ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதில் வீடியோவை எடிட் செய்வது எப்படி?

By Siva
|

கடந்த சில ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் மொபைலில் அதிநவீன கேமிராக்கள் அமைந்திருப்பதால் துல்லியமான புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய உபயோகமாக உள்ளன. புரபொசனல் கேமிரா செய்யும் வேலையை ஒரு நல்ல ஆண்ட்ராய்ட் மொபைலின் கேமிரா செய்வதால் மிக எளிதில் வேலை முடிந்து விடுகிறது.

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதில் வீடியோவை எடிட் செய்வது எப்படி?

ஆனால் அதே நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதை எடிட் செய்வது எப்படி? என்பது குறித்து பலர் அறிந்திருக்க மாட்டார்கள். ஒருசிலர் தேவையில்லாமல் முழு வீடியோவையும் அனுப்பி வைப்பார்கள். இதனால் நேரம் அதிகமாவதோடு, டேட்டாவும் அதிகமாக செலவாகும்.

விண்டோஸில் எளிமையாக நான்கு வழிமுறையில் ஸ்கீரீன்ஷாட் எடுப்பது எப்படி?

முன்பெல்லாம் மொபைலில் பதிவு செய்யப்படும் வீடியோவை எடிட்டிங் செய்வது என்பது ஒரு பெரிய வேலையாக இருந்தது. ஆனால் தற்போது அது ஒருசில நிமிட வேலையாக டெக்னாலஜி மாற்றிவிட்டது. மிக எளிதில் வீடியோவை எடிட் செய்து நமது அன்புக்குரியவர்களுக்கு அனுப்புவது எப்படி? என்பது குறித்து தற்போது பார்ப்போம்

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதில் வீடியோவை எடிட் செய்வது எப்படி?

ஸ்டெப் 1: முதலில் நீங்கள் எந்த வீடியோவை எடிட் அல்லது டிரிம் செய்ய விரும்புகிறீர்களோ அந்த வீடியோவை ஓப்பன் செய்து வைத்து கொள்ளுங்கள்

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதில் வீடியோவை எடிட் செய்வது எப்படி?

ஸ்டெப் 2: வீடியோவின் கீழே பென்சில் போன்று உள்ள ஐகானை க்ளிக் செய்யுங்கள்

ஸ்டெப் 3: தற்போது அந்த வீடியோ ஃப்ரேம் பை ஃப்ரேம் ஆக ஆரம்பம் முதல் இறுதி வரை உங்கள் முன் தோன்றும்

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதில் வீடியோவை எடிட் செய்வது எப்படி?

ஸ்டெப் 4: வீடியோவின் எட்ஜ்-ஐ டிராக் செய்து எளிதாக உங்கள் வீடியோவை டிரிம் செய்யுங்கள்

ஸ்டெப் 5: பின்னர் டிரிம் செய்யப்பட்ட வீடியோவை சேவ் செய்து கொள்ளுங்கள்

ஆண்ட்ராய்ட் மொபைலில் எளிதில் வீடியோவை எடிட் செய்வது எப்படி?

ஸ்டெப் 6: அவ்வளவுதான் உங்களுக்கு எந்த பகுதி தேவையோ அந்த பகுதி வீடியோ மட்டும் இப்போது உங்கள் முன் தோன்றும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
These days majority of Android smartphones comes equipped with a good camera that can both click pictures and shoot videos. Often times when you record videos, you might need a customary touch-up to make the recorded video perfect.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X