Just In
- 9 hrs ago
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- 13 hrs ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- 14 hrs ago
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- 15 hrs ago
உங்கள் WiFi சிறப்பா.. ஸ்பீடா.. செயல்பட இந்த 5 விஷயத்தை செய்யணும்.! உடனே ட்ரை செய்து பாருங்க.!
Don't Miss
- Lifestyle
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- News
விசிலடிக்கும் குக்கர்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவுக்கு 2 கட்சிகள் ஆதரவு! யாரு பாருங்க!
- Movies
தளபதி 67 டைட்டில் லியோ... வெல்கம் ட்வீட் செய்த CSK.. விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
போட் வயர்லெஸ் இயர்போன்ஸ் மாடல் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?
போட் நிறுவனம் இந்தியாவில் தரமான ஆடியோ தயாரிப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, குறிப்பாக இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேறப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

தற்சமயம் இந்நிறுவனம் புதிய ஏர்டோப்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, இது போட் ஏர்டோப்ஸ் 441 ட்ரூ வயர்லெஸ்இயர்போன்ஸ்(Boat Airdopes 441 True Wireless Earphones)ஆகும்.

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட போட் ஏர்டோப்ஸ் 441 ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் ஆனது ஐந்து வண்ண விருப்பங்களின் கீழ் அறிமுகமானது ஆனாலும் அதில் இரண்டு வண்ண விருப்பங்கள் மட்டுமே தற்போது இந்தியாவில் வாங்க கிடைக்கும் என அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தை அமேசான் வலைதளம் மூலம் வாங்க முடியும்.

போட்ஏர்டோப்ஸ் 441-மாடலில் ப்ளூடூத் 5.0 இணைப்பு உள்ளது, பின்பு இது 6 மிமீ டைனமிக் டிரைவர்களால் இயக்கப்படுகின்றன. இது ஐபிஎக்ஸ் 7சான்றளிக்கப்பட்டதாகும்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்த இயர்போன் மாடல் தண்ணீர் அல்லது வியர்வையால் சேதமடையாது, எனவே அனைத்து இடங்களிலும் இந்த சாதனத்தை அருமையாக பயன்படுத்தலாம்.

மேலும் மற்ற சாதனங்களுடன் மிக விரைவாக இணைக்க உதவும் 'இன்ஸ்டா வேக் அன்ட் பேர்" எனும் அட்டகாச அம்சம் இந்தபோட் ஏர்டோப்ஸ் 441-சாதனத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளியான ஏர்டோப்ஸ் தொடரின் கீழ் ஒப்பிடும் போது போட் ஏர்டோப்ஸ் 441 முதன்மையானது அல்ல இருந்தபோதிலும்
மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது போட் ஏர்டோப்ஸ் 441 மாடல்.
Amazon வாடிக்கையாளர்களே உஷார்.! பார்சல் டெலிவரி பெயரில் மோசடி - இனி செக் செஞ்சு வாங்குங்க!

போட் ஏர்டோப்ஸ் 441 சாதனம் ஆனது 25 மணி நேரம் வரை இயங்கக்கூடியது மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி சார்ஜிங் போர்ட் ஆதரவைக்கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட் நிறுவனத்தின் புதிய போட் ஏர்டோப்ஸ் 441 மாடல் ஆனது ரூ.2,499-விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது, எனவே மற்ற ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களுடன் ஒப்பிடும் போது இதன் விலை அதிகம் இல்லை என்றாலும் கூட, வேறு சில தயாரிப்புகளை விட இது இன்னமும் கொஞ்சம் விலை உயர்ந்ததாகவே உள்ளது.

இதேபோன்று ரெட்மி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி இயர்பட்ஸ் எஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இதன் விலை ரூ.1,799-ஆகஉள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால்,போட் ஏர்டோப்ஸ் 441-இந்த விலையை விட குறைவாக உள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470