போலி வாட்ஸ் அப் சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ எளிய 5 வழிகள்

By Siva
|

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் சமூக வலைத்தளங்களின் பங்கு இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

போலி வாட்ஸ் அப் சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ எளிய 5 வழிகள்

குறிப்பாக வாட்ஸ் அப் உபயோகிக்காத நபர்களே உலகில் இல்லை என்ற நிலை வெகு சீக்கிரம் வந்துவிடும்

எது சிறந்தது.? ஜியோ ஜிகாபைபர் அல்லது பிஎஸ்என்எல் பிபிஜி1199..?

இந்நிலையில் வாட்ஸ் அப் சேட் எந்த அளவுக்கு நமது பணிக்கும், ஃபன்னுக்கும் உபயோகமாக உள்ளதோ அதே அளவுக்கு நண்பர்களிடம் ஜாலியாக கலாய்ப்பதற்கு போலி வாட்ஸ் அப் கணக்கை ஆரம்பிக்கும் வழிகளும் தற்போது வந்துள்ளது.

தீயில் கருகிய கேலக்ஸி நோட் 7, இதற்குப் பொறுப்பேற்க முடியாது : சாம்சங்.!!

தற்போதை காலத்தில் எந்த பொருளாக இருந்தாலும் அதிலும் ஒரு போலி உள்ளது அல்லவா. ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் ஆயிரக்கணக்கான போலி பக்கங்கள் இருக்கின்றது அல்லவா.

அதுபோல வாட்ஸ் அப்பில் போலி கணக்கு ஓபன் பண்ண முடியாது. ஏனெனில் இதற்கு ஒரு சிம் வேண்டும். ஆனால் அதே நேரத்தில் வாட்ஸ் அப்பில் போலி சேட்டிங் செய்யலாம்.

4ஜி நெட்வர்க் வேலை செய்யவில்லையா? இப்படியும் சரி செய்யலாம்.!

ஆனால் இந்த போலி வாட்ஸ் அப் சேட்-ஐ விளையாட்டாக பயன்படுத்துவதற்கும், ஜாலிக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. இனி எப்படி ஃபேக் வாட்ஸ் அப் சேட்டிங் செய்வது எப்படி என்பதை பார்ப்போமா!!

போலி வாட்ஸ் அப் சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ எளிய 5 வழிகள்

ஸ்டெப் 1: ஃபேக் வாட்ஸ் அப் சேட்டிங் செய்ய நீங்கள் செய்ய வேண்டிய எளிய வேலை என்னவேன்றால் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று அதில் யாசி (Yazzy) என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்

போலி வாட்ஸ் அப் சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ எளிய 5 வழிகள்

ஸ்டெப் 2: நீங்கள் உங்கஸ் ஸ்மார்ட்போனில் யாசி (Yazzy) ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து முடித்தவுடன் நீங்கள் எந்த சமூக வலைத்தளத்தில் ஃபேக் சேட் செய்ய வேண்டுமோ அதை தேர்வு செய்ய வேண்டும். அதில் நீங்கள் வாட்ஸ் அப் சேட்-ஐ தேர்வு செய்யலாம் என்று வைத்து கொள்வோம்.

போலி வாட்ஸ் அப் சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ எளிய 5 வழிகள்

ஸ்டெப் 3: யாசி (Yazzy) ஆப்பில் நீங்கள் வாட்ஸ் அப்-ஐ தேர்வு செய்தவுடன் உங்களுக்கு கிடைக்கு மெயின் பக்கத்தில் உங்களுடைய பெயர், புரபொல் படம் மற்றும் பிற விபரங்களை பதிவு செய்யுங்கள். அதுவும் போலியாக இருக்கலாம்

போலி வாட்ஸ் அப் சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ எளிய 5 வழிகள்

ஸ்டெப் 4: அதன் பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது மெசேஜ் பக்கம்,. வலது புறத்திலும் இடது புறத்திலும் இருக்கும் + பட்டனை பிரஸ் செய்து நீங்கள் உங்களுடைய சேட்டிங்கை தொடரலாம். உங்களுடைய ஃபேக் சேட்டிங் பக்கம் ரெடி.

போலி வாட்ஸ் அப் சேட்டிங் செய்ய வேண்டுமா? இதோ எளிய 5 வழிகள்

மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்துகிறோம். இந்த ஃபேக் சேட்டிங்கை முழுக்க முழுக்க விளையாட்டுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். மகிழ்ச்சியுடன் இருங்கள்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
There are unlimited ways to do pranks. One such is Fake chat. But this time in WhatsApp. Find out how you can make a fake WhatsApp chat on your phone from here.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X