விண்டோஸில் எளிமையாக நான்கு வழிமுறையில் ஸ்கீரீன்ஷாட் எடுப்பது எப்படி?

விண்டோஸ் பொருத்தமாட்டில் மகி எளிமையாக நான்கு வழிமுறையில் ஸ்கீரீன்ஷாட் எடுப்பது எப்படி?

By Prakash
|

விண்டோஸ் என்றாலே அதில் ஒரு புதுமை இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்த நல்ல செயல் திறன்களை உள்ளடக்கியது.பார்பதர்க்கு எளிதாகவும், அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் தொழில்நுட்பமும் கொண்டு செயல்படுகிறது விண்டோஸ்.

விண்டோஸில் மக்கள் தங்களுக்கு பயன்பாட்டுக்கு தேவையான ஸ்கீரீன்ஷாட் மிக எளிய வடிவில் எடுத்து நண்பர்களுக்கும், தொழில்செய்யும் இடத்திற்க்கும் சேர் செய்து பயன்பெறலாம்.

மைக்ரோசாப்ட்:

மைக்ரோசாப்ட்:

மைக்ரோசாபட் பொருத்தமாட்டில் விண்டோஸ்க்கு தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும், மற்றும் மென்பொருளையும் அள்ளித்தருகிறது. மைக்ரோசாப்ட் அரம்பித்தகாலம் முதல் இப்போதுவரை மென்பொருள் சந்தையில் அதிக லாபம் பெற்றுக்கொண்டுவருகிறது.இப்போதும் சந்தையில் முதல் இடத்தில் உள்ள ஒரே நிறுவனம் மைக்ரோசாப்ட்.

விண்டோஸ்:

விண்டோஸ்:

விண்டோஸ் கணினிஇ,மடிக்கணினி,மொபைல் போன்றவற்றில் உபயோகப்படுத்தப்படுகிறது.மேலும் இதில் விண்டோஸ்7,விண்டோஸ்8, விண்டோஸ்10 போன்ற பகுதிகள் உள்ளன இவை எளிமையாக பயன்பெறும் விண்டோஸ் ப்ளாஃட்பார்ம் முதலில் எம்எஸ் பெயிண்ட், ஸ்கீரீன்ஷாட் போன்றவற்றை எளிமைப்படுத்திக் கொண்டுவந்துள்ளது.

இந்தமுறைகள் விண்டோஸ் விஸ்டா மற்றும் தற்ப்போது சினிப்பிங்கருவி,விண்டோஸ் எக்ஸ்பி ஒஎஸ் போண்றவற்றில் அதிகமாக ஸ்கீரீன்ஷாட் எடுக்கப்படுகிறது

ஸ்கீரீன்ஷாட் எடுக்க முதல்வழிமுறை:

ஸ்கீரீன்ஷாட் எடுக்க முதல்வழிமுறை:

விண்டோஸ் முழுத்திறை மற்றும் நேரடியாக ஸ்கீரீன்ஷாட் எடுக்கலாம்.
விண்டோஸ் கீ மற்றும் பிரிண்ட்ஸ்ஸ்கீரீன் என்ற எளியமுறையை பயன்படுத்தி கிளிக் செய்யவேண்டும்
பின்னர் அவை விண்டோஸ் நூலகத்தில் சேமிக்கும்.
ஸ்கீரீன்ஷாட் கண்டுபிடிக்க எக்ஸ்ப்ளோர் இடது பக்கத்தில் கிளிக் செய்யவும்
பின்னர் உங்களுக்கு தேவையான இடத்தில் ஸ்கீரீன்ஷாட் சேமிக்க முடியும்.

ஸ்கீரீன்ஷாட் இரண்டாவது வழிமுறை:

ஸ்கீரீன்ஷாட் இரண்டாவது வழிமுறை:

கிளிப்போர்டு ஸ்கீரீன்ஷாட் மிக எளிய முறையை பின்பற்றலாம்.
முதலில் பிரிண்ட்ஸ்கீரீன் கிளிக் செய்து ஸ்கீரீன்ஷாட்டை சேமிக்கவேண்டும்.
பின்பு எம்எஸ் பெயிண்ட் மற்றும் வேர்ட் போன்றவற்றில் எடுத்துவர வேண்டும்
அதன்பின் கண்ட்ரோல் மற்றும் வி கிளிக் செய்யவேண்டும்.
பின்னர் உங்களுக்கு தேவையான இடத்தில் ஸ்கீரீன்ஷாட் பயன்படுத்த முடியும்;.

ஸ்கீரீன்ஷாட் முன்றாவது வழிமுறை:

ஸ்கீரீன்ஷாட் முன்றாவது வழிமுறை:

உங்கள் விண்டோஸில் உள்ள முழுத்திறை மற்றும் புகைபடம் மிக அழகாக எடுத்து பயன்படுத்த இன்னோரு வழிமுறை.
முதலில் ஆல்ட் மற்றும் பிரிண்ட்ஸ்கீரீன் கிளிக் செய்யவும்
பின்பு எம்எஸ் பெயிண்ட் அல்லது போட்டோசாப் உங்கள் விருப்பபடி தேர்ந்தேடுக்கவும்
பின் கிளிக் வி என்றப்பயன்பாட்டை உபயோகப்படுத்தவும்.
பின்னர் உங்களுக்கு தேவையான இடத்தில் ஸ்கீரீன்ஷாட் சேமிக்க முடியும்.

ஸ்கீரீன்ஷாட் நான்காவது வழிமுறை:

ஸ்கீரீன்ஷாட் நான்காவது வழிமுறை:

உங்கள் விண்டோஸில் எதாவது ஓரு பகுதியை ஸ்கீரீன்ஷாட் நீங்கள் சீனிப்பிங் கருவியை உபயோகப்படுத்தவேண்டும்.
முதலில் சீனிப்பிங் கருவியைப்பயன்படுத்தி விண்டோஸில் ஸ்கீரீன்ஷாட் எடுக்கவேண்டும்.
பின்பு மெனுவுக்கு சென்று தேவையான இடத்தில் வைத்துப்பயன் படுத்திக்கொள்ளலாம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

நாசா விருது வாங்கிய சென்னை சிறுவன், எதுக்குனு சொன்னா நம்ப மாட்டீங்க.!

Best Mobiles in India

English summary
Four Ways to Take a Screenshot on Windows : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X