வாட்ஸ் அப்-ல் இருந்து பல பைல்களை அனைத்து காண்டாக்ட்களுக்கும் அனுப்புவது எப்படி?

By Siva
|

வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தில் இருந்து ஒரு ஃபைலை இன்னொருவருக்கு அனுப்ப முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் கம்ப்யூட்டர் மூலம் செயல்படும் வெப்வாட்ஸ் அப்பில் ஒருசில ஃபைல்களை அனுப்ப முடியாது. ஏனெனில் பிரெளசர் ஒத்துழைக்காது.

வாட்ஸ் அப்-ல் இருந்து பல பைல்களை அனைத்து காண்டாக்ட்களுக்கும் அனுப்புவத

இதுபோன்ற நேரங்களில் வெப்வாட்ஸ் அப்பில் இருந்து அனைத்து வகை ஃபைல்களை எப்படி அனுப்புவது, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எப்படி அனுப்புவது, ஒரே நேரத்தில் வாட்ஸ் அப்பில் உள்ள அனைத்து காண்டாக்ட்களுக்கும் எப்படி அனுப்புவது என்பது குறித்து எளிய வழிகளை தற்போது பார்ப்போம்,

ஜியோ சேவையைப் பெற்ற பிரபல நிறுவனம்.!!

ஸ்டெப் 1: முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று 'டிராப்பாக்ஸ் ஆப்'ஐ டவுண்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்யுங்கள். பின்னர் அதில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து லாக்-இன் செய்யுங்கள்

ஸ்டெப் 2: பின்னர் கிளவுட் செண்ட் (Cloudsend) என்ற ஆப்-ஐ இன்ஸ்டால் செய்யுங்கள். அதன்பின்னர் இந்த ஆப், உங்கள் அனைத்து பைல்களையும் ஆக்சஸ் செய்கிறதா என்பதை செக் செய்யுங்கள்

ஒரே ஆண்ட்ராய்டு போனில் இருவித ஃபேஸ்புக் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி.??

ஸ்டெப் 3: பின்னர் மீண்டும் டிராப்பாக்ஸ் ஆப்-க்கு வந்து கிளவுட் செண்ட் ஆப்-ஐ ஆதர்சேஷன் செய்து உங்கள் ஃபைல்கள் ஆக்சஸ் ஆகிறதா என்பதை கவனியுங்கள். ஆக்சஸ் ஆகியிருந்தால் அதில் ஒரு புதிய போல்டர் உருவாகியிருக்கும்.

ஸ்டெப் 4:
நீங்கள் இப்போது உங்கள் ஃபைல்களை அனுப்ப ரெடியாகலாம். கிளவுட் செண்ட் ஆப்பின் மூலம் நீங்கள் அனுப்ப வேண்டிய ஃபைலை தேர்வு செய்யுங்கள்

ஸ்டெப் 5: கிளவுட் செண்ட் மூலம் தேர்வு செய்த பைல் டிராப் பாக்ஸ் ஆப்-க்கு அதே போல்டர் பெயரில் அப்லோடு ஆகும்

வாட்ஸ் அப்-ல் இருந்து பல பைல்களை அனைத்து காண்டாக்ட்களுக்கும் அனுப்புவத

ஸ்டெப் 6: கிளவுட் செண்ட் ஆப், எத்தனை பெரிய ஃபைல் சைஸ் ஆக இருந்தாலும் அதை அனுப்ப இரண்டு வழிகளில் தயாராகிவிடும்.

ஸ்டெப் 7: நீங்கள் அனுப்ப வேண்டிய ஃபைல் அப்லோடு ஆனதும் யார் யாருக்கெல்லம் அந்த பைலை ஷேர் செய்ய வேண்டுமோ அவர்களை ஷேர் பட்டன் மூலம் தேர்வு செய்யுங்கள். வேறு சமூக வலைத்தளங்களில் உள்ள நண்பர்களுக்கும் இந்த பைலை ஷேர் செய்யலாம்,.

வாட்ஸ் அப்-ல் இருந்து பல பைல்களை அனைத்து காண்டாக்ட்களுக்கும் அனுப்புவத

ஸ்டெப் 8: கடைசியாக வாட்ஸ் அப்-ஐ தேர்வு செய்து பின்னர் உங்கள் காண்டாக்டில் உள்ள யார் யாருக்கெல்லாம் பைல்களை அனுப்ப வேண்டுமோ அவர்களை தேர்வு செய்து அனுப்புங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Sending mulitple files to all your contacts can be a tedious work. But here's how you can complete the task in just 8 simple steps. Read on

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X