Home
Gadgets

சென்ஹெய்சர் நிறுவனம் அறிமுகம் செய்த தரமான இயர்பட்ஸ்.!

செய்ஹெய்சர் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2 இயர்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துளளது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் கருப்பு நிறத்தில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் வரும் வாரங்களில் வெள்ளை நிறத்திலும் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இயர்போன் கடந்த ஆண்டு அறிமுகம்

இந்த புதிய இயர்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களின் மேம்பட்டவெர்ஷன் ஆகும். பின்பு இந்த புதிய இயர்போன்களின் அம்சங்கள் மற்றும் பேட்டரி லைஃப் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

 ஏர்பாட்ஸ் ப்ரோ

பின்பு செய்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2 இயர்போன் ஆனது ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மாடலுக்கு போட்டியாக அமைகிறது.இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிகமாக கவனம் செலுத்தியுள்ளது செய்ஹெய்சர் நிறுவனம்.

Airtel 'இப்படி' செய்திருக்க கூடாது! இனி 'இதை' செய்தால் அபராதம் நிச்சயம் - அதிரடி அறிவிப்பு!

ப்ளூடூத் கோடெக்

இந்த செய்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2 இயர்போன் மாடலில் ஆப்ட்எக்ஸ் ப்ளூடூத் கோடெக் வசதியைக் கொண்டிருக்கிறது.இது மேம்பட்ட வயர்லெஸ் ஆடியோ டிரான்மிஷனுக்கு வழி வகுக்கும் என்று கூறப்படுகிறது.

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்

மேலும் இதனுடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது, பின்பு புதிய இயர்போனை ஒருமுறைமுழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஏழு மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயர்போன் மாடலை

சார்ஜிங் கேஷ் பயன்படுத்தி இயர்போன் மாடலை மூன்று முறை சார்ஜ் செய்யமுடியும் என்பதால், மொத்தம் 28மணி நேரத்திற்குபயன்படுத்த முடியம். மேலும் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2 இயர்போன்களில் 7mm டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

சென்ஹெய்சர் ஸ்மார்ட்

செய்ஹெய்சர் அறிமுகம் செய்துள்ள இந்த இயர்போன் மாடலை சென்ஹெய்சர் ஸ்மார்ட் கண்ட்ரோல் ஆப் மூலம் இயக்க முடியும்.எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2

சென்ஹெய்சர் மொமண்டம் ட்ரூ வயர்லெஸ் 2 சாதனத்தின் விலை ரூ.24,990-ஆக உள்ளது. சற்று உயர்வான விலையில் இந்த சாதனம் அறிமுகமாகி இருந்தாலும் இதன் பேட்டரி லைஃப் மேம்படுத்தப்பட்டு இருப்பதோடுஇ இதில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியும் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Sennheiser Momentum True Wireless 2 Earphones Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X