Home
How to

உங்கள் ஆப்பிள் ஐபோனில் சிறந்த விடீயோக்களை எடுக்க 4 எளிய வழிகள்.!

உங்கள் மொபைல் போன்களைக் கொண்டே சிறந்த விடீயோக்களை எடுப்பது எப்படி என பார்க்கலாம் வாங்க.!

By Ilamparidi

ஸ்மார்ட்போன் கேமராக்கள் இன்று டிஎஸ்எல்ஆர்கேமராக்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு படம்பிடிக்க கூடிய திறனைக்கொண்டே வெளிவருகின்றன அவற்றில் ஐபோன் கேமராக்களும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.

அத்தகைய ஐபோன்களைக்கொண்டு எப்படி சிறந்த விடீயோக்களை எடுப்பதென கீழ்கண்ட எளிய வழிமுறைகளின்
வழியே காண்போம்.

ரூ.4,199 முதல் ரூ.8,999/-க்குள் அசத்தல் அம்சங்கள் கொண்ட லாவா கருவிகள்.!

ஸ்மார்ட்போன் கேமராக்கள் இன்று டிஎஸ்எல்ஆர் கேமராக்களுடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு படம்பிடிக்க கூடிய திறனைக்கொண்டே வெளிவருகின்றன அவற்றில் ஐபோன் கேமராக்களும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாகும்.அத்தகைய ஐபோன்களைக்கொண்டு எப்படி சிறந்த விடீயோக்களை எடுப்பதென கீழ்கண்ட எளிய வழிமுறைகளின் வழியே காண்போம்.

ஒளி வழியே:

ஒளி வழியே:

ஸ்மார்ட்போன் கேமராக்களே இன்றைக்கு தொழில்முறைக் கேமராக்களின் அளவிற்கு துள்ளியத்தன்மையுடன் படம்பிடிக்க கூடிய அளவிற்கு தொழில்நுட்பம் மேம்பட்டுள்ளது ஸ்மார்ட்போன் மற்றும் ஐபோன் ஆகியவற்றின் கேமராக்களின் வழியே சிறந்த விடீயோக்களை படம்பிடிக்க ஒளி ஓர் அத்தியாவசிய தேவை ஆகும். சூழலை முழுவதுவமாக அழகியல் உணர்வோடு பதிவு செய்திட ஒளியின் தேவை மிகவும் அத்தியாவசியமானதாகும் ஆகவே வேறேதும் ஒளி மூலங்கள் இல்லாதபோது மாலை மற்றும் இரவு வேளைகளில் ஒளிகுறைந்த தருணங்களில் ஸ்மார்ட்போன் போன் மற்றும் ஐபோன் வழியே வீடியோ எடுப்பதனை தவிருங்கள் ஏனெனில் போதிய வெளிச்சமில்லாத காரணத்தால் விடீயோக்கள் குறைந்த தரத்துடன் பதிவாவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆகவே முடிந்த வரையில் ஒளியுள்ள தருணங்களில் வீடியோ அல்லது புகைப்படங்களை எடுத்தோமெனில் சிறப்பாக பதிவாவதற்கு வாய்ப்புள்ளது.

குறைந்த தொலைவில் :

குறைந்த தொலைவில் :

முடிந்த வரையில் எதனை நீங்கள் விடியோவாக பதிவு செய்கிறீர்களோ அப்பொருளுக்கு மிக அருகில் இருந்து பதிவு செய்தீர்கள் எனில் தெளிவாகவும் துல்லியத்தனமையுடனும் பதிவாகும் அதேவேளையில் தொலைவிலிருந்து பதிவு செய்ய நினைத்தீர்களானால் தெளிவிக்க பதிவாவதற்கான வாய்ப்புகள் குறைவு ஜூம் போன்ற வசதிகளை பின்பற்றி எடுத்தோமெனில் இமேஜ் உடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகவே கூடுமான வரையில் வீடியோ எடுக்க நினைக்கிற பொருட்களுக்கு மிகச் சமீபத்தில் இருந்தே வீடியோ எடுக்க முயற்சி செய்யுங்கள்.

செட்டிங்ஸ்:

செட்டிங்ஸ்:

வீடியோ எடுப்பதற்கு முன்பாக உங்கள் மொபைலின் செட்டிங்ஸ் பகுதியினை ஒரு முறை தெளிவாக பார்த்துக்கொள்ளுங்கள் சிலசமயம் வீடியோ
பதிவாகிக்கொண்டிருக்கும்போதே உங்களுக்கு அழைப்பு ஏதேனும் வறுமாயின் வீடியோ பதிவு செய்வது நின்றுபோய் வாய்ப்புகள் அதிகம் எனவே வீடியோ எடுப்பதற்கு முன்னமே மொபைலை ஏர் பிளேன் மோடிற்கு மாற்றிக்கொள்ளுங்கள் இந்த வாய்ப்பு எந்த இடையூரும் இல்லாமல் நீங்கள் அழகாக வீடியோ எடுத்திட உதவும்.

லேண்ட்ஸ்கேப் மோட்:

லேண்ட்ஸ்கேப் மோட்:

முடிந்தவரையில் லேண்ட்ஸ்கேப் மோடில் விடீயோக்களை எடுத்திடுங்கள் ஏனெனில் வெர்டிகல் மோடில் விடீயோக்களை எடுத்தோமெனில் நாம் வீடியோ எடுக்க கூடிய பொருளுக்கு பின்னல் இருக்க கூடிய பின்புறம் பதிவதற்கான வாய்ப்பு உண்டு ஆகவே இயன்றவரையில் லேண்ட்ஸ்கேப் மோடில் விடீயோக்களை பதிவு செய்யுங்கள்.இம்முறைகளை பின்பற்றி அழகிய ரசிக்கத்தக்க விடீயோக்களி எடுக்கலாம் வாங்க!

Best Mobiles in India

English summary
4 simple way for recording amazing videos with your android and apple iphone.Read more on this Tamil Gizbot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X