Just In
- 13 hrs ago
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- 17 hrs ago
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- 17 hrs ago
இப்படியொரு டேப்லெட் மாடலுக்காக தான் வெயிட்டிங்: நல்ல செய்தி சொன்ன ஒன்பிளஸ்.!
- 19 hrs ago
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
Don't Miss
- News
விமர்சித்தால் தேச விரோதியா? இதான் பாசிசம்.. மோடி குறித்த பிபிசி ஆவணப்பட தடைக்கு வெற்றிமாறன் கண்டனம்
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Movies
36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஐபோனில் டார்க் மோட் வசதியை செயல்படுத்துவது எப்படி?
ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடல்களுக்கு ஐஒஎஸ் 13 இயங்குதள அப்டேட் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. புதிய ஐஒஎஸ் 13 ஆப்பிள் ஐபோன்களில் புதிய வசதியை வழங்கியது. இவற்றில் பிரைவசி மற்றும் செக்யூரிட்டி செட்டிங், மேம்பட்ட கேமரா ஆப், ஸ்மார்ட் சிரி, மெமோஜி ஸ்டிக்கர் போன்ற அம்சங்கள் முக்கியமானவைகளாக இருக்கின்றன.

இவற்றுடன் ஐஒஎஸ் 13 இயங்குதளத்தில் டார்க் மோட் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. டார்க் மோட் வசதியின் மூலம் ஐபோன்களின் பேட்டரி பேக்கப் நேரத்தை அதிகப்படுத்த முடியும். இது ஐபோன் திரை முழுக்க இருளாக்கி அதிக மின்திறன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும்.

ஐபோன்களில் டார்க் மோட் வசதி குறிப்பிட்ட செயலிக்கு மட்டுமில்லாமல், இயங்குதளம் முழுவதிலும் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்சமயம் அனைத்து ஐபோன்களிலும் ஐஒஎஸ் 13 வசதி வழங்கப்படவில்லை.
5000எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஏழாம் தலைமுறை ஐபாட் டச், ஐபோன் எஸ்.இ., ஐபோன் 6எஸ் பிளஸ், ஐபோன் 6எஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் எக்ஸ், ஐபோன் எக்ஸ்.ஆர்., ஐபோன் எக்ஸ்.எஸ்., ஐபோன் எக்ஸ்.எஸ். மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களில் ஐஒஎஸ் 13 அப்டேட் வழங்கப்படுகிறது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஐபோன்களை நீங்கள் பயன்படுத்துவோர் எனில் ஐஒஎஸ் 13 இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
-- ஐபோனில் செட்டிங்ஸ் செயலியை திறக்கவும்.
-- ஜெனரல் ஆப்ஷனிற்கு ஸ்கிரால் செய்ய வேண்டும்.
-- இனி சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
-- ஐஒஎஸ் 13 இயங்குதளத்தை ஐபோனில் இதுவரை டவுன்லோடு செய்யவில்லை எனில், ஐஒஎஸ் 13.1.2 பதிப்பிற்கான ஆப்ஷன் திரையில் தோன்றும். எனினும், ஐஒஎஸ் 13.1.2 இன்ஸ்டால் செய்யும் முன் ஐஒஎஸ் 13 பதிப்பினை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
-- இன்ஸ்டால் அப்டேட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
-- ஐஒஎஸ் 13 டவுன்லோடு ஆனதும், ஐபோன் ரீஸ்டார்ட் ஆகி மென்பொருள் அப்டேட்கள் இன்ஸ்டால் ஆகும்.
ஐஒஎஸ் 13 டவுன்லோடு செய்ததும், ஐபோனில் டார்க் மோடினை எனேபில் செய்ய முடியும்:
-- ஐபோனில் செட்டிங்ஸ் செயலியை திறக்கவும்.
-- ஸ்கிரால் செய்து டிஸ்ப்ளே மற்றும் பிரைட்னஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
-- இனி டார்க் ஆப்ஷனை க்ளிக் செய்ததும், ஐபோன் ஸ்கிரீன் இருளாகி இருக்கும்.
பகல் நேரத்தில் டார்க் மோட் பயன்படுத்த வேண்டாம் எனில், கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை பின்பற்றவும்:
-- டிஸ்ப்ளே மற்றும் பிரைட்னஸ் செட்டிங்ஸ் ஆப்ஷனில் ஆட்டோமேடிக் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
-- இனி அதன் கீழ் உள்ள ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இங்கு டார்க் மோட் எப்போது செயல்பட வேண்டும் என்தை தேர்வு செய்யக் கோரும் ஆப்ஷன்கள் தோன்றும்.
-- அதில் சன்செட் டு சன்ரைஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் உங்களின் ஐபோன் இரவு நேரங்களில் டார்க் மோடிற்கு சென்றுவிடும்.

இதுதவிர கஸ்டம் ஷெட்யூல் ஆப்ஷனில் லைட் மோட் மற்றும் டார்க் மோட் எப்போது செயல்பட வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம். இத்துடன் ஐபோன் ஹோம் ஸ்கிரீனினை கீழ்புறமாக ஸ்வைப் செய்து அழுத்திப்பிடித்தால் பிரைட்னஸ் ஐகான் திரையில் தோன்றும். இங்கிருந்தும் லைட் மற்றும் டார்க் மோட்களை மாற்றிக் கொள்ளலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470