Home
How to

உபெர் கேப்ஸ்-ஐ மொபைல் ஆப் இல்லாமல் புக் செய்வது எப்படி?

இந்தியாவின் முன்னணி கேப்ஸ் சர்வீஸ் நிறுவனங்களில் ஒன்றாகிய உபெர் நிறுவனம் பயணிகளுக்கு அவ்வப்போது பலவிதமான சலுகைகளையும் எளிதில் கையாளும் வகையில் உள்ள மொபைல் ஆப்-இல் புதுப்புது வசதிகளையும் செய்து வருகிறத

By Siva

இந்தியாவின் முன்னணி கேப்ஸ் சர்வீஸ் நிறுவனங்களில் ஒன்றாகிய உபெர் நிறுவனம் பயணிகளுக்கு அவ்வப்போது பலவிதமான சலுகைகளையும் எளிதில் கையாளும் வகையில் உள்ள மொபைல் ஆப்-இல் புதுப்புது வசதிகளையும் செய்து வருகிறது.

உபெர் கேப்ஸ்-ஐ மொபைல் ஆப் இல்லாமல் புக் செய்வது எப்படி?

நேரத்தை சேமிக்கும் வகையில் உபெர் ஆப்-இல் பலவேறு வசதிகள் இந்நிறுவனத்தின் ஆப்-இல் இருப்பதால் பயணிகள் பெரும் செளகரியத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.

பிளாக்பெர்ரியின் கடைசி வாக்குறுதி - இதோ 'ஆண்ட்ராய்டு' ஆதாரம்.!

இந்நிலையில் மொபைல் ஆப் இல்லாதவர்கள் அல்லது ஸ்மார்ட்போ இல்லாதவர்களும் உபெர் கேப்ஸ் சர்வீஸை எப்படி பெறுவது என்பது குறித்த வசதி ஒன்றையும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்துள்ளது,. 29 இந்திய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியால் ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் பெரிதும் பயன் அடைவர்.

உங்கள் பட்ஜெட்டை விட மலிவான விண்டோஸ் லேப்டாப்கள் எது.?

இந்நிலையில் தற்போது மொபைல் ஆப் டவுன்லோடு செய்யாதவர்களும் எப்படி உபெர் சேவையை பெறுவது என்பது குறித்து பார்ப்போம்

dial.uber.com என்ற இணையதளத்திற்கு முதலில் செல்லுங்கள்

dial.uber.com என்ற இணையதளத்திற்கு முதலில் செல்லுங்கள்

உபெர் ஆப் டவுன்லோடு செய்யாமல் உபெர் சேவையை செய்ய முதலில் நீங்கள் செய்ய வேண்டியது dial.uber.com என்ற இணையதளத்தை உங்கள் மொபைலில் ஓப்பன் செய்ய வேண்டும்

உங்கள் விபரத்தை பதிவு செய்து லாக் - இன் செய்ய வேண்டும்

உங்கள் விபரத்தை பதிவு செய்து லாக் - இன் செய்ய வேண்டும்

மேற்கண்ட இணையதளத்திற்கு சென்ற பின்னர் உங்களது மொபைல் எண் உள்பட முழு விபரங்களை அதில் பதிவு செய்ய வேண்டும். மிக எளிதாக லாக் - இன் செய்ய உங்களுடைய ஃபேஸ்புக் அக்கவுண்ட் அல்லது இமெயில் ஐடியை பயன்படுத்தலாம்

லாக் -இன் செய்த பின்னர் என்ன செய்ய வேண்டும்?

லாக் -இன் செய்த பின்னர் என்ன செய்ய வேண்டும்?

உங்களுடைய மொபைல் எண் உள்பட மற்ற விபரங்களை பதிவு செய்து லாக் இன் செயதவுடன் உங்களுக்கு ஒரு பாக்ஸ் தோன்ரும். அதில் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டதாகவும், உங்களுடைய அனுமதியை தாருங்கள் என்றும் கேட்கும். அதில் நீங்கள் க்ளிக் செய்ய வேண்டும்

அவ்வளவுதான்..பயணத்தை ஆரம்பியுங்கள்

அவ்வளவுதான்..பயணத்தை ஆரம்பியுங்கள்

உங்களுடைய அனுமதி க்ளிக் செய்யப்பட்டதும் நீங்கள் பயணம் செய்ய வேண்டிய தகவலை தெரிவிக்க வேண்டும். விரைவில் நீங்கள் உபெர் நிறுவனத்தின் டிரைவரின் போன் காலை பெறுவீர்கள்.

அதன் பின்னர் நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து உங்களுடைய பயணத்தை தொடரலாம். பயணம் முடிந்தவுடன் அதற்குரிய கட்டணத்தை டிரைவரிடமே கொடுத்துவிடலாம். எனவே உபெர் ஆப் இல்லாமலே இந்த வழிமுறையில் உங்கள் பயணத்தை நீங்கள் தொடரலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here's how to book a ride without downloading the Uber App.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X