ஆண்ட்ராய்டில் ஜியோசாட் ஹிஸ்டரியை அழிப்பது எப்படி..?
ரிலையன்ஸ் ஜியோ சாட் ஆனது தங்களின் விருப்மான சாட் பயன்பாடாக பல மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது என்ற விடயம் ரிலையன்ஸ் நிறுவனத்தின் போட்டி முனைப்பை வெளிப்படுத்துகிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் ஜியோ சாட் மூலம் சாட், வீடியோ கலந்துரையாடல், லோகேஷன் மற்றும் ஸ்டேட்டஸ் ஷாரிங், போன்றவைகளை நிகழ்த்த முடியும். மேலும் அதன் பல திறன்மிகுந்த சிறப்பம்சங்களை ஜியோசாட் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஜியோசாட் ஆப் :
ஆப் டிராயரில் இருந்து ஜியோசாட் ஆப்பை திறக்கவும்.

செட்டிங்ஸ் :
வலது புறத்தில் கீழ் பகுதியில் உள்ள மோர் ஆப்ஷனை கிளிக் செய்து செட்டிங்ஸ்தனை திறக்கவும்.

கிளியர் ஆல் சாட் ஹிஸ்டரி :
அங்கு கிளியர் ஆல் சாட் ஹிஸ்டரி என்பதை கிளிக் செய்யவும்.

ஓகே :
பின்பு ஓகே கிளிக் செய்யவும். உங்கள் சாட் ஹிஸ்டரி முழுமையாக அழிக்கப்பட்டிருக்கும்.

ஜியோமணி :
இப்போதே பதிவிறக்கம் செய்யத்தூண்டும் ஜியோமணி..! அதன் சிறப்புகள் என்ன..?

அதெப்படி..?
4ஜி ஸ்மார்ட்போன் இல்லாமலும் ஜியோ சிம்மை பயன்படுத்தலாம், அதெப்படி..?

பயன்படுத்துவது எப்படி..?
3ஜி போன்களில் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி..?


Click it and Unblock the Notifications








