ஆண்ட்ராய்டு போன் இசை தானாக நிற்க வேண்டுமா? இதோ 5 எளிய வழிகள்
இசையை விரும்பாதவர்கள் உலகில் யாருமே இருக்க மாட்டார்கள். குறிப்பாக அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் களைப்பை போக்க நல்ல இசையை கேட்டால் போதும் நமக்கு புத்துணர்ச்சி கிடைத்துவிடும்.

அதேபோல் தூங்கும்போது இசைஞானியின் இளையராஜாவின் மெலோடி பாடல்களை கேட்பதில் ஒரு தனி சுகமே உள்ளது.
ஆண்ராய்டில் ஜியோசாட் ஹிஸ்டரியை அழிப்பது எப்படி..?
அதே நேரத்தில் நமது ஸ்மார்ட்போனில் பாடல்களை ஆன் செய்துவிட்டு பாடல்களை ரசித்து கொண்டே தூங்கிவிடுவோம். அதனால் நமது ஸ்மார்ட்போனின் சார்ஜ் வேஸ்ட் ஆவதுடன், இடையில் நமது தூக்கத்தை கெடுக்கும் நிலையும் ஏற்படும்.
லீ மில்லியன் ஜாய் ஆஃபர் இதென்ன புதுசா இருக்கு.??
எனவே நான் தூங்கும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து வைத்துவிட்டால் போது. தானாகவே செட் செய்யப்பட்ட நேரத்தில் இசையும் தூங்கிவிடும். இதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா!!
ரிலையன்ஸ் ஜியோ சுவாரஸ்ய தகவல்கள் : இது யாருக்கும் தெரியாது பாஸ்.!
ஒருசில ஸ்மார்ட்போன்களில் ஸ்லீப் மோட் மியூசிக் ஆப்ஷன் உள்ளது. ஆனால் பல மாடல்களில் இந்த ஆப்ஷன் இல்லை. ஆனாலும் நீங்கள் கவலைப்பட வேண்டும். அதற்கென ஒரு ஆப் உள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்லீப் டைமரை டவுன்லோடு செய்யுங்கள்
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 'ஸ்லீப் டைமரை' டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்யுங்கள். இது உங்கள் இசையை குறிப்பிட்ட நேரத்தில் நிறுத்த உதவும்

டவுன்லொடு செய்த ஆப்-ஐ ஓப்பன் செய்யுங்கள்
ஸ்லீப் டைமர்' ஆப்-ஐ டவுன்லோடு செய்தவுடன் அதை ஒப்பன் செய்யுங்கள். அதில் உள்ள சர்க்குலர் பட்டனை க்ளிக் செய்தால் உங்களுக்கு தேவையான நேரத்தை அதில் நீங்கள் செட் செய்து கொள்ளலாம்.

ஓகே. இப்போ மியூசிக்கை ஸ்டார்ட் செய்யுங்கள்
இப்பொழுது நீங்கள் விரும்பும் இசையை கூகுள் ப்ளேயில் இருந்தோ அல்லது எந்த இசையையும் ஆன் செய்து இசையை ரசித்து கேளுங்கள்

இசையை ஆப் மூலம் கேட்கலாம்.
நேரடியாக கூகுள் ப்ளே உள்பட எதில் இருந்து வேண்டுமானாலும் இசையை நீங்கள் கேட்கலாம். அல்லது உங்கள் இசையை நீங்கள் டவுண்லோடு செய்த 'ஸ்லீப் டைமர்' ஆப் மூலமாகவும் கேட்கலாம்.

தூங்குகள். இசையை ரசியுங்கள். தானாகவே ஆப் ஆகிவிடும்
பின்னர் என்ன, கவலைப்படாமல் இசையை ரசித்து கொண்டே தூங்குங்கள். நீங்கள் செட் செய்த நேரத்தில் சரியாக இசை ஆப் ஆகிவிடும். இதனால் உங்கள் தூக்கமும் கெடாது. அதே நேரத்தில் உங்கள் ஸ்மார்ட்போன் சார்ஜூக்கும் பாதுகாப்பு


Click it and Unblock the Notifications








