ஓடிவாங்க ஓடிவாங்க: ரூ.999-விலை முதல் கிடைக்கும் தரமான ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்.!

|

அமேசான் நிறுவனத்தின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையின் இரண்டாவது தீபாவளி விற்பனை இன்று துவங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இரண்டாம் நாளான இன்று என்னென்ன சலுகைகளை அமேசான் நிறுவனம் வழங்கியுள்ளது என்று பார்க்கலாம்.

ஸ்பீக்க்கர்கள் மீது அட்டகாசமான தள்ளுபடி

ஸ்பீக்க்கர்கள் மீது அட்டகாசமான தள்ளுபடி

அமேசான் நிறுவனம் இரண்டாம் நாள் விற்பனையான இன்று, ஸ்பீக்க்கர்கள் மீது அட்டகாசமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளது. இதேபோல் அமேசானில் வாங்க கிடைக்கும் மற்ற தயாரிப்புகள் மீதும் பல சலுகைகளை அமேசான் அறிவித்துள்ளது.

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்ஸ் விற்பனை

கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்ஸ் விற்பனை

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஸ்பீக்கர்கள், அட்டகாசமான சிறப்பான ஸ்பீக்கர்களை அலசி ஆராய்ந்து, அதில் உள்ள சிறந்த ஸ்பீக்கர்களின் சலுகை விபரங்களுடன் கீழே குறிப்பிட்டுள்ளோம்.

மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்

போட் ஸ்டோன் 200 ப்ளூடூத் ஸ்பீக்கர்

போட் ஸ்டோன் 200 ப்ளூடூத் ஸ்பீக்கர்

போட் ஸ்டோன் 200 போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கரின் அசல் விலை ரூ.2,990 என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த விழாக்கால சலுகையுடன் இந்த ஸ்பீக்கர் வெறும் ரூ.999 க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

போஸ் சவுண்ட்லின்க் ரிவோல் 739523-5130 வயர்லெஸ் ஸ்பீக்கர்

போஸ் சவுண்ட்லின்க் ரிவோல் 739523-5130 வயர்லெஸ் ஸ்பீக்கர்

போஸ் சவுண்ட்லின்க் ரிவோல் 739523-5130 வயர்லெஸ் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கரின் அசல் விலை ரூ.19,900 என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த விழாக்கால சலுகையுடன் இந்த ஸ்பீக்கர் வெறும் ரூ.13,929 க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

நீண்ட நாளா எதிர்பார்த்த வசதி கூகுள் மேப்ல வந்தாச்சு.!நீண்ட நாளா எதிர்பார்த்த வசதி கூகுள் மேப்ல வந்தாச்சு.!

ஜேபிஎல் ஃபிளிப் 3 ஸ்டீல்த் வாட்டர்ப்ரூப் ப்ளூடூத் ஸ்பீக்கர்

ஜேபிஎல் ஃபிளிப் 3 ஸ்டீல்த் வாட்டர்ப்ரூப் ப்ளூடூத் ஸ்பீக்கர்

ஜேபிஎல் ஃபிளிப் 3 ஸ்டீல்த் வாட்டர்ப்ரூப் போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கர், அட்டகாசமான டீப் பாஸ் கொண்ட மற்றும் மைக் இல்லாமல் சந்தையில் ரூ.7,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது இந்த விழாக்கால சலுகையுடன் இந்த ஸ்பீக்கர் வெறும் ரூ.4,299 விற்பனைக்கு வந்துள்ளது.

சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி 12 எக்ஸ்ட்ரா பாஸ் வயர்லெஸ் ஸ்பீக்கர்

சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி 12 எக்ஸ்ட்ரா பாஸ் வயர்லெஸ் ஸ்பீக்கர்

சோனி நிறுவனத்தின், சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி 12 எக்ஸ்ட்ரா பாஸ் போர்ட்டபிள் வாட்டர்ப்ரூப் வயர்லெஸ் ஸ்பீக்கரின் அசல் விலை ரூ.3,990 ஆகும். தற்பொழுது இந்த விழாக்கால சலுகையுடன் இந்த ஸ்பீக்கர் வெறும் ரூ.2,999 விலையில் நீல நிறத்தில் கிடைக்கிறது.

போட் ஸ்டோன் ஸ்பின்எக்ஸ் 2.0 போர்ட்டபிள் ஸ்பீக்கர்

போட் ஸ்டோன் ஸ்பின்எக்ஸ் 2.0 போர்ட்டபிள் ஸ்பீக்கர்

போட் நிறுவனத்தின், எக்ஸ்ரா பாஸ் கொண்ட ஸ்டோன் ஸ்பின்எக்ஸ் 2.0 போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கரின் அசல் விலை ரூ.5,990 ஆகும். தற்பொழுது விழாக்கால சலுகையாக வெறும் ரூ.1,999 க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

ப்ளூபங்க் எஸ்.பி.டபிள்யூ -02 100W சவுண்ட் பார் சிஸ்டம்

ப்ளூபங்க் எஸ்.பி.டபிள்யூ -02 100W சவுண்ட் பார் சிஸ்டம்

ஸ்பீக்கர், ப்ளூடூத் மற்றும் எச்.டி.எம்.ஐ ஆர்க் கொண்ட ப்ளூபங்க் எஸ்.பி.டபிள்யூ -02 100W வயர்டு டால்பி சவுண்ட்பார், சப்வூப்பர் மற்றும் ஸ்பீக்கருடன் கொண்ட சவுண்ட் பார் சிஸ்டம் (Blaupunkt SBW-02 100W Wired Dolby Soundbar System) வெறும் ரூ.17,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்பொழுது சலுகை விலையாக வெறும் ரூ.6,999 க்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Amazon Great Indian Festival Sale Top Deals On Boat, Bose, Sony, Blaupunkt Bluetooth Speakers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X