போன் இல்லாமல் போன் பேச வேண்டுமா? இதோ எளிய 5 வழிகள்

By Siva
|

விலையுயர்ந்த போன் வைத்திருந்தாலும் பேலன்ஸ் இல்லையென்றால் அல்லது நெட்வொர்க் இல்லையென்றால் போன் பேச முடியாது.

போன் இல்லாமல் போன் பேச வேண்டுமா? இதோ எளிய 5 வழிகள்

உங்கள் ஸ்மார்ட்போன் போலியானதா..? செக் செய்து கொள்ளுங்கள்..!

மிகவும் முக்கியமான நேரத்தில் நெட்வொர்க் காலை வாரிவிட்டால் என்ன செய்வது? அதற்கும் இருக்குது கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள ஆப்ஸ். எனவே கவலை வேண்டாம். கீழே உள்ளவற்றை பின்பற்றி போன் பேசுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஃபேஸ்புக் மெஸஞ்சர்

ஃபேஸ்புக் மெஸஞ்சர்

தற்போது ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் இல்லாத நபரே இல்லை என்று கூறலாம். எனவே முதலில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் ஃபேஸ்புக்கை லாகின் செய்து கொள்ளுங்கள்

பின்னர் வலது மேல் புறத்தில் உள்ள சேட் லிஸ்ட் சென்று நீங்கள் யாருக்கு கால் செய்ய வேண்டுமோ அந்த நபரை தேர்வு செய்யுங்கள்

பின்னர் நீல நிறத்தில் உள்ள போன் என்ற ஐகானை க்ளிக் செய்தால் நீங்கள் யாரிடம் பேசவேண்டுமோ அவரிடம் தெள்ள தெளிவாக பேசலாம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்கைப்

ஸ்கைப்

போனில் பேசி பேசி போரடிக்கின்|றது என்றால் நீங்கள் வீடியோ காலுக்கு மாற வேண்டும் என்பது அர்த்தம். இண்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு ஸ்கைப்-ஐ பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்கும். உலக அளவில் ஃபேமஸ் ஆன இந்த ஸ்கைப் ஆப்ஸ் மூலம் மிக எளிதாக எப்படி தங்கு தடையின்றி பேசுவது எப்படி என்று பார்ப்போம்.

முதலில் ஸ்கைப்-ஐ உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யுங்கள்

உங்களுக்கென ஒரு யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்து பின்னர் லாகின் செய்யுங்கள்

லாகின் செய்தவுடன் உங்களுக்கு காண்டாக்ட், ரீசண்ட், கால் போன்ஸ் மற்றும் புரஃபைல் என நான்கு ஆப்ஷன்கள் தெரியும்

அதில் கால் போன்ஸ் என்ற ஆப்சனை செலக்ட் செய்து நீங்கள் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவருடைய நம்பரை அடியுங்கள்...பேசுங்கள்...

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

லைன்: இலவச அழைப்பு மற்றும் மெசேஜ்:

லைன்: இலவச அழைப்பு மற்றும் மெசேஜ்:

ஸ்கைப் போலவே லைன் ஆப்ஸ்-ம் வீடியோ மற்றும் கால் ஆப்சங்கள் மற்றும் மெசேஜ் அனுப்பும் தன்மை கொண்டது. இதை பயன்படுத்தியும் நீங்கள் கால் பேசலாம்,.

முதலில் லைன் ஆப்ஸை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து அதன்பின்னர் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்து கொள்ளுங்கள்

பின்னர் உங்கள் டெக்ஸ்டாப்பில் வலது க்ளிக் செய்து ஃபிரெண்ட்ஸ் என்ற அப்ஷனை தேர்வு செய்து பின்னர் போன் ஐகானை க்ளிக் செய்த அந்த நண்பரிடம் தங்கு தடையின்றி பேசுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இமோ: இலவச கால் மற்றும் சேட்

இமோ: இலவச கால் மற்றும் சேட்

நீங்கள் உங்கள் மொபைலில் எப்படி காண்டாக்டில் சென்று யாருக்கு பேச வேண்டுமோ அந்த நபரின் நம்பரை தேர்வு செய்து பேசுகிற்ரீகளோ அதேபோல்தான் இந்த இமோவும் உங்களுக்கு உதவும்

முதலில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இமோ ஆப்-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்அக்ள்

அதில் உள்ள காண்டாக்ட் ஆப்சனை தேர்வு செய்து நீங்கள் பேச வேண்டிய நண்பரை க்ளிக் செய்து பின்னர் போன் ஐகானை க்ளிக் செய்தால் நீங்கள் இலவசமாக உங்கள் காதலியிடமோ அல்லது நண்பரிடமோ பேசிக் கொண்டே இருக்கலாம்.

கூகுள் ஹேங்ஸ்-அவுட்ஸ்

கூகுள் ஹேங்ஸ்-அவுட்ஸ்

நீங்கள் இதுவரை பார்த்ததெல்லாம் ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து அதன்பின்னர் பேச வேண்டும். ஆனால் இதில் அதெல்லாம் இல்லை. ஜஸ்ட் உங்கள் ஜிமெயிலை லாகின் செய்து கொண்டாலே போதும்

முதலில் ஜிமெயிலை லாகின் செய்து கொண்டு பின்னர் கூகுள் ஆப்ஸ் என்ற ஐகானை வலது மேல்பு|றத்தில் செகட்ச் செய்து அதில் தெரியும் ஹேங்ஸ் அவுட்ஸ் என்பதை தேர்வு செய்யுங்கள்

பின்னர் உங்களுக்கு ஒரு வெல்கம் பக்கம் வரும். அதில் நீங்கள் யாருக்கு கால் செய்ய வேண்டுமோ அந்த நம்பரை அடியுங்கள்

பின்னர் அந்த நம்பரை க்ளிக் செய்து அந்த நபருடன் தங்கு தடையின்றி பேசுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
In case of emergencies, here's how you can make voice calls to your contacts without your mobile phone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X