிரா
- சிங்கிள் சிம்
- 4G/வைபை
- பிங்கர் பிரிண்ட் சென்சர்
- 2000mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.6 GHz ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 3GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- 128 GB வரை எஸ்டி கார்டு
- ஆண்ட்ராய்டு 6.0
- டூயல் மைக்ரோ சிம்
- 13MP பின்கேமிரா
- 5MP செல்பி கேமிரா
- சிங்கிள் சிம்
- 4G/வைபை
- பிங்கர் பிரிண்ட் சென்சர்
- 3300mAh பேட்டரி
- 5.5 இன்ச் டிஸ்ப்ளே
- 2.2GHz ஸ்னாப்டிராகன் 821 பிராஸசர்
- 3/GB ரேம்
- 16GB இண்டர்னல் மெமரி
- டூயல் மைக்ரோ சிம்
- 16MP பின்கேமிரா
- 8MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- 4G/வைபை
- பிங்கர் பிரிண்ட் சென்சர்
- 3050mAh பேட்டரி
- 5.5 இன்ஸ் டிஸ்ப்ளே
- 1.8GHz ஆக்டோகோர் பிராஸசர்
- 2ஜிபி ரேம்
- 16ஜிபி ஸ்டோரேஜ்
- டூயல் சிம்
- 13 எம்பி பின்கேமிரா
- 8எம்பி செல்பி கேமிரா
- பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 3500mAh திறனில் பேட்டரி
- 4.7 இன்ஸ் டிஸ்ப்ளே
- A 9 சிப் மற்றும் M 9 மோஷன் பிராஸசர்
- ஃபோர்ஸ் டச் டெக்னாலஜி
- 12 எம்பி பின்கேமிரா
- 5 எம்பி செல்பி கேமிரா
- புளூடூத்
- 1715 mAh திறனில் பேட்டரி
- 5 இன்ச் டிஸ்ப்ளே
- 1.8 GHz ஹெக்சா கோர் ஸ்னாப்டிராகன் 650 64 பிட் பிராஸசர்
- 3 GB ரேம்
- 23MP பின் கேமிரா
- 13 MP செல்பி கேமிரா
- டூயல் சிம்
- புளூடூத், பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 2630 mAh திறனில் பேட்டரி

மோட்டோரேலோ மோட்டொ Z ப்ளே

ஆசஸ் ஜென்போன் 3 மேக்ஸ் (ரூ.15000 வரை எக்ஸ்சேஞ்ச்)

கூகுள் பிக்சல் (ரூ.20000 வரை எக்சேஞ்ச்)

பேனாசானிக் P77 (ரூ.4500 வரை எக்ஸ்சேஞ்ச்)

சாம்சங் கேலக்ஸி அன் 8

மோட்டோரோலா மோட்டோ எம்

லெனோவா வைப் K5 நோட்

ஆப்பிள் ஐபோன் 6S



Click it and Unblock the Notifications








