Home
Mobile

5000எம்ஏஎச் பேட்டரியுடன் விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

விவோ நிறுவனம் வியட்நாமில் தனது புதிய விவோ வ்யை19 மற்றும் விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இரண்டு ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் அருமையான மென்பொருள் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

 6.35-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

6.35-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

குறிப்பாக இந்த இரண்டு விவோ ஸ்மார்ட்போன் மாடல்களும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு இப்போது விவோ வ்யை11 சாதனத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட தகவலைப் பார்ப்போம்.

விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் மாடல் 6.35-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 710சிப்செட்

ஸ்னாப்டிராகன் 710சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் சேமிப்பு

விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் சேமிப்பு

விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 3ஜிபிரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரிவசதியுடன் வெளிவரும் என்று விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் கேமரா

விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் கேமரா

விவோ வ்யை11 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா
மற்றும் 8எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த
வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

  பேட்டரி  மற்றும் விலை

பேட்டரி மற்றும் விலை

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு
ஆதரவுகள் அடக்கம். மேலும் விவோ வ்யை11 சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.9,186-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo Y11 Launched With Triple Rear Cameras, 5000mAh Battery: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X